இன்று அனைத்து கட்சி கூட்டம்: பாஜக தவிர்த்து அதிமுக, பாமக, தேமுதிக, தவெக பங்கேற்பு

Posted by - March 5, 2025
மக்களவை தொகுதி மறுவரையறை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தில், பாஜக,…
Read More

தமிழகத்தில் விரை​வில் 25 மினி ஸ்டேடி​யங்​கள் அறி​விப்பு

Posted by - March 5, 2025
நடப்பாண்டில் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் 25 மினி ஸ்டேடியங்கள் அமைப்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என துணை…
Read More

கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழாவில் இந்தியாவிலிருந்து கலந்து கொள்ள 3,464 பெயர் பதிவு

Posted by - March 4, 2025
இந்திய-இலங்கை இரு நாட்டு மக்களும் கலந்து கொள்ளும் கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழா மார்ச் 14 மற்றும் 15 ஆகிய…
Read More

ராமேசுவரத்தில் திருவோடு ஏந்தி மீனவர்கள் போராட்டம்: அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளும் பங்கேற்பு

Posted by - March 4, 2025
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அந்நாட்டு கடற்படையால் கைப்பற்றப்பட்ட படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் தங்கச்சிமடத்தில் நேற்று…
Read More

அனைத்து கட்சி கூட்டத்தில் கவுரவம் பார்க்காமல் அனைவரும் பங்கேற்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் மீண்டும் அழைப்பு

Posted by - March 4, 2025
தொகுதி மறுசீரமைப்பு, மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக தமிழக அரசின் சார்பில் நாளை (மார்ச் 5) நடைபெற உள்ள அனைத்துக்கட்சி…
Read More

குறித்த காலத்துக்குள் 2023-24 நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்த மின்வாரியம்: தமிழக அரசு ரூ.7,054 கோடி கடன் வாங்க வாய்ப்பு

Posted by - March 4, 2025
கடந்த 2023-24-ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் மின்வாரியம் சமர்ப்பித்துள்ளதால், தமிழக அரசு ரூ.7,050 கோடி கடன்…
Read More

நம்பர் 1 கடன்கார மாநிலமானது தமிழகம்: அண்ணாமலை

Posted by - March 4, 2025
தமிழக பாஜக தலை​வர் அண்​ணா​மலை எக்ஸ் தளத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: எப்​படி​யா​வது ஆட்​சிக்கு வர வேண்​டும் என்று பல நூறு பொய்​களை…
Read More

சீமானுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை: சமரசமாக பேசி முடிவெடுக்க உச்ச நீதி​மன்றம் அவகாசம்

Posted by - March 4, 2025
நடிகை விஜயலட்​சுமி விவ​காரத்​தில் நாம் தமிழர் கட்​சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமானுக்கு எதி​ரான பாலியல் வழக்கு விசா​ரணைக்கு உச்ச நீதி​மன்​றம்…
Read More

பாஜக, அவர்கள் ஏஜென்ட்களுமே மொழி திணிப்பை ஆதரிக்கின்றனர்: ஆளுநர் கருத்தை குறிப்பிட்டு முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

Posted by - March 4, 2025
பாஜக ஆட்­சி­யா­ளர்­க­ளும் அவர்­க­ளின் ஏஜென்ட்­டு­க­ளும் மட்­டுமே மொழித் திணிப்பை ஆதரித்து பேசி வருவதாக ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சை குறிப்பிட்டு முதல்வர்…
Read More

நாகை: பொதுத்தேர்வு எழுதவந்த மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நேரில் வாழ்த்து

Posted by - March 3, 2025
நாகையில் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதவந்த மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேரில் வாழ்த்து…
Read More