“உதயசூரியனுக்கு ஓட்டுப் போடுங்க” – ஊட்டி தாவரவியல் பூங்காவில் வாக்கு சேகரித்​த முதல்வர்

Posted by - May 16, 2025
ஊட்டி அரசு தாவர​வியல் பூங்​கா​வில் புகழ்​பெற்ற 127-வது மலர்க் கண்​காட்​சியை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று திறந்​து​வைத்​தார். நீல​கிரி மாவட்​டத்​தில் கடந்த…
Read More

ரூ.40 கோடியில் 3,873 நூலகங்களுக்கு புத்தகங்கள் கொள்முதல்

Posted by - May 16, 2025
தமிழகத்தில் உள்ள 3,873 பொது நூலகங்களுக்கு ரூ.40 கோடியில் புத்தகங்களை கொள்முதல் செய்வதற்கான ஆணை வெளியிடப்பட்டுள்ளது. வெளிப்படையான முறையில் நூல்கள்…
Read More

2026 தேர்தலிலும் திமுக கூட்டணியில்தான் இருப்போம்: ஐயுஎம்எல் தலைவர் காதர் மொய்தீன் திட்டவட்டம்

Posted by - May 16, 2025
2026 சட்டப்பேரவை தேர்தலிலும் திமுக கூட்டணியில்தான் இருப்போம்’ என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொய்தீன்…
Read More

விஜய் சரியான இலக்கை நோக்கிதான் சென்று கொண்டிருக்கிறார்: ஓபிஎஸ் கருத்து

Posted by - May 16, 2025
பழனிசாமிக்கு இரட்டை இலை சின்னம் தற்காலிகமாக தான் வழங்கப்பட்டது என தெரிவித்துள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சென்னை வந்த மத்திய…
Read More

குற்றவாளிகள் மட்டும் வழுக்கி விழுவது எப்படி? – சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி

Posted by - May 16, 2025
தமிழக காவல் நிலைய கழிவறைகள் குற்றவாளிகள் மட்டும் வழுக்கி விழும் வகையில் உள்ளதா? என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி…
Read More

அத்துமீறு என்பதற்கான அர்த்தம் புரியாமல் சிலர் கலாய்க்கின்றனர் – அன்புமணியை விமர்சித்த திருமாவளவன்

Posted by - May 15, 2025
பா.ம.க. சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு மாமல்லபுரத்தை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள…
Read More

காவல் ஆணையர் அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு நடிகை கவுதமி மனு

Posted by - May 15, 2025
பாதுகாப்பு கேட்டு நடிகை கவுதமி காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளார். பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்த நடிகை கவுதமி,…
Read More

நெல் கொள்முதலில் அரசு நிதி ரூ.170 கோடி முறைகேடு: பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு

Posted by - May 15, 2025
நெல் கொள்முதலில் தனியாருக்கு அனுமதி வழங்கியதால் அரசு நிதி ரூ.170 கோடி முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க…
Read More

ஆகம விதிக்குட்பட்ட கோயில்களில் அனைத்து சாதி அர்ச்சகர்களை நியமிக்க உச்ச நீதிமன்றம் தடை

Posted by - May 15, 2025
தமிழகத்தில் ஆகம விதிகளுக்கு உட்பட்ட கோயில்களில் அனைத்து சாதி அர்ச்சகர்களை நியமிக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது.
Read More

தமிழகத்தில் தூய்மை பணியாளர்களை தொழில்முனைவோர் ஆக்கும் திட்ட ஆவணங்களை அளிக்க உத்தரவு

Posted by - May 15, 2025
 தமிழகத்தில் தூய்மை பணியாளர்களை தொழில் முனைவோராக மாற்றும் திட்டம் தொடர்பான ஆவணங்களை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்றும்…
Read More