கரிகாலன்

ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் சிறிலங்காவிற்கான பொறுப்பதிகாரியுடன் தமிழ் மக்கள் பிரதிநிகள் சந்திப்பு!

Posted by - July 12, 2019
ஜெனிவா ஐக்கிய நாடுகள் சபையில் மனித உரிமைகள் உயர் ஆணைக்குழுவின் சிறிலங்காவிற்கான பொறுப்பதிகாரியுடனான தமிழ் மக்கள் பிரதிநிதிகளின் சந்திப்பு கடந்த வாரம் இடம்பெற்றுள்ளது. பிரான்சிலிருந்து தமிழீழ மக்கள் பேரவைப் பொறுப்பாளர் திரு.திருச்சோதி, பிரான்சு இளையோர் அமைப்பு செயற்பாட்டாளர் நிந்துலன் ஆகியோரும் சுவிசிலிருந்து…
மேலும்

மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்.

Posted by - July 11, 2019
காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரி வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சர்வதேசத்திற்கு அலுத்தத்தை கொடுக்கும் வகையில் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.இந்த போராட்டம் இன்று (வியாழக்கிழமை) காலை 10.30 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது. வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் மன்னார்…
மேலும்

மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2019 – யேர்மனி, தென்மாநிலம் புறுக்ஸ்சால்

Posted by - July 7, 2019
தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பினரால் இந்த வருடம் நடாத்தப்பட்டுக் கொண்டிருக்கும் மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 6.7.2019 சனிக்கிழமை யேர்மனியின் தென்மாநிலத்தில் உள்ள தமிழாலயங்களை இணைத்து புறுக்ஸ்சால் என்னும் நகரத்தில் மிகச்சிறப்பாக நடாத்தப்பட்டது. ஈகைச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டு, யேர்மனியத் தேசியக் கொடியுடன் தமிழீழத் தேசியக்…
மேலும்

ஏய் சதிகாரச் சிங்களனே அட பழிகாறப் பாதகனே உன் கோட்ட இடிஞ்சுவிழும்

Posted by - July 4, 2019
ஏய் சதிகாரச் சிங்களனே..அட பழிகாறப் பாதகனே உன் கோட்ட இடிஞ்சுவிழும்… அங்க போட்டான் குந்தியழும். அட கொத்துக்குண்டு போட்டவனே.. எங்க இரத்தச் சோறு கேட்டவனே.. https://youtu.be/FtMVMONc_5s
மேலும்

தமிழ் தேசியத்திற்க்கு எதிராக வேலை செய்யும் தீய சக்திகளை தமிழ் அரசியலிலுருந்து அகற்றுவதற்கான யாகம்.

Posted by - July 3, 2019
தமிழ் தேசியத்திற்க்கு எதிராக வேலை செய்யும் தீய சக்திகளை தமிழ் அரசியலிலுருந்து அகற்றுவதற்கான யாகம்.
மேலும்

நோர்வே வாழ் ஈழத்தமிழர்களின் நிதி உதவியில் முன்னாள் போராளிகளுக்கு க.வி.விக்னேஸ்வரன் வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு!

Posted by - July 3, 2019
நோர்வே மேற்கு பகுதியான சுன்மோர வாழ் ஈழத்தமிழர்களின் நிதி உதவியில் தமிழ் மக்கள் கூட்டணியால் கிளிநொச்சி மாவட்ட மாற்றுவலுவுடையோர் சங்கத்தின் அனுசரணையுடன் முன்னாள் போராளிகள் நால்வருக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது. தமிழினத்தின் விடிவிற்கான போராட்டத்தில் ஈடுபட்டு தமது அவயங்களை இழந்து நிற்கும்…
மேலும்

டார்ட்போர்ட் தமிழ் அறிவியற் கழகத்தின் இல்ல மெய்வல்லுனர் போட்டி 2019 -பிரித்தானியா

Posted by - July 2, 2019
கடந்த ஒரு மாதகாலமாக இடம்பெற்ற டார்ட்போர்ட தமிழ் அறிவியற் கழகத்தின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி மிகவும் சிறப்பாக தனது இறுதி நாளை கடந்த ஞாயிற்றுக்கிழமை செய்து முடித்திருந்தார்கள். இரண்டு இல்லங்கள் பங்கேற்ற இவ் விளையாட்டு போட்டியில் எல்லாளன் இல்லமும் சங்கிலியன்…
மேலும்

ஆயிரம் கோடி கனவுகள் கூடி அடைகாத்த பெயர்தான் பிரபாகரன்

Posted by - June 28, 2019
ஆயிரம் கோடி கனவுகள் கூடி அடைகாத்த பெயர்தான் பிரபாகரன். ஆயிரம் ஆயிரம் தலைமுறை தாண்டி புகழ் மீட்ட தமிழின் வரலாறவன். பிரபாகரன் எங்கள் வரலாறவன்…பிரபாகரன் எங்கள் வரலாறவன். https://youtu.be/5NZoYs8R9E8
மேலும்

வாகைமயில் 2019ல் பங்குபற்றிய நடன ஆசிரியை செல்வி.விவேகா மகேந்திரகுமார் அவர்களின் மாணவிகள்.

Posted by - June 27, 2019
வாகைமயில் 2019ல் பங்குபற்றிய நடன ஆசிரியை செல்வி.விவேகா மகேந்திரகுமார் அவர்களின் மாணவிகள். செல்வி வினுசா நடராசா (கீழ்ப்பிரிவு) செல்வி. திரிசா ரவீந்திரன் (கீழ்ப்பிரிவு) https://youtu.be/3kI5KuXvS5k https://youtu.be/Wr_YIIzOwdg
மேலும்

வாகைமயில் 2019ல் பங்குபற்றிய நடன ஆசிரியை திருமதி.அமலா ஆன்டனி சுரேஷ்குமார் அவர்களின் மாணவிகள்.

Posted by - June 27, 2019
வாகைமயில் 2019ல் பங்குபற்றிய நடன ஆசிரியை திருமதி.அமலா ஆன்டனி சுரேஷ்குமார் அவர்களின் மாணவிகள். செல்வி ஷாண்டானி தயா (ஆரம்பப்பிரிவு) செல்வி ஐஸ்வரியா திருமால் (கீழ்ப்பிரிவு) செல்வி.டேணுகா ராஐன் (கீழ்பிரிவு) செல்வி அருண்யா அகிலன் (கீழ்ப்பிரிவு) செல்வி. நிருஐனா நகுலேந்திரன் (கீழ்பிரிவு) செல்வி.…
மேலும்