வவுனியா வேப்பங்குளத்தில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து – ஒருவர் காயம்
வவுனியா வேப்பங்குளம் 6ம் ஒழுங்கையினை அண்மித்த பகுதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
Read More

