மாவீரர் வாரத்தையொட்டி இன்று (26.11.2021 ) லிவர்குசன் தமிழாலயத்தில் வணக்க நிகழ்வு
மாவீரர் வாரத்தையொட்டி இன்று (26.11.2021 ) லிவர்குசன் தமிழாலயத்தில் வணக்க நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் பொதுச் சுடரினை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் லிவர்குசன் நகரச் செயற்பாட்பாளர் திரு.அகஸ்ரின் ஞானேந்திரன் அவர்கள் ஏற்றி வைத்தார்.லிவர்குசன் தமிழாலய நிர்வாகி நாகநாதன் மனோகரன் அவர்கள் மாவீரர்…
மேலும்
