சர்வதேச சமூகத்தை ஏமாற்றும் முயற்சிக்கு துணை போக வேண்டாம்!

Posted by - December 18, 2022
அரசாங்கங்களால் காலத்துக் காலம் அமைக்கப்படுகின்ற விசாரணை ஆணைக்குழுக்கள் அரசாங்க ஆதரவு உடையவர்களின் வேலைவாய்ப்பையும் அவர்களுடைய வருமானத்தையும் அதிகரிப்பதற்கும் அவர்களுக்கு வேலை…
Read More

தமிழர் தாயகம் மீதான நில ஆக்கிரமிப்புகள் நிறுத்தப்பட வேண்டும்!-பேராசிரியர் சிவசுப்பிரமணியம் பத்மநாதன்

Posted by - December 18, 2022
தமிழினம் அழிவின் விளிம்பிலிருந்து தப்ப வேண்டும் என்றால்  தமிழர் தாயம் மீதான நில ஆக்கிரமிப்புகள் நிறுத்தப்பட வேண்டும் என யாழ்…
Read More

உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தையின் போது தமிழர் தரப்பு விட்டுக்கொடுக்க முடியாதவை! அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை

Posted by - December 18, 2022
உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தையின் போது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்திற் கொள்ள வேண்டிய அடிப்படைக் கோட்பாடுகள், மற்றும் பிரதான அம்சங்கள் ஆகியனவற்றின்…
Read More

காணாமல் ஆக்கப்பட்டவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துக!

Posted by - December 17, 2022
இறுதிக் கட்ட யுத்தத்தில் காணாமல் போனோரை, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு வவுனியா மேல் நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
Read More

பாலின சமத்துவ சட்டமூலத்தின் முதலாம் வரைபு நிறைவு

Posted by - December 16, 2022
பாலின சமத்துவம் மற்றும் பெண்களை வலுவூட்டுவது தொடர்பான சட்டமூலத்தின் முதலாம் வரைபு நிறைவடைந்துள்ளதாக இலங்கையில் பாலின அடிப்படையிலான பாகுபாடுகள் மற்றும்…
Read More

ஜேர்மன் ஹோட்டலில் 52 அடி உயரமான மீன்தொட்டி உடைந்தது: வீதியில் வெள்ளம்

Posted by - December 16, 2022
ஜேர்மனின் பேர்லின் நகரிலுள்ள ஹோட்டல் ஒன்றில் நிர்மாணிக்கப்பட்டிருந்த பிரமாண்ட  மீன்தொட்டி (அக்வாரியம்) இன்று அதிகாலை உடைந்தது. இதனால் ஹோட்டலிலிருந்து பெருமள…
Read More

நிபந்தனைகள் இன்றி பேச்சுவார்த்தைக்கு சென்றமை இனத்துக்கு செய்த பச்சைத் துரோகம்

Posted by - December 14, 2022
இலங்கை அரசாங்கம், பொருளாதார நெருக்கடிக்குள் இருக்கின்ற இந்த தருணத்தில், பேரம் பேசக்கூடிய வாய்ப்புக்கள் நிறையவே இருந்தும், எந்தவிதமான நிபந்தனைகளும் இல்லாமல்…
Read More

காணிகளை சுவீகரிக்கும் செயற்பாட்டை சிங்கள தேசம் மிகவும் கச்சிதமாக செயற்படுத்தி வருகின்றது

Posted by - December 14, 2022
தமிழ் மக்களினது காணியைச் சுவீகரிக்கின்ற செயற்பாட்டை சிங்கள தேசம் மிகவும் கச்சிதமாக செயற்படுத்தி வருகின்றது. தொல்பொருள் இடங்கள் என்ற போர்வையில்…
Read More

காணாமல்போனோரை நீங்கள் கொன்று விட்டீர்கள்

Posted by - December 14, 2022
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அனைவரையும் நீங்கள் கொன்றுவிட்டீர்கள் என்பது எமக்குத் தெரியும். ஆனால் என்ன நடந்ததென்ற உண்மை கண்டறியப்பட்டு பொறுப்புக்கூறல் நிச்சயமாக…
Read More