ஜாமீன் கிடைத்த பிறகு கைதிகளை சிறையில் வைப்பது மனித உரிமை மீறல்

Posted by - March 25, 2025
ஜாமீன் கிடைத்த பிறகும் நிபந்தனைகளை பூர்த்தி செய்யவி்ல்லை என கூறி கைதிகளை தொடர்ந்து சிறையில் அடைத்து வைத்திருப்பது மனித உரிமை…
Read More

சென்னை மாநகராட்சியின் கழிவறை ஒப்பந்த ஊழல் வெளிச்சத்துக்கு வரும்: தமிழக பாஜக குற்றச்சாட்டு

Posted by - March 24, 2025
பாஜக மாநில செய்​தித் தொடர்​பாளர் ஏ.என்​.எஸ்​.பிர​சாத் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: பிரதமர் மோடி, அண்​ணா​மலை படத்தை கழி​வறை​யில் ஒட்டி திமுக​வினர்…
Read More

சென்னையில் அனைத்து கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை

Posted by - March 24, 2025
தமிழகத்தில் தேர்தல் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விதமாக, மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் அனைத்து…
Read More

விருதுகள் அறிவிப்பு: ஸ்ரீராம்குமாருக்கு ‘சங்கீத கலாநிதி’ ஊர்மிளாவுக்கு ‘நிருத்திய கலாநிதி’

Posted by - March 24, 2025
பிரபல வயலின் கலைஞர் ஆர்.கே. ஸ்ரீராம்குமாருக்கு ‘சங்கீத கலா நிதி விருதும், நடனக் கலைஞர் ஊர்மிளா சத்யநாராயணா வுக்கு ‘நிருத்திய…
Read More

தொகுதி மறுவரையறைக்கு எதிரான கூட்டம் ஊழலை மறைக்க நாடகம்: ஹெச்.ராஜா விமர்சனம்

Posted by - March 24, 2025
தொகுதி மறுவரையறைக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று முன்தினம் சென்னையில் கூட்டம் நடைபெற்றது. எந்த ஊழலை மறைக்க இந்த…
Read More

திமுக அரசின் ஏமாற்று வேலையால் விடுமுறை நாளில் கூட போராட்டக் களத்தில் நிற்கும் அரசு ஊழியர்கள்: விஜய் குற்றச்சாட்டு

Posted by - March 24, 2025
திமுக அரசின் கபட நாடக ஏமாற்று வேலையால் விடுமுறை நாளில் கூட போராட்டக் களத்தில் நின்று அரசு ஊழியர்கள் போராடி…
Read More

தமிழகத்துக்கு வட்டி இல்லாத கடனாக ரூ.14,900 கோடி வழங்கப்பட்டுள்ளது: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

Posted by - March 23, 2025
தமிழகத்​துக்கு கடந்த 4 ஆண்​டு​களில் வட்டி இல்​லாத கடனாக ரூ.14,900 கோடி வழங்​கப்​பட்​டுள்​ள​தாக மத்​திய நிதியமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் கூறி​னார்.
Read More

“2026-ல் பாமக அங்கம் வகிக்கும் கூட்டணி ஆட்சியமைக்கும்!” – ராமதாஸ்

Posted by - March 23, 2025
‘இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பா ரிலானுங் கெடும்.’ என்ற குறள் வழியில் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என எந்தக் கூட்டணியில்…
Read More

தமிழக முழுவதும் மார்ச் 27-ல் தர்ணா: சுகாதார ஆய்வாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவிப்பு

Posted by - March 23, 2025
1,640 சுகாதார ஆய்வாளர் நிலை-2 பணியிடங்களை நிரப்பக் கோரி, மார்ச் 27ம் தேதி தமிழகம் முழுவதும் தர்ணா நடைபெறும் என்று…
Read More

ஸ்டாலினை கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜகவினர் கறுப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

Posted by - March 23, 2025
நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் கூட்டிய கலந்தாய்வு கூட்டத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜக நிர்வாகிகள் தங்களது…
Read More