சமர்வீரன்

நடன ஆசிரியை செல்வி டிஜானி ஜெகதீஸ்வரன் அவர்களின் மாணவர்கள்.

Posted by - May 18, 2022
நடன ஆசிரியை செல்வி டிஜானி ஜெகதீஸ்வரன் அவர்களின் மாணவர்கள். பாடல்:- முள்ளிவாய்க்கால் மண்னே வணக்கம்.
மேலும்

வைகாசி பதினெட்டாம் நாள்!-அகரப்பாவலன்.

Posted by - May 18, 2022
வையகம் அதிர்ந்திடும் தமிழீழ அழிப்பே வைகாசி பதினெட்டாம் நாள் ! பொய்மையின் உருவாய் கொடுமைகள் புரிந்த தர்க்கர்கள் மகிழ்ந்த நாள் ! மெய்யது அழிந்து பூமியில் விளைந்த இனவெறி எழுந்த நாள் ! கையறு நிலையில் தமிழரின் வாழ்வே மண்ணிலே எரிந்த…
மேலும்

ஈழத்தமிழருக்கான நிரந்தர அரசியல் தீர்வை வழங்கும் வரை இலங்கைத்தீவில் சுபீட்சமானதுமான மக்கள் வாழ்விற்கு இடமில்லை.

Posted by - May 17, 2022
  ஈழத்தமிழருக்கான நிரந்தர அரசியல் தீர்வை வழங்கும் வரை இலங்கைத்தீவில் என்றுமே அமைதியானதும் சுபீட்சமானதுமான மக்கள் வாழ்விற்கு இடமில்லை. – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை- ஆயிரமாயிரம் கறுப்பு யூலைகளயும், செம்மணிகளையும், செஞ்சோலைகளையும் ஒன்றாகச் சேர்த்து சிங்கள பௌத்த பேரினவாத பேயாட்சி ஆடிய…
மேலும்

தமிழின அழிப்பின் சாட்சியம் – முள்ளிவாய்க்கால் கஞ்சி !

Posted by - May 17, 2022
தமிழின அழிப்பு வாரத்தை முன்னிட்டு , பேர்லின் நகரத்தில் உதவிகள் அற்று வீதியோரத்தில் வாழும் பல்லின சமூகத்தினருக்கு நேற்றைய தினம் மாலை நேரம் கஞ்சி மாதிரியான உணவு வழங்கப்பட்டது. 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்காலில் ஒரு நேர உணவுக்கு கஞ்சிக்காக காத்திருந்த…
மேலும்

ஜனுஷா பிரதீப் – லாண்யா நிரோஷன் அவர்களின் மாணவர்கள்.

Posted by - May 17, 2022
சத்திய நிருத்திய ஸ்தானா ஜனுஷா பிரதீப் – லாண்யா நிரோஷன் பெனுசியா ஞானப்பிரகாசம் அபிரா ரவிந்திரநாதன் நந்தூரி ஸ்ரீகாந்தன் திவ்யா ரவிச்சந்திரன் மதூஷா சுரேஷ் கபிஷானா இராசகுமார்
மேலும்

திருமதி றெஜினி சத்தியகுமார் அவர்களின் மாணவர்கள்.

Posted by - May 17, 2022
ஆடற்கலாலய ஆசிரியையும், அதிபருமான ஆடற்கலைமணி திருமதி றெஜினி சத்தியகுமார் மாணவ மாணவிகள்: செல்வி மதுஷா றஞ்ஜித் செல்வன் நிமலன் சத்தியகுமார் பாடல்: ஓலம் கேட்டதா
மேலும்