Landau நகரில் தீயாக தீபம் லெப்.கேணல் தீலீபன் அவர்களின் 36வது நினைவெழுச்சி நிகழ்வு.
கடந்த 30.09.2023 சனிக்கிழமை அன்று Landau நகரில் தீயாக தீபம் லெப்.கேணல் தீலீபன் அவர்களின் 36வது நினைவெழுச்சியோடு தமிழீழ வான் படையின் சிறப்புத் தளபதி கேணல் சங்கர் அவர்களும் 22வது ஆண்டில் எழுச்சி பூர்வீகமாக நினைவு கூரப்பட்டார். Sinsheim செயற்பாட்டாளர் திரு.நவனேஸ்…
மேலும்
