சமர்வீரன்

பிரான்சு கிளிச்சி நகரில் இடம்பெற்ற மே 18 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

Posted by - May 20, 2023
பிரான்சு கிளிச்சி நகரில் நேற்று 18.05.2023 வியாழக்கிழமை காலை 11.00 மணிக்கு மூதூரில் 2006 படுகொலை செய்யப்பட்ட பிரான்சு பட்டினிக்கு எதிரான அமைப்பின் உறுப்பினர்கள் நினைவாக புதிய இடத்துக்கு இடம்மாற்றப்பட்ட நினைவுத்தூபிக்கு முன்பாக மே 18 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் நினைவேந்தல்…
மேலும்

பிரான்சில் பேரெழுச்சியடைந்த தமிழின அழிப்பின் 14ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!

Posted by - May 20, 2023
பிரான்சு பாரிஸ் பகுதியில் மே 18 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 14ஆம் ஆண்டு நினைவேந்தலும் கவனயீர்ப்புப் பேரணியும் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை, தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் அனைத்து உபகட்டமைப்புக்களின் ஏற்பாட்டில் நேற்று (18.05.2023) வியாழக்கிழமை பேரெழுச்சி…
மேலும்

தமிழின அழிப்பு நாள் மே -18-பெல்யியம்.

Posted by - May 20, 2023
இலங்கை அரசினால் 2009 மே மாதம் இடம்பெற்ற தமிழின அழிப்பு நாள் 18.05.2023 இன்று பெல்சியம் அன்ற்வெப்பனில் பகல் 13.30 மணியளவில் பெரும் திரளான தமிழ் மக்களால் உணர்வெழுச்சியுடன் ஒன்றுகூடி நினைவு நிகழ்வும் பேரணியும் அத்துடன் கண்காட்சியும் இடம்பெற்றது. உணர்வெழுச்சியுடன் மக்கள்…
மேலும்

தமிழின அழிப்பின் உச்சநாள் மே18 நினைவேந்தல் நிகழ்வு – ஸ்ருட்காட் யேர்மனி

Posted by - May 20, 2023
சிறிலங்கா இனவாத அரசினால் கொத்துக்கொத்தாகத் தமிழினம் இனவழிப்புச் செய்யப்பட்ட மே 18 நாளை நினைவு கூர்ந்து யேர்மனி ஸ்ருட்காட் நகரினில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் உபஅமைப்புகளால் மிகச்சிறப்பாக நினைவுகூரப்பட்டது. ஸ்ருட்காட் நகரமத்தியில் அமைந்துள்ள ஸ்ரட்கார்டன் என்னும் பொது இடத்தில் இனவழிப்பு செய்யப்பட்ட…
மேலும்

யேர்மனியின் “டுசில்டோர்வ்” நகரில் உணர்பூர்வமாக நடைபெற்ற தமிழினப் படுகொலை மே 18 நினைவேந்தல்!

Posted by - May 20, 2023
ஸ்ரீலங்கா அரச பயங்கரவாதப் படைகள், உலக நாடுகளின் பேருதவியோடு 2009ஆம் ஆண்டு வடதமிழீழம் முல்லை மாவட்டத்தின், முள்ளிவாய்க்கால் பகுதியில் மேற்கொண்ட தமிழ்த்தேசிய இனம்மீதான அதி உச்ச அழிப்பின் 14ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒழுங்கமைப்பில், ஈழத்தமிழர் மக்களவை,…
மேலும்

ஸ்ராஸ்பூர்க் மாநகரில் தமிழினப்படுகொலையின் 14வது ஆண்டு நினைவு கூறலும் அனைத்துலகத்திடம் நீதி கேட்டு கவனயீர்ப்பு நிகழ்வும்.

Posted by - May 19, 2023
18/05/2023 வியாழக்கிழமை பிற்பகல் 14.45 மணி தொடக்கம் 17.00 மணிவரை, Place Kléber (Homme de Fer) Strasbourg என்னும் இடத்தில் நடை பெற்றது. இந்நிகழ்வில் தமிழ் மக்கள் உணர்வுடன் கலந்து கொண்டிருந்தனர். பிரத்தியேகமாக அமைக்கப் பட்டிருந்த நினைவுக்கல்லின் முன்னிலையில் நினைவுச்சுடர்…
மேலும்

இனவழிப்பிற்கான நீதி விசாரணைகள் இன்றி 14 வருடங்கள் கடந்துபோகும் மே 18 – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை –

Posted by - May 19, 2023
ஈழத் தமிழர் வரலாற்றில் தொடரும் தமிழின அழிப்பின் அதியுச்ச குறியீடான முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு நடைபெற்று இவ்வருடம் 14 வருடங்கள் நிறைவுறும் நிலையில், இந்நாளை “தமிழின அழிப்பு நினைவு நாளாக” உலகெங்கும் நினைவு கூருகிறோம். இன்றும் திட்டமிட்ட நில அபகரிப்புகளும் தமிழர் மரபுரிமை…
மேலும்

சுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட தமிழின அழிப்பு நினைவு நாள் 2023!

Posted by - May 19, 2023
ஈழத்தமிழர் வரலாற்றில் மறக்கமுடியாத வடுவாக மாறியதும், சிங்களப் பேரினவாத அரசினால் வல்லாதிக்க அரசுகளின் பேராதரவோடு 2009ல் நிகழ்த்தப்பட்ட அதியுச்ச இனப்பேரழிப்பு நடந்ததுமான முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவு நாளானது இம்முறை 17.05.202 புதன் அன்று பேர்ண் மாநிலத்தில் அமைந்துள்ள றுயளைநnhயரளிடயவண திடலில்…
மேலும்