கரிகாலன்

வடக்கு கிழக்கு உள்ளிட்ட 18 மாவட்டங்களுக்கு சிகப்பு எச்சரிக்கை!

Posted by - August 9, 2019
நாட­ளா­விய ரீதியில் 18 மாவட்­டங்­களில் 70–80 கிலோ மீற்­றரை விட அதி­க­மான காற்று வீசக் கூடும் என்று வளி­மண்­ட­ல­வியல் திணைக்­களம் சிவப்பு எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது. இன்று காலை 9 மணி­வரை இந்த சிவப்பு எச்­ச­ரிக்கை நடை­மு­றை­யி­லி­ருக்கும் என்றும் வளி­மண்­ட­ல­வியல் திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது.யாழ்ப்­பாணம்,…
மேலும்

வரலாற்று சான்றான பிள்ளையார் ஆலயம் கண்டுபிடிப்பு

Posted by - August 7, 2019
தென்தமிழீழம்: மட்டக்களப்பு – அம்பாறை எல்லையில் தமிழரின் வரலாற்றுச் சான்றாக பிள்ளையார் ஆலயம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.ஸ்ரீ வெள்ளிமலைப் பிள்ளையார் ஆலயம் என அழைக்கப்படும் இவ்வாலயம் மட்டக்களப்பு வெலிக்கந்தையிருந்து வடமுனைக்கு செல்லும்போது கிழக்கே 8 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ளது.மட்டக்களப்பிலிருந்து இயங்கிவரும் ஸ்ரீ…
மேலும்

பிரான்சு கிளிச்சியில் இடம்பெற்ற 17 மனிதநேயப் பணியாளர்களின் 13 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!

Posted by - August 5, 2019
சிறீலங்கா இனவாதப் படைகளால் 04.08.2006 அன்று மூதூரில் படுகொலைசெய்யப்பட்ட பட்டினிக்கு எதிரான அமைப்பைச் சேர்ந்த 17 பணியாளர்களின் 13 ஆவது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு இன்று (04.08.2019) வெள்ளிக்கிழமை காலை 11.00 மணிக்கு, பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, பிரான்சு கிளிச்சி…
மேலும்

சர்வதேசத்தின் நலன்சார் போட்டியில் எம் முன்னுள்ள சவால்களும் கடமைகளும் – கஜேந்திரகுமார்!

Posted by - August 3, 2019
தமிழ்த் தேசத்தினை கருவியாகப் பயன்படுத்தி சர்வதேச நலன்கள் மட்டும், அடையப்பட்டு எமது நலன்கள் புறக்கணிக்கப்படுவதை நாம் ஏற்றுக்கொள்ளக் கூடாது. அதற்காக சர்வதேச தரப்புக்களின் நலன்களுக்கு எதிராகச் செயற்படவேண்டிய நோக்கமும் எம்மிடம் இருக்கக்கூடாது.சர்வதேச அரசியலில் இலங்கைத் தீவின் முக்கியத்துவத்தினை கடந்த பத்தியில் விளக்கியிருந்தேன்.…
மேலும்

என்னிடம் ஏ.கே.47 இப்போது இருந்தால்… மாணவன் எழுதிய கட்டுரை

Posted by - July 31, 2019
இரண்டாம் தவணைப் பரீட்சைகள் முடிவுற்று விட்டன. பாடசாலைக்கு வருகின்ற மாணவர்களுக்கு கற்றல் செயற்பாட்டை வழங்குவது ஆசிரியரின் கடமை என்ற அடிப்படையில் மாணவர்களே நான் தருகின்ற விடயத்தில் ஒரு கட்டுரை எழுதுங்கள் என்றேன். மாணவர்கள் ஆவலோடு சேர் என்ன கட்டுரை என்று கேட்டனர்.…
மேலும்

போரின் எச்சங்களை உடலில் சுமப்பவர்கள்!

Posted by - July 30, 2019
“தலை குத்த ஆரம்பிக்கும் போதே தண்ணியெடுத்து தலையில ஊத்திக்குவன்.” “கனநேரம் பாரமான எதையும் தூக்கி வேலை செய்ய முடியாது. தூக்கினால் நெஞ்சில குத்தும்.” “இப்போ ஒரு நாளைக்கு வலிப்பு இரண்டு மூன்று தரம் வரும். ஒரு சில நாட்கள் வராது.” “உங்களோட…
மேலும்

வல்லரசுகள் தமிழ்மக்களை தேசமாக அங்கீகரிப்பதன் மூலமே தமிழ்மக்களின் நம்பிக்கையைப் பெற முடியும்: கஜேந்திரகுமார்.

Posted by - July 30, 2019
வல்லரசு நாடுகள் தமிழ்மக்களின் அடையாளத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். தமிழ்த்தேசத்தை அங்கீகரிக்கின்ற, தமிழ்த்தேசத்தின் தனித்துவமான இறைமையை அங்கீகரிக்கின்ற தமிழ்மக்கள் பேரவையின் தீர்வுத் திட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு வல்லரசு நாடுகள் முதற்கட்டமாக இணங்க வேண்டும். அவ்வாறு இணங்குவது மட்டுமல்லாமல் இந்தத் தீர்வுத் திட்டத்தை…
மேலும்

பிரான்சில் சிறப்பாக இடம்பெற்ற லெப்.கேணல் விக்ரர் அவர்களின் நினைவுசுமந்த உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி!

Posted by - July 30, 2019
ஈழத்தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளனம் – பிரான்சின் அனுசரணையில் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – தமிழர் விளையாட்டுத்துறை 13 ஆவது தடவையாக நடாத்திய லெப்.கேணல் விக்ரர் (ஒஸ்கா) அவர்களின் நினைவுசுமந்த அனைத்துலக ரீதியிலான உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி நேற்று (28.07.2019) ஞாயிற்றுக்கிழமை காலை…
மேலும்