தமிழர் கலைகளின் சங்கமமாய் கலைத்திறன் – மத்தியநிலம்.04.03.2023
எம்மால் ஆண்டுதோறும் நடாத்தப்பட்டுவரும் கலைத்திறன் போட்டிஇ இந்த ஆண்டிலும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. 19.02.2023ஆம் நாளன்று நடைபெற்ற வடமாநிலத் தமிழாலயங்களுக்கான போட்டியைத் தொடர்ந்து மத்திய மாநிலத்திற்கான போட்டி 04.03.2023ஆம் நாளன்று முன்சன்கிளாட்பாக் நகரத்திலே நடைபெற்றது. தமிழர் கலைகளிற் தேர்வு செய்யப்பட்ட கலைகளுக்கான…
மேலும்
