கவிரதன்

சீனாவின் கடற்படை கப்பல் இலங்கை வருகை

Posted by - November 8, 2017
இந்திய மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் போர்க்கப்பல்கள் இலங்கை வந்து திரும்பிய நிலையில், சீனாவின் கடற்படைக்கு சொந்தமான பயிற்சி கப்பலான க்யி ஜிகுயாங் எதிர்வரும் வெள்ளிக்கிழமையன்று இலங்கைக்கு வருகிறது. இந்த கப்பல் நான்கு நாட்கள் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. தாய்லாந்து…
மேலும்

முச்சக்கரவண்டியொன்றில் இருந்து ஆயுதங்கள் மீட்பு

Posted by - November 7, 2017
மொரவக நகரின் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் முச்சக்கரவண்டியொன்றில் இருந்து கூரிய ஆயதமொன்று உள்ளிட்ட சில ஆயுதங்கள் காவற்துறையால் கைப்பற்றப்பட்டுள்ளன. மொரவக காவற்துறையினர் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கு பொறுப்பான…
மேலும்

நாடாளுமன்றில் அரசியல் கைதிகள் தொடர்பில் கோரிக்கை

Posted by - November 7, 2017
தமது கோரிக்கைகளை வலியுறுத்தி அநுராதப்புர சிறைச்சாலையில் உணவுத்தவிர்ப்பில் ஈடுபட்ட தமிழ் அரசியல் கைதிகளின் விசாரணையை வவுனியாவிற்கு மாற்றுவது தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று மீண்டும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா, இந்த கோரிக்கையை…
மேலும்

இலங்கையில் 14 இலட்சம் மாணவர்கள் காலை உணவு உட்கொள்வதில்லை: ஆய்வில் தகவல்

Posted by - November 7, 2017
இலங்கையில் 14 இலட்சம் மாணவர்கள் காலை உணவு உட்கொள்வதில்லை என ஆய்வுகளில் இருந்து தெரியவந்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. குடும்பங்களின் பொருளாதாரப் பிரச்சினை இதில் அதிகம் தாக்கம் செலுத்துவதாக ஆய்வறிக்கைகள் சுட்டிக்காட்டியுள்ளன. 2016 ஆம் ஆண்டு கல்வி அமைச்சு வெளியிட்ட தகவல்களின்படி…
மேலும்

இலங்கை மீதான அமெரிக்காவின் ஆதரவு

Posted by - November 7, 2017
தாமதங்களுக்கு மத்தியிலும் முன்னெடுக்கப்படும் இலங்கையின் நல்லிணக்க முயற்சிகளுக்கு அமெரிக்கா தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்திருந்த அமரிக்காவின் அரசியல் விடயங்களுக்கான உதவி செயலாளர் தோமஸ் ஷெனொன் இந்தக்கருத்தை வெளியிட்டுள்ளார். இலங்கையின் நல்லிணக்க முயற்சிகளுக்கு மாத்திரமன்றி, பிராந்தியத்தின் பாதுகாப்பு விடயத்திலும் இணைந்து…
மேலும்

1126 கோடி ரூபாய்க்கான குறை நிரப்பு பிரேரணை சமர்ப்பிப்பு

Posted by - November 7, 2017
ஆயிரத்து 126 கோடி ரூபாய்க்கான குறை நிரப்பு பிரேரணையொன்று இன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. அரச நிறுவனங்களில் வேதனம்  , வௌ்ளப்பெருக்கு நிவாரணம் , அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களின் வௌிநாட்டு பயணங்களுக்கான நிதிஒதுக்கீடு உள்ளிட்ட விடயங்கள் சில இந்த குறைநிரப்பு பிரேரணையில்…
மேலும்

வேட்பாளர்களை தெரிவு செய்ய பின்பற்றவேண்டியவை

Posted by - November 7, 2017
அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு மார்ச் 12 அமைப்பினால் கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் வேட்பாளர்களை தெரிவு செய்வது தொடர்பிலான விபரங்கள் அடங்கிய கடிதங்களே இவ்வாறு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த கடிதத்தில் வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கான சீரான வழிமுறைகள் தொடர்பில்…
மேலும்

பெற்றோல் அதிகூடிய விலைக்கு விற்பனை

Posted by - November 7, 2017
நாட்டின் பல பிரதேசங்களின் எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு அருகாமையில், பொதுமக்கள் நீண்ட வரிசையில் இன்றும் காத்திருப்பதை அவதானிக்க கூடியதாக உள்ளது. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருளை விநியோகிக்குமாறு எரிபொருள் நிரப்பும் நிலைய உரிமையாளர்களுக்கு ஆலோசனை வழங்கவில்லை என கனிய எண்ணெய் வள…
மேலும்

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தென்கொரியா விஜயம்

Posted by - November 7, 2017
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று தென்கொரியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். எயர் போர்ஸ் வன் என்ற வானூர்தி ஊடாக தென்கொரிய தலைநகரமான சியோலுக்கு ளுநழரட அருகில் உள்ள ஒசான் வானூர்தி தளத்தை அவர் சென்றடைந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும்…
மேலும்

இந்தியாவில் இடம்பெற்ற ஊழல் வழக்கின் தீர்ப்பு

Posted by - November 7, 2017
இந்தியாவில் இடம்பெற்ற மிகப்பெரிய ஊழல்களில் ஒன்றாக கருதப்படும் இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்க மோசடி தொடர்பான வழக்கின் தீர்ப்பு வழங்கப்படும் திகதி இன்று அறிவிக்கப்படும்என்று எதிர்பார்க்கப்படுகிறது. விசேட நீதிமன்றத்தின் கீழ் இந்த வழக்கு விசாரணை இடம்பெறுகிறது. இதில் திராவிட முன்னேற்றக் கழகத்தின்…
மேலும்