சமர்வீரன்

தென்மேற்கு மாநில குன்ஸ்ரெற்ரர் (Germany Hünstetten) அரங்கில் 32ஆவது அகவை நிறைவில் தமிழ்க் கல்விக் கழகம்

Posted by - April 20, 2022
தாயகனின் சிந்தனைக்குச் செயல்வடிவம் கொடுத்ததன் விளைவாக மொழியோடு கலை, பண்பாடு, விளையாட்டு எனப் பன்மைப் பரிமாணங்களினூடாகத் தமிழ்ச் சிறார்களை அணியப்படுத்தி ஆற்றலுடையாராய் வளர்த்தெடுப்பதை நோக்காக் கொண்டியங்கும் தமிழ்க் கல்விக் கழகம் 32ஆவது அகவை நிறைவுவிழாவைச் சிறப்போடு நடாத்திவருகின்றது. இவ்வாண்டும் ஐந்து அரங்குகளில்…
மேலும்

பிரான்சு சேர்ஜி நகரில் எழுச்சியடைந்த ஆனந்தபுர நாயகர்களின் 13 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!

Posted by - April 18, 2022
ஆனந்தபுர நாயகர்களின் 13 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பிரான்சு சேர்ஜி நகரில் இன்று 17.04.2022 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 14.00 மணியளவில் இடம்பெற்றது. பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் சேர்ஜி பிராங்கோ தமிழ்ச்சங்கத்தினால் நடாத்தப்பட்ட இந்நிகழ்வில் பொதுச்சுடரினை சேர்ஜி பொன்துவாஸ் துணை…
மேலும்

தமிழ்க் கல்விக்கழகத்தின் 32 ஆவது அகவை விழா-2022 யேர்மனி மத்தியமாநிலம்.

Posted by - April 11, 2022
32ஆவது அகவை தமிழ்க் கல்விக் கழகம் – யேர்மனி தாயகனின் சிந்தனைக்குச் செயல்வடிவம் கொடுத்ததன் விளைவாக மொழியோடு கலை, பண்பாடு, விளையாட்டு எனப் பன்மைப் பரிமாணங்களினூடாகத் தமிழ்ச் சிறார்களை அணியப்படுத்தி ஆற்றலுடையோராய் வளர்த்தெடுப்பதை நோக்காகக் கொண்டியங்கும் தமிழ்க் கல்விக் கழகம் 32ஆவது…
மேலும்

தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் இறையாண்மை வழங்கப்பட வேண்டும் என தமிழ் இளையோர் கோரிக்கை.

Posted by - April 8, 2022
தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் ஈழத்தமிழர்களின் இறையாண்மை வழங்கப்பட வேண்டும் என உலகெங்கும் வாழும் தமிழ் இளையோர் கோரிக்கை. சிறிலங்கா வரலாறு காணாத மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதுடன் அதன் பொருளாதார நிலைமை மேலும் அதலபாதாளத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றது. 1948 இல் இலங்கைத்…
மேலும்

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பது, தமிழ்த் தேசமும், சிங்கள தேசமும் அங்கீகரிக்கப்பட்ட கூட்டாட்சி இதுவே தீர்வு1

Posted by - April 6, 2022
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பது, 74 வருட ஒற்றையாட்சி முறைமை ஒழிக்கப்படல் தமிழ்த் தேசமும், சிங்கள தேசமும் அங்கீகரிக்கப்பட்ட சமஸ்ட்டி (கூட்டாட்சி) முறைமை – இதுவே இன்றைய நெருக்கடியிலிருந்து நிரந்தரமாக மீண்டெழ ஒரே வழி – கஜேந்திரகுமார் எம்பி இலங்கையின்…
மேலும்

புலம்பெயர் தமிழர்களை வைத்து சிறிலங்காவை பிணையெடுக்க முயலும் எம்.ஏ.சுமந்திரன். -அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை-

Posted by - March 29, 2022
புலம்பெயர் தமிழர்களை வைத்து சிறிலங்காவை பிணையெடுக்க முயலும் எம்.ஏ.சுமந்திரன். -அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை- இலங்கையில் உள்நாட்டு யுத்தம் 2009 மே மாதம் முடிவடைந்த போதிலும், தமிழர்கள் நிலங்கள் மீதான இராணுவ ஆக்கிரமிப்பானது தொடர்கிறது. நாட்டின் பாதுகாப்புக்கு உடனடி அச்சுறுத்தல் எதுவும் இல்லாத…
மேலும்

ஒற்றையாட்சி வேண்டாம், இந்தியாவுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கடிதம்.

Posted by - March 28, 2022
ஒற்றையாட்சி அரசியல் யாப்பு நிறைவேற்றப்படுவதனை தடுத்து தேசம் அங்கீகரிக்கப்பட்ட சமஸ்டி அரசியல் யாப்பை உருவாக்க இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வலியுறுத்தியுள்ளது. இந்திய வெளிவிவாகார அமைச்சருக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் கடிதம் ஒன்று…
மேலும்

கோட்டாவின் சூழ்ச்சித் திட்டத்தை தமிழ்த் தலைமைகள் ஒன்றுபட்டு முறியடிக்க வேண்டும்! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

Posted by - March 23, 2022
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுக்கு அவசர அவசரமாக நாள் குறித்து நேரம் தீர்மானித்து கோட்டாபய ராஜபக்ச விரித்துள்ள சூழ்ச்சித் திட்டத்தை தமிழ்த் தலைமைகள் ஒன்றுபட்டு முறியடிக்க வேண்டும் என்பதை அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை உரிமையுடன் வலியுறுத்திக்கொள்கின்றோம். சிறிலங்காவின் சனாதிபதி அழைத்தவுடன் வரிந்து…
மேலும்

கலைக்களமாய் கலைத்திறன் போட்டி 2022 ,யேர்மனி

Posted by - March 22, 2022
கலைப்பரிதியில் ஏறிவரும் வளரிளம் தமிழ்ப்பரிதிகளின் கலைக்களமாய் கலைத்திறன் -2022 யேர்மனி. தமிழ்க் கல்விக் கழகத்தின் கலைப்பிரிவால் ஆண்டுதோறும் நடாத்தப்பட்டுவரும் கலைத்திறன் போட்டியின் 2022ஆம் ஆண்டுக்கான போட்டியின் தொடராகத் தென்மாநிலத்துக்கான போட்டி கடந்த வாரம் 12.03.2022 ஸ்ருட்காட் நகரிலும், 19.03.2022 அன்று மத்தி…
மேலும்

சுவிசில் நடைபெற்ற கேணல் கிட்டு உள்ளரங்க உதைபந்தாட்டப் போட்டி 2022.

Posted by - March 16, 2022
சுவிசில் மிகவும் சிறப்பாக நடைபெற்ற வங்கக்கடலில் வீரகாவியம் படைத்த கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 2022! 16.01.1993 அன்று தமிழீழம் நோக்கி எம்.வி அகத் என்னும் கப்பலில் பயணித்துக் கொண்டிருந்தவேளை இந்திய அரசின்…
மேலும்