சிறிலங்கா பேரினவாத அரசினால் நடத்தப்பட்ட திட்டமிட்ட தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி 5ம் நாளாக (20/02/2022) தொடரும் அறவழிப்போராட்டம். பிரித்தானியாவில் 16/02/2022 ஆரம்பமான மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் நெதர்லாந்து நாட்டினை ஊடறுத்து இன்று (20/02/2022) பெல்சியம் நாட்டினை…
யேர்மனியில் 29 ஆண்டுகளாக வெற்றி நடைபோட்டு வருகிறது தமிழ்த்திறன் போட்டி. சென்ற இரண்டு ஆண்டுகளாகக் கொடூரமாகப் பரவிவரும் கொரோனா தொற்று நோய்க்கும் சவாலாக யேர்மனியில் வாழும் தமிழ்ச் சிறார்களின் தமிழ்மொழிப் பற்று உள்ளது. முதற் சுற்றில் 110க்கு மேற்பட்ட தமிழாலயங்களில் ஏழு…
கடந்த 16/02/2022 பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்து தற்போது நெதர்லாந்தில் தொடரும் மனித நேய ஈருருளிப்பயணப் போராட்டம், இன்று 19/02/2022 Rotterdam மாநகரத்தில் இருந்து ஆரம்பித்து Breda மாநகரத்தினை வந்தடைந்தது. வரும் வழியில் கடும் புயற்காற்றின் சீற்றத்திலும் இயற்கையின் பெரும் சவால்களுக்கு மத்தியில்…
பாராளுமன்ற உறுப்பினர் திரு.கஜேந்திரன்.செல்வராசா அவர்களின் ஆழ்மன வெளிப்பாடு. சுயநிர்னைய உரிமையின் ஆணிவேரை பலப்படுத்தும் ஊக்க சக்தியாக தொனிக்கிறது! தாயக,புலம்பெயர் மக்களின் யதார்த்த நிலைமையின் இடரை நினைந்து தேச உணர்வை பதிவு செய்கிறார்.
சிரிலங்காப் பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணையினை வேண்டியும் தமிழர்களுக்கு தமிழீழமே உறுதியான தீர்வு எனும் கோரிக்கைகளினை முன்னிறுத்தி மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் 3 நாளாக ஐ.நா நோக்கி 49வது மனித உரிமைகள் ஆணைக்குழுவின்…
தமிழின அழிப்புற்கு நீதி கேட்டு இயற்கையின் சீற்றத்திற்கு முகம் கொடுத்தபடி நெதர்லாந்தில் ஆரம்பித்துள்ள ஈருருளிப் பயணம். சனநாயக தேசிய விடுதலைப் போராளிகளுக்கு வாழ்த்துக்ககும் பாராட்டுதல்களும்.
வெள்ளி மலர்களின் வாசனையே வாழி ! —————————————————————- தமிழ் முரசம் வானொலி வெள்ளிப் பூக்களை பூத்து நிற்கின்றது .. அதன் ஒலிக்கதிரில் வானத்தின் வெள்ளிகளைக் கோர்த்து மாலை சூடி வாழ்த்துவோம் ! தமிழீழப் போர் கந்தகத் தீயில் வெந்த போது ஒலிக்கற்றையில்…
மனிதச் சங்கிலி நீளட்டும் ! —————————————— “போராட்டம் ” இயற்கையின் ஒவ்வொரு வெளிப்பாட்டிலும் நிகழ்கிறது ! ஓர் வித்து மண்ணைப் பிளந்து வெளிவருவது போராட்டத்தின் வெற்றியாகும் .. ஓர் நதி மேடு பள்ளங்களை தாண்டி கடலில் சேர்வதும் போராட்ட வெற்றியாகும் ..…