சுதந்திர தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையில் 24 கைதிகள் விடுதலை

Posted by - February 4, 2024
நாட்டின் 76ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் 24 கைதிகள் விடுதலையாகி மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து…
Read More

தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தலை­மைத்­துவ போட்­டிக்கு முடிவு கட்ட வேண்டும்!

Posted by - February 4, 2024
இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியின் செய­லாளர் நிய­மன விவ­கா­ரத்தில் பெரும் சர்ச்சை ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. கடந்த 27ஆம் திகதி  இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியின் மத்­தி­யக்­கு­ழுக்­கூட்டம் திரு­கோ­ண­ம­லையில்…
Read More

மட்டக்களப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளச் சென்ற திருகோணமலை மக்களை அச்சுறுத்தி திருப்பியனுப்பிய பொலிஸார்

Posted by - February 4, 2024
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வதற்காக திருகோணமலையில் இருந்து சென்றவர்கள் வெருகல் பாலத்தில் வைத்து தடுத்து வைக்கப்பட்டு, விசாரணைக்குட்படுத்தப்பட்ட பின்னர், திருப்பி அனுப்பப்பட்ட சம்பவம்…
Read More

யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் போதையில் நுழைய முற்பட்ட இருவர் கைது

Posted by - February 4, 2024
யாழ். போதனா வைத்தியசாலையில் மது போதையில் அத்துமீறி நுழைய முற்பட்ட இருவர் நேற்றைய தினம் சனிக்கிழமை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Read More

சுதந்திர தின எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொள்ள 5 பேருக்கு தடை

Posted by - February 4, 2024
சுதந்திர தின எதிர்ப்பு போராட்டத்திற்கு கலந்துக்கொள்ளக் கூடாது என 5 பேருக்கு பொலிஸாரால் தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது.
Read More

சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி வடக்கு,கிழக்கில் அமைதிப்பேரணிக்கு ஏற்பாடு

Posted by - February 4, 2024
இலங்கையின் 76ஆவது சுதந்திர தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்ற நிலையில் அதனை கரிநாளாக பிரகடனப்படுத்தி வடக்கு,கிழக்கில் இருவேறு அமைதிவழிப்பேரணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Read More

வடக்கு – கிழக்கின் 7 மாவட்டங்களில் வசிக்கும் 51 பேருக்கு பிரஜாவுரிமை பெறுவதற்கான சத்தியபிரமாணம்

Posted by - February 4, 2024
இந்தியாவில் இருந்து நாடு திரும்பி வடக்கு – கிழக்கின் 7 மாவட்டங்களில் வசிக்கும் 51 பேருக்கு இலங்கை பிரஜாவுரிமை பெறுவதற்கான…
Read More

சபாநாயகர் மஹிந்த யாப்பாவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை

Posted by - February 4, 2024
உயர்நீதிமன்றம் பரிந்துரைத்த விடயங்களில் ஒன்பது விடயங்கள் உள்ளீர்க்கப்படாது நிகழ்நிலை சட்டத்தினை சான்றுரைப்படுத்திய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப்…
Read More

இலங்கைத் தமிழரசுக்கட்சியின்மத்தியகுழுவின் சட்டவலு குறித்து சர்ச்சை

Posted by - February 4, 2024
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் எதிர்வரும் 11ஆம் திகதி வவுனியாவில் காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.
Read More

சுதந்திர தினமானது ஈழத் தமிழரின் சுயநிர்ணய உரிமையை தாரை வார்த்த தினம்: சபா குகதாஸ்

Posted by - February 3, 2024
இலங்கையின் சுதந்திர தினமானது ஈழத் தமிழரின் சுயநிர்ணய உரிமையை சிங்களவர்களிடம் தாரை வார்த்த தினம் என ரெலோவின் யாழ்ப்பாண மாவட்ட…
Read More