நாடு முழுவதும் மே 20-ல் நடைபெறும்: வேலைநிறுத்த போராட்டத்துக்கு பாதுகாப்பு துறை ஊழியர்கள் ஆதரவு

Posted by - May 6, 2025
 மத்திய அரசுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் வரும் 20-ம் தேதி நடத்தும் வேலைநிறுத்த போராட்டத்துக்கு ஆதரவாக, பாதுகாப்பு துறை ஊழியர்கள் ஒரு…
Read More

வணிகர்களின் நலனை பாதுகாக்க உறுதுணையாக இருப்போம்: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி உறுதி

Posted by - May 6, 2025
வணி​கர்​கள் நலனை பாது​காக்க அதி​முக உறு​துணை​யாக இருக்​கும் என்று கட்​சி​யின் பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி தெரி​வித்​துள்​ளார். தமிழ்​நாடு அனைத்து வணி​கர் சங்​கங்​களின்…
Read More

வடபழனி நட்சத்திர ஓட்டலில் வியாபாரியிடம் ரூ.23 கோடி வைரம் கொள்ளை- 4 பேர் கைது

Posted by - May 5, 2025
சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். வைர வியாபாரி. இவர் மதுரையை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரது 17 கேரட் வைர…
Read More

‘ஆட்சியில் பங்கு கேட்பதில் என்ன தவறு இருக்கிறது?

Posted by - May 5, 2025
கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு அதிகாரத்தில் பங்கு என்று விஜய் சொன்னாலும் சொன்னார் எல்லாக் கட்சிகளும் இப்போது இதை முக்கிய அஜென்டாவாக…
Read More

பேர வலிமை குறைந்தது… பேசமுடியாத நிலையில் திமுக கூட்டணி கட்சிகள்!

Posted by - May 5, 2025
ஒருவழியாக அதிமுக – பாஜக கூட்டணி அமைந்தேவிட்டதால், இனி எப்படி கூடுதல் தொகுதிகளைக் கேட்கமுடியும் என்ற கவலையில் இருக்கின்றன திமுக…
Read More

சென்னையில் கட்டுமானம், இடிபாடு பணியிடங்களில் மாசு ஏற்படுத்தினால் ரூ.5 லட்சம் வரை அபராதம்

Posted by - May 5, 2025
சென்னையில் கட்டுமானம் மற்றும் இடிபாடுகள் மேற்கொள்ளும் இடங்களில் மாசு ஏற்படுத்தினால் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கும் வகையில் மாநகராட்சி…
Read More

சென்​னை​யில் பசுமை பரப்பை அதி​கரிக்க ஜூன் 5 முதல் 1 லட்​சம் மரக்​கன்று நடும் பணி – மாநக​ராட்சி நடவடிக்கை

Posted by - May 5, 2025
சென்னை மாநகராட்சி சார்பில், மாநகர பசுமைப் பரப்பை அதிகரிக்க ஜூன் 5-ம் தேதி முதல் மரக்கன்று நடவு பணிகளைத் தீவிரப்படுத்த…
Read More

தேமுதிகவில் உயர் பொறுப்பு கிடைக்காததால் முன்னாள் எம்எல்ஏக்கள் 2 பேர் அதிருப்தி

Posted by - May 4, 2025
தேமுதிகவில் உயர் பொறுப்பு கிடைக்காததால் 2 முன்னாள் எம்எல்ஏக்கள் அதிருப்தியில் உள்ளனர். அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் கட்சித் தலைமை ஈடுபட்டுள்ளது.
Read More

“முதல்வர் ஸ்டாலினுக்கு தேர்தல் ஜுரம் வந்துவிட்டது” – எடப்பாடி பழனிசாமி கருத்து

Posted by - May 4, 2025
முதல்வர் ஸ்டாலினுக்கு தேர்தல் ஜுரம் வந்துவிட்டது’ என்று கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Read More

பாஜக கூட்டணிக்கு விஜய் வந்தால் வரவேற்போம்: மாநில பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன் கருத்து

Posted by - May 4, 2025
தவெக தலைவர் விஜய் திமுக எதிர்ப்பில் உறுதியாக இருந்து, எங்கள் கூட்டணிக்கு வந்தால் வரவேற்போம் என்று பாஜக மாநிலப் பொதுச்…
Read More