தமிழகத்தின் நலனைக் கருத்தில் கொண்டு திமுக கூட்டணியில் தொடருவோம்: துரை வைகோ

Posted by - May 31, 2025
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு மீண்டும் மாநிலங்களவை எம்.பி. பதவி அளிக்காதது வருத்தமும், வேதனையும் அளிப்பதாக அக்கட்சியின் முதன்மைச் செயலாளர்…
Read More

சனாதன தர்மத்தின் மிகப் பெரிய துறவி திருவள்ளுவர்: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து

Posted by - May 31, 2025
சனாதன தர்மத்தின் மிகப் பெரிய துறவி வள்ளுவர் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார். திருச்சி அருகேயுள்ள குணசீலம் பிரசன்ன…
Read More

ராமதாஸ் – அன்புமணி மோதலால் மனஉளைச்சலில் தவிக்கிறேன்: ஜி.கே.மணி வேதனை

Posted by - May 31, 2025
 ராமதாஸ்-அன்புமணி மோதலால் மன உளைச்சலில் தவிக்கிறேன் என்று பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி கூறினார். பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர்…
Read More

மதுரையில் இன்று முதல்வர் ஸ்டாலின் 16 கி.மீ. ‘ரோடு ஷோ’ – பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் போலீஸார்

Posted by - May 31, 2025
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரையில் 16 கி.மீ. தொலைவுக்கு `ரோடு ஷோ’ செல்கிறார். நாளை திமுக பொதுக் குழுவில்…
Read More

அரசி​யலில் கொடுத்த வாக்​குறு​தியை காப்​பாற்​றி​னால்​தான் ​மக்​கள் நம்புவார்கள்: பிரேமலதா விஜயகாந்த்

Posted by - May 30, 2025
தேமுதிகவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்க வேண்டும். இல்லையேல் அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும் என்று தேமுதிக பொதுச் செயலாலர் பிரேமலதா…
Read More

போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு 6% ஊதிய உயர்வு: அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு

Posted by - May 30, 2025
தமிழக அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான 14-வது ஊதிய உயர்வு ஒப்பந்தம் கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைந்தது.…
Read More

ரிசர்வ் வங்கியின் நகைக்கடன் கட்டுப்பாடுகள் கூட்டுறவு வங்கிகளை பாதிக்காது: அமைச்சர் பெரியகருப்பன் தகவல்

Posted by - May 30, 2025
நகைக்கடன் குறித்த ரிசர்வ் வங்கியின் கட்டு்ப்பாடுகள் கூட்டுறவு வங்கிகளை வெகுவாக பாதிக்காது என்று அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.
Read More

தமிழ்மொழியின் மேம்பாட்டுக்காக ‘அறிஞர்கள் அவையம்’ கலந்துரையாடல் திட்டம்

Posted by - May 30, 2025
தமிழ்மொழியின் மேம்பாட்டுக்காக ஒவ்வொரு மாதமும் தமிழ் அறிஞர்கள் கலந்துரையாடும் ‘அறிஞர்கள் அவையம்’ என்ற புதிய திட்டத்தை தமிழ் வளர்ச்சி மற்றும்…
Read More

மெரினா உள்ளிட்ட 50 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட இலவச குடிநீர் மையங்கள்: விரைவில் திறக்க சென்னை குடிநீர் வாரியம் திட்டம்

Posted by - May 30, 2025
சென்னையில் மக்கள் அதிகம் கூடும் மெரினா கடற்கரை உள்ளிட்ட 50 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை இலவசமாக வழங்கும் மையங்களை விரைவில்…
Read More

கரோனா தொற்றால் சென்னையில் முதியவர் உயிரிழப்பு: தமிழகம் முழுவதும் 69 பேர் பாதிப்பு

Posted by - May 29, 2025
 சென்னையில் கரோனா தொற்றால் 65 வயது முதியவர் உயிரிழந்தார். தமிழகம் முழுவதும் கரோனா தொற்றால் 69 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவின்…
Read More