சமர்வீரன்

பேர்லின் தமிழாலயத்தில் தேசியத்தலைவர் பற்றி எடுத்துரைக்கப்பு.

Posted by - November 26, 2022
தமிழினத்தின் தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் 68 வது பிறந்த நாளை முன்னிட்டு யேர்மன் பேர்லின் தமிழாலயத்தில் மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி வைக்கப்பட்டதோடு தமிழினத்தின் மூலநாயகனை பற்றி புலம்பெயர் நாட்டில் பிறந்து வளரும் மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
மேலும்

பேர்லின் தமிழாலயத்தில் மாவீரர்கள் நினைவு சுமந்து வணக்க நிகழ்வு.

Posted by - November 26, 2022
மாவீரர் வாரத்தை முன்னிட்டு யேர்மன் தலைநகரில் பேர்லின் தமிழாலயத்தில் மாவீரர்கள் நினைவு சுமந்து வணக்க நிகழ்வு நடைபெற்றது. இவ் நிகழ்வில் பெருமளவாக மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு மாவீரர்களுக்கு மலர்தூவி வணக்கம் செலுத்தினர். நாளைய தினம் யேர்மன் நாட்டின்…
மேலும்

தமிழீழத் தேசியத் தலைவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Posted by - November 26, 2022
தமிழீழத் தேசியத் தலைவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். வெளியீட்டுப் பிரிவு அனைத்துலகத் தொடர்பகம் தமிழீழம்.
மேலும்

தமிழீழம் சுமக்கும் தாயுமானவனே வாழி!

Posted by - November 26, 2022
ஓர் இனத்தின் சுதந்திரமே அதன் உயிர்ப்பின் ஆணிவேராகும். இறையாண்மை நிறைந்த அரசே செழிப்புற்று ஓங்கி வளர முடியும். தமிழீழ தேசம் தன்னாட்சி பெற்று, சுதந்திர நாடாக மிளிர,பல தடைக்கற்களை தாண்ட வேண்டிய நிலையில்,சிங்கள அரசின் கொடூரத்தின் கொடுவாயிலிருந்து தமிழீழத்தை மீட்டெடுக்க, இயற்கை…
மேலும்

மாவீரர் கௌரவிம்பு – கதிரவெளி (மட்டக்களப்பு)

Posted by - November 25, 2022
தமிழின விடுதலைகாய் வித்தான மாவீரர்களை உவந்தளித்த குடும்பத்தினருக்கான மதிப்பளிப்பு   மட்டகளப்பு மாவட்டம்  கதிரவெளி ,  பகுதியில் வாழும் மாவீரர் குடும்பங்கள் மற்றும் உரித்துடையோர்களுக்கான மதிப்பளிப்பு நிகழ்வு இன்று (25.11.2022) உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது. மாவீரர்களை பெற்றெடுத்தோர் மற்றும் உறவுகள் சுடரேற்றி உணர்வுடன் மாவீரர்களுக்கு…
மேலும்