Author: கரிகாலன்
- Home
- கரிகாலன்
கரிகாலன்
தாயகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பேர்லின் தமிழாலயம் உதவிக்கரம் கொடுத்தது.
தாயகத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட உறவுகளுக்கும் குறிப்பாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கும் பேர்லின் தமிழாலய நிர்வாகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற தமிழாலய நத்தார் விழாவில் சேர்க்கப்பட்ட நிதியில் 100 நுளம்பு வலைகள் வழங்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாற்றுவலுவுள்ளோர் சங்கத்தின் தலைவர் திரு உமாகாந்தன்…
மேலும்
சிறப்புடன் நடைபெற்றுள்ளது, யாழ் ஊடக அமையத்தின் ‘யாழ் ஊடக விருது 2019’ வழங்கும் நிகழ்வு!
யாழ் ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் நடாத்தபட்ட ‘யாழ் ஊடக விருது 2019′ வழங்கும் நிகழ்வில் ஏழு பிரிவுகளின் கீழ் ஏழு ஊடகவியலாளர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு இன்று மாலை யாழ்ப்பாணத்தில் சிறப்புடன் நடைபெற்றுள்ளது.’அமரர் மயில்வாகனம் நிமலராஜன்’ ஞாபகார்த்த விருது –…
மேலும்
ஆழிப்பேரலை காவுகொண்ட அனைத்து உறவுகளையும் நினைவேந்தி தமிழ் மக்கள் சார்பாக தூபிக்கு சுடர் ஏற்றப்பட்டது.
ஆழிப்பேரலை அனர்த்தத்தின் 15 வது ஆண்டு நினைவுகளுடன் ஆழிப்பேரலை காவுகொண்ட அனைத்து உறவுகளையும் நாம் என்றும் மறவோம்.இக்கொடூர பேரலையில் உயிர் நீத்த எமது அனைத்து உறவுகளையும் நினைவு கூருவதுடன் அவர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போமாக . கடலை நம்பி வாழ்ந்த மக்களை…
மேலும்
ஆழிப்பேரலையால் காவு கொள்ளப்பட்ட உறவுகளின் நினைவேந்தல் இன்று மட்டக்களப்பு திருச்செந்தூர் கல்லடியில் நடைபெற்றது.
ஆழிப்பேரலையால் காவு கொள்ளப்பட்ட உறவுகளின் நினைவேந்தல் இன்று மட்டக்களப்பு திருச்செந்தூர் கல்லடியில் நடைபெற்றது.
மேலும்
சுனாமியும் நாமும்…..!
கடலடி நிலநடுக்கத்தால் எழும் பேரலைகள் ஜப்பான் மொழியில் சுனாமி எனப்படுகின்றன. கடலடி நிலநடுக்கம், கடலடி எரிமலை, புவி மேற்புறத் தகடுகளின் உராய்வு என்ற முக்காரணங்களால் ஆழிப்பேரலைகள் எழுகின்றன. கடலின் மேற்புறத்தில் காணப்படும் வழமையான அலை காற்றின் அழுத்தத்தாலும் சூரிய, சந்திரரின் இழுவையாலும்…
மேலும்
மட்டக்களப்பில் தொடரும் பிராங்பேர்ட் ஶ்ரீ நாகபூஷணி அம்பாளின் வெள்ள நிவாரணங்கள்.
ஏறாவூர்பற்று செங்கலடி பிரதேச செயலகம் வேப்பவட்டவான், காரைக்காடு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 42 குடும்பங்களுக்கு அருள்மிகு ஶ்ரீ நாகபூஷணி அம்பாள் ஆலய, இந்துமன்றம் பிராங்பேர்ட் நிர்வாக நிதிப்பங்களிப்புடன் வெள்ள நிவாரணப் பணிகள் 24.12.2019 இன்றும் தொடர்கின்றன.
மேலும்
மீண்டும் மட்டக்களப்பின் பல பகுதிகளிலும் கடும்மழை நிவாரணப்பணியினை யேர்மன் அருள்மிகு ஸ்ரீ நாகபூசனி அம்மன் நிர்வாகத்தினர் செய்துவருகின்றனர்.
மீண்டும் மட்டக்களப்பின் பலபகுதிகளிலும் கடும்மழை காரணமாக மக்கள் மிகவும் கஸ்ரங்களை எதிர்நோக்கி வருகின்றனர். நிவாரணப்பணியினை யேர்மன் அருள்மிகு ஸ்ரீ நாகபூசனி அம்மன் நிர்வாகத்தினர் செய்துவருகின்றனர். மீன்டும் மட்டக்களப்பில் கடும் மழை, பல வீடுகள் வெள்ளத்தில் மூள்கியுள்ளன. மட்டக்களப்பு பூலாக்காட்டுப் பிரதேசத்தில் மக்கள்…
மேலும்
பிரான்சு நொய்சி சாம் தமிழ்ச்சோலையின் 15 ஆவது ஆண்டு நிறைவு விழா!
பிரான்சு புறநகர் பகுதியில் ஒன்றான நொய்சி சாம் பிறங்கோ தமிழ்ச்சங்கத்தின் தமிழ்ச்சோலையின் 15 ஆவது ஆண்டு நிறைவு விழா கடந்த 15.12.2019 ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடாத்தப்பட்டது. காலை சுiஎநச மண்டபத்தில் வரவேற்பு குத்துவிளக்கு மற்றும் மங்கல விளக்கினை தமிழ்ச்சங்கத்தினர், தமிழ்ச்சோலை ஆசிரியர்கள்,…
மேலும்
பிரான்சில் சிறப்படைந்த சுவாசி லு றூவா தமிழ்ச்சோலைப் பள்ளியின் 10 ஆவது ஆண்டு நிறைவுவிழா!
பிரான்சு சுவாசி லு றூவா தமிழ்ச்சங்கம் – தமிழ்ச்சோலைப் பள்ளியின் 10 ஆவது ஆண்டு நிறைவு விழா கடந்த 14.12.2019 சனிக்கிழமை இடம்பெற்றது. மங்கல விளக்கேற்றலைத் தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்றது. தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றிருந்தன. தொடர்ந்து ஆசிரியர்…
மேலும்
