ஆரியத்துவா காசி ஆனந்தன் , நெடுமாறன் அவர்களது அறிக்கை நம்பத்தகுந்ததாக இல்லை – பெ. மணியரசன்.
நெடுமாறன் அவர்களது அறிக்கை நம்பத்தகுந்ததாக இல்லை! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை! தமிழர் தேசிய முன்னணியின் நிறுவனத் தலைவரும், உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவருமான ஐயா பழ. நெடுமாறன் அவர்களும் தமிழீழப் பாவலர் ஐயா காசி. ஆனந்தன் அவர்களும்…
மேலும்
