Author: சமர்வீரன்
- Home
- சமர்வீரன்
சமர்வீரன்
மே 15ம் நாளில் முள்ளிவாய்க்கால்!
பரப்பால் பரந்திருந்த பெருநிலத்துத் தமிழீழம்இருக்க இடமற்ற சிறுதுண்டாய்ச் சுருங்கிடபறப்பின் பாடாய் அலைந்த பலரங்கே….நெருப்பாய் கொட்டும் எரிகுண்டால் கருகினர்! எறிகுண்டு தொடராய் எங்கும் வெடிக்கத்தெறிகெட்டோடித்திசைகள் மாறி…இருளைப் பகலாய் ஆக்கும் வழியில்இடர்பட் டெமனின் வலைக்குள் போயினர்! எவர் நிலை என்னவோ!! மே 15ம் நாளில்…
மேலும்
தமிழின அழிப்பு நினைவு நாள் 18.5.2020 – Germany,Düsseldorf
முள்ளிவாய்க்காலின் நினைவேந்தலில் உணர்வின் கதவுகள் அகலத்திறக்கப்படுகின்றது! இடர்காலத் தடுமாற்றமாக சமகாலம் சற்று மாறி சட்டத்தின் கதவுகள் வரையறுக்கப்பட்டுள்ளது! உணர்வுகளுக்கு உண்டோ அடைக்கும்தாள்! சமகாலத்தையும் மதிப்போம் அது அனுமதிக்கும் தொகையில் உணர்வுகளோடு இணைவேம்!
மேலும்
மே ஐந்தாம் நாள் நினைவில் முள்ளிவாய்க்கால்!
மே ஐந்தாம் நாள் நினைவில் முள்ளிவாய்க்கால்! ******** பல லட்சம் பேர்கொண்ட சிற்ரூரின் திடலிலே… அறுபட்ட காயங்கள் ஆற்றிட மருந்தில்லை…! அரை லட்சம் பேர்தாண்டி இறந்திட்ட போதிலும்… அதுகண்டு காத்திட யாருக்கும் மனமில்லை…! மக்கள் சேவையின் பருத்துவப் பிரிவுக்கோ மரத்தடி நிழல்கூட…
மேலும்
வலி சுமந்த மாதமும் மாறாத ரணங்களும்!
வலி சுமந்த மாதமும் மாறாத ரணங்களும்! இது வலி சுமந்த மே மாதம்.முள்ளிவாய்க்களில் நிகழ்ந்த இனப் படுகொலையின் கோர நினைவுகளை, ஆறாத வடுக்களை சுமந்து வருகிறது இப் பதிவு….
மேலும்
மே முதல் நாள் முள்ளிவாய்க்கால்.
மே முதல் நாள் முள்ளிவாய்க்கால். ******* இனவெறி அரசின் ஆட்சிப்பீடம் ஆடும் தமிழின அழிப்பின் அவலங்களில்…. தொடர் கால ஓட்டத்தில் இன்றுமாக ஈழத்தமிழினம் இழந்தவைகள் ஏராளம்! தாய்நிலம் தாண்டிய தமிழனின் இருப்பில்… வரும்துயர் தாங்கிய தத்தம் வாழ்வியலில்… உயிராய், உடமையாய், வளமாய்,…
மேலும்
உழைக்கும் கரங்களே மனித வாழ்க்கையை இயக்கும் கரங்கள்.- -தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்.
“சுயநிநிறைவான, தன்னில்தானே தங்கிநிற்கும் பொருளாதார வாழ்வுடைய சமூகமாக எமது சமூகம் உருவாகவேண்டும். இந்தப் புதிய சமூகத்தில் ,உழைக்கும் மக்கள் மத்தியில் பொருளாதார சமத்துவம் நிலவவேண்டும். உழைப்பவனே பொருளுலகினைப் படைக்கிறான் மனிதவாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றான். உழைக்கும் கரங்களே மனித வாழ்க்கையை…
மேலும்
