அரசியல் சாசனத்தை பாஜக அரசு சிதைத்து வருகிறது: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

Posted by - April 28, 2025
கடந்த ஓராண்டாக பல சட்டங்களை கொண்டு அரசியல் சாசனத்தை கொஞ்சம் கொஞ்சமாக பாஜக அரசு சிதைத்து வருகிறது என முன்னாள்…
Read More

மருத்துவ கழிவுகளை கொட்டினால் விசாரணையின்றி சிறை தண்டனை: சட்டப்பேரவையில் மசோதா தாக்கல்

Posted by - April 27, 2025
மருத்துவ கழிவுகளை கொட்டினால் விசாரணையின்றி நேரடியாக சிறை தண்டனை வழங்க வகை செய்யும் திருத்த சட்ட மசோதா, சட்டப்பேரவையில் தாக்கல்…
Read More

தமிழக சிறைகளில் உள்ள வெளிநாட்டு கைதிகள் உறவினர்களுடன் தொலைபேசியில் பேச வசதி கோரி வழக்கு

Posted by - April 27, 2025
தமிழக சிறைகளில் உள்ள வெளிநாட்டு கைதிகள் தங்களது உறவினர்களுடன் தொலைபேசியில் பேச வசதி ஏற்படுத்தக் கோரி தொடரப்பட்ட வழக்கில், இது…
Read More

2047-ல் வளர்ச்சி அடைந்த பாரதம் என்பதே நோக்கம்: துணைவேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து

Posted by - April 27, 2025
2047-ல் வளர்ச்சி அடைந்த பாரதம் என்பதை நோக்கமாக கொண்டு செயல்படுகிறோம். அதை அடைய கடினமாக உழைக்க வேண்டும் என்று ஆளுநர்…
Read More

அதிகாரம் மூலம் எளியோருக்கு உதவ வேண்டும்: யுபிஎஸ்சி வெற்றியாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை

Posted by - April 27, 2025
அதிகாரம் என்பது இந்தச் சமூகத்துக்கும், சக மனிதர்களுக்கும், எளியோர்களுக்கும் உதவுவதாகவும் அவர்களுடைய வாழ்க்கை முன்னேற்றத்துக்குப் பயன்படுவதாகவும் அமைய வேண்டும் என்று…
Read More

அமைச்சர் பதவியில் இருந்து விலகுகிறாரா செந்தில் பாலாஜி? – மசோதா தாக்கல் செய்யாததால் சலசலப்பு

Posted by - April 27, 2025
அமைச்சர் பதவியில் செந்தில் பாலாஜி நீடித்திருப்பது தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரவுள்ள நிலையில், பேரவையில் நேற்று…
Read More

கஸ்​தூரி ரங்​கன் மறைவுக்கு தலை​வர்​கள் இரங்​கல்

Posted by - April 26, 2025
இஸ்ரோ முன்​னாள் தலை​வர் கஸ்​தூரி ரங்​கன் மறைவுக்கு அரசி​யல் தலை​வர்​கள் இரங்​கல் தெரி​வித்​துள்​ளனர். இந்​திய விண்​வெளி ஆராய்ச்சி அமைப்​பான இஸ்​ரோ​வின்…
Read More

அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி வீட்​டுக்கு வெடிகுண்டு மிரட்​டல்

Posted by - April 26, 2025
அதி​முக பொதுச்​செய​லா​ள​ரும், எதிர்க்​கட்​சித் தலை​வரு​மான பழனி​சாமி, சென்னை ராஜா அண்​ணா​மலைபுரம் கிரீன்​வேஸ் சாலை​யில் உள்ள அரசு பங்​களா​வில் வசித்து வரு​கிறார்.…
Read More

ஆளுநருக்கு எதிரான வழக்கில் திறம்பட வாதாடிய உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களுக்கு முதல்வர் நாளை தேநீர் விருந்து

Posted by - April 26, 2025
ஆளுநருக்கு எதிராக வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை பெற்றுத்தந்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நாளை பாராட்டு விழா…
Read More

காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணை ஜூன் 12-ல் திறப்பு: அமைச்சர் துரைமுருகன் தகவல்

Posted by - April 26, 2025
காவிரி வழித்தடங்கள், கால்வாய்கள், வடிகால்களில் தூர்வாரும் பணிகள் மே மாதத்துக்குள் முடிக்கப்பட்டு, மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ம் தேதி…
Read More