தமிழக கடற்தொழிலாளர்களுக்கு எதிராக ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
இந்திய மீனவர்களின் அத்துமீறல்களால் ஏற்படும் சொத்து இழப்புக்கள் தொடர்பாக அனலைதீவு மீனவர்களால் ஊர்காவல்துறை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு வழங்கப்பட்டுள்ளது.
Read More

