அண்​ணாநகரில் பாலியல் வன்​கொடுமை​யால் பாதிக்​கப்​பட்ட சிறுமிக்கு மேலும் ரூ.3 லட்​சம் நிவாரண​மாக வழங்க அரசுக்கு உத்​தரவு

Posted by - March 18, 2025
சென்னை அண்​ணாநகரில் பாலியல் வன்​கொடுமை​யால் பாதிக்​கப்​பட்ட சிறுமிக்கு ஏற்​கெனவே ரூ.1 லட்​சம் வழங்​கப்​பட்​டுள்ள நிலை​யில், மேலும் ரூ. 3 லட்​சத்தை…
Read More

அதிமுக கொண்டுவந்த பேரவை தலைவருக்கு எதிரான தீர்மானம் தோல்வி

Posted by - March 18, 2025
சட்டப்பேரவையில் நடந்த வாக்கெடுப்பில் பேரவை தலைவர் அப்பாவு மீதான அதிமுகவின் நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. முன்னாள் முதல்வர்…
Read More

கத்தோலிக்க திருச்சபையை சீர்திருத்தும் மூன்று வருட திட்டம் – பாப்பரசர் அனுமதி வழங்கினார்!

Posted by - March 18, 2025
கத்தோலிக்க திருச்சபையை சீர்திருத்தும் மூன்று வருட திட்டத்திற்கு அனுமதி வழங்கியுள்ள பரிசுத்த பாப்பரசர் இதன் மூலம் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள போதிலும்…
Read More

மக்களின் ஜனநாயக உரிமையை வேரறுக்க துடிக்கிறது பாசிச திமுக அரசு: வானதி சீனிவாசன்

Posted by - March 17, 2025
டாஸ்மாக் மதுபான ஊழலை கண்டித்து கோவையில் இன்று நடைபெற இருந்த முற்றுகை போராட்டத்திற்கு சென்ற பாஜக தேசிய மகளிர் அணி…
Read More

ரூ’ விவகாரம் – தமிழக முதல்வருக்கு ராமதாஸ் கண்டனம்

Posted by - March 17, 2025
“மொழிக் கொள்கையில் உறுதியைக் காட்ட ‘ரூ’ போடத் தேவையில்லை. பள்ளி இறுதிவகுப்பு வரை தமிழைப் பயிற்றுமொழியாக்க நடப்புச் சட்டப்பேரவைக் கூட்டத்…
Read More

‘ஆவினுக்கு பால் விநியோகிக்கும் விவசாயிகளுக்கு காலத்தே ஊக்கத்தொகை’ – ஜி.கே. வாசன் வலியுறுத்தல்

Posted by - March 17, 2025
தமிழக அரசு, ஆவின் நிறுவன வளர்ச்சியை கவனத்தில் கொண்டு பால் விநியோகிக்கும், பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய…
Read More

பாஜக நிர்வாகிகள் வீட்டின் முன்பு போலீஸ் குவிப்பு: வினோஜ் பி.செல்வம் கைது; வீட்டுக் காவலில் தமிழிசை?

Posted by - March 17, 2025
டாஸ்மாக் தலைமையகத்தை இன்று (மார்ச் 17) முற்றுகையிடும் போராட்டத்தை தமிழக பாஜக அறிவித்திருந்த நிலையில், சென்னையில் உள்ள அக்கட்சியின் முக்கிய…
Read More

பேரவை தலைவர் அப்பாவு மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது சட்டப்பேரவையில் இன்று வாக்கெடுப்பு

Posted by - March 17, 2025
சட்டப்பேரவை தலைவர் அப்பாவு மீது அதிமுக கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது இன்று வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
Read More

எழுத்தாளர் நாறும்பூநாதன் காலமானார்

Posted by - March 16, 2025
தமிழகத்தின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவரும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க நிர்வாகியுமான இரா.நாறும்பூநாதன் இன்று (மார்ச் 16) காலமானார்.…
Read More

திருமந்திரத்தமிழ் ஆய்வு மாநாடு – 2025

Posted by - March 16, 2025
இந்தியாவின் திருவண்ணாமலையில் இவ்வாரம் நடைபெற்ற 22ஆவது அனைத்துலக திருமந்திரத்தமிழ் ஆய்வு மாநாடு – 2025 நிகழ்வில் அம்பாறை மாவட்டம் காரைதீவைச்…
Read More