கிளிநொச்சியில் சுகாதார ஊழியர்கள் பணி பகிஸ்கரிப்பு!

Posted by - January 10, 2024
கிளிநொச்சி வைத்தியசாலையிலும், சுகாதார பரிசோதகர்கள் பணிமனையிலும், அனைத்து குடும்ப சுகாதார சேவை அலுவலகங்களிலும் பணி பகிஸ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது.
Read More

மலையக தியாகிகளின் நினைவுதினம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அனுஷ்டிப்பு!

Posted by - January 10, 2024
மலையக தியாகிகளின் நினைவுதினம் புதன்கிழமை (10) யாழ்ப்பாண பல்கலைக்கழக பொதுத் தூபியில் நடைபெற்றது. மலையகத்தில் படுகொலை செய்யப்பட்ட உறவைகளையும், உரிமைக்காக போராடி உயிர்நீத்த…
Read More

திருகோணமலை, தம்பலகாமத்தில் கனமழையால் வீடுகளுக்குள் வெள்ளம்

Posted by - January 10, 2024
திருகோணமலை மாவட்டத்தில் கனமழை காரணமாக தம்பலகாமம் பிரதேச செயலக பகுதிக்குட்பட்ட தாழ் நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
Read More

முல்லைத்தீவு மாவட்டத்தில் மீண்டும் கன மழை : குளங்களின் வான் கதவுகள் திறப்பு

Posted by - January 10, 2024
முல்லைத்தீவு மாவட்டத்தில் மீண்டும் திங்கட்கிழமை (08) முதல் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்ற நிலைமையில்  தாழ்நிலப் பகுதிகள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
Read More

கிண்ணியாவில் ஒருவர் தற்கொலை

Posted by - January 10, 2024
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட, ஏழு புளியடி மீள்குடியேற்ற கிராமப் பகுதியில்  டைனமைட்டை வெடிக்கச் செய்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…
Read More

மட்டக்களப்பில் வெள்ளத்தில் மூழ்கும் மரக்கறிச் செய்கை

Posted by - January 10, 2024
மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது தொடர்ச்சியாக பெய்துவரும் பலத்த  அடை மழை காரணமாக  மேட்டுநிலப் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
Read More

மட்டக்களப்பு ரயில் நிலையம் வெள்ளத்தில் மூழ்கியது

Posted by - January 10, 2024
மட்டக்களப்பு ரயில் நிலையம் வெள்ளத்தில் மூழ்கியது ; ரயில் சேவை பொலன்னறுவை வரை மட்டுப்படுத்தப்பட்டது. மட்டக்களப்பு மார்க்கத்தில் செல்லும் ரயில்…
Read More

மாந்தீவு வாவியில் 2 பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு !

Posted by - January 10, 2024
வவுணதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாந்தீவு வாவியில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.
Read More

3400 ஆண்டு பழமையான நாக மனித எச்சங்கள் யாழ்ப்பாணம் வேலணையில் கண்டுபிடிப்பு

Posted by - January 10, 2024
யாழ். குடா நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட தொன்மையான வரலாற்றுக்கு முற்பட்ட மனித எச்சங்களில் இதுவும் ஒன்றாகும் என தெரிவிக்கப்படுகிறது. இத் தரவுகளைக்…
Read More