சமர்வீரன்

கார்த்திகை மாதத்தில் பூக்கின்றோம்-தலைநகர் தந்த கவி.

Posted by - November 22, 2020
கார்த்திகை மாதத்தில் பூக்கின்றோம் – ஈழ தேசத்தின் மலர்களாய் விரிகின்றோம் கல்லறை மேனியர் கழல்களில் வீழ்ந்தே கண்ணீர் பூக்களாய் சொரிகின்றோம் – கார்த்திகை  – தேசத்தின் நிறங்களை தரிக்கின்றோம்  – ஈழ மண்ணின் உணர்வினில் எழுகின்றோம் மாவீரர் நினைவினில் காலத்தின் வெளியினில்…
மேலும்

உன்னத மாவீரர் தாள் பணிவோம் !தலைநகர் தந்த கவி.

Posted by - November 22, 2020
கார்த்திகைப் பூக்களின் மலர்வுகள் யாவிலும் மாவீரர் எழுச்சியின் மறம் தோன்றும் ! உலகமே வியந்த ஈழத்தின் போரிலே தோன்றிய தியாக ஒளி தோன்றும் ! கருமைக்குள் ஆழ்ந்தே தீயாகிக் காத்த கருமுக நெருப்பின் அனல் தோன்றும் ! கல்லறை எங்கினும் பெயரதைப்…
மேலும்

தாயக வரலாற்றுத் திறனறிதல் தேர்வு தற்போது தொடங்குகிறது!-பிரான்சு

Posted by - November 21, 2020
பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தால் நடத்தப்படும் தாயக வரலாற்றுத் திறனறிதலுக்கான தேர்வு தற்போது தொடங்குகிறது. இதில் கலந்து கொள்வதற்கான இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் (சனி,ஞாயிறு) காலை 9.00 மணி முதல் மாலை 18.00 மணிவரை இத்திறனறிதலை  அகவை வேறுபாடின்றி…
மேலும்

மாவீரர் நாள் 2020 -யேர்மனி ஸ்ருற்காட்

Posted by - November 20, 2020
யேர்மனி ஸ்ருற்காட் நகரத்தில் நடைபெறவுள்ள மாவீரர் நாள் 2020 இல் அனைத்துத் தமிழ்மக்களையும் ஒன்றுகூடி மாவீரத் தெய்வங்களுக்கு விளக்கேற்றி மலர் தூவி வணக்கம் செலுத்த வருமாறு உரிமையுடன் அழைக்கின்றோம். இன்றைய இடர்கால நோய்த்தொற்றுக்குரிய நடைமுறைகளைக் கடைப்பிடித்து அதன் ஒழுங்கு முறைகளுக்கு அமைவாக…
மேலும்