உழவு இயந்திரம் – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ; ஒருவர் படுகாயம்
திருகோணமலை, அக்போபுர – தல்கஸ்வெவ வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த விபத்து நேற்று (10) புதன்கிழமை இடம்பெற்றுள்ளது..
Read More

