நிலையவள்

கிழக்கு முதல்வரை மாலைதீவிற்கான சுவிஸ் தூதுவர் சந்தித்தார் (காணொளி)

Posted by - November 30, 2016
மாலைதீவிற்கான சுவிஸர்லாந்து தூதரகத்தின் அரசியல் கொள்கைகள் வகுப்புத் தொடர்பான செயலாளருக்கும், கிழக்கு மாகாண முதலமைச்சருக்குமிடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றது. கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் மற்றும் இலங்கை மற்றும் மாலைதீவிற்கான சுவிஸர்லாந்து தூதரகத்தின் அரசியல் கொள்கைகள் வகுப்பு தொடர்பான…
மேலும்

யாழ் வலிகாமத்தில் விடுவிக்கப்படாத கடற்கரையை அண்மித்த காணிகள்-மக்கள் விசனம்

Posted by - November 30, 2016
வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து சில பகுதிகள் விடுவிக்கப்பட்டிருந்தாலும் கடற்கரையை அண்மித்த பகுதிகள் எவையும் விடுவிக்கப்படாத நிலையுள்ளதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக இந்த அரசாங்கத்தினால் சுமார் 2000 ஆயிரம் ஏக்கர் விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகின்ற நிலையில் சுமார் 500 இற்கும்…
மேலும்

தேசத்தின் சொத்தின் அகவை நிறைவையொட்டி சிறார்களுக்கான சிறப்பு மதியவுணவு

Posted by - November 30, 2016
தமிழ்த் தேசத்தின் தன்னிகரில்லா சொத்தின் அகவை நிறைவையொட்டி (26 .11 ) மகாதேவா சிறுவர் இல்ல குழந்தைகளுக்கு மதியச் சிறப்புணவு யேர்மனி , பேர்லின் நகரத்தில் இயங்கும் தாயக மக்களுக்கான பொதுநலச் சேவை அம்மா உணவகத்தால் வழங்கப்பட்டது. அம்மா உணவகம் இப்…
மேலும்

யேர்மனியில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2016

Posted by - November 30, 2016
விண்ணிலும் மண்ணிலும் போராடி கடலிலும் கரையிலும் களமாடி, விளைநிலத்துக்காக வித்தாகிப் போன புனிதர்களை நினைவுகூர்ந்து ஒன்றாக அவர்களுக்கு வணக்கம் செலுத்தும் நாள் நவம்பர் 27.தமிழீழ விடுதலைக்காக தம்முயிரை அர்ப்பணம் செய்த மாவீரர்களுக்கான உயரிய நாள் இது. தேசிய மாவீரர் நாள் 2016…
மேலும்

யாழில் கஞ்சா மீட்பு

Posted by - November 29, 2016
யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் 87இலட்சத்து 50ஆயிரம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவினை கைப்பற்றியுள்ளதாகவும், அதனை கடத்திவந்த மூவரையும் கைது செய்துள்ளதாகவும் காங்கேசன்துறைக்கு பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மாசிங்க தெரிவித்துள்ளார். யாழ் பருத்தித்துறை கடற்பரப்பில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த படகொன்றை…
மேலும்

நாட்டில் இனவாதம் தலைதூக்க அனுமதிக்க முடியாது-மனோ கணேசன்

Posted by - November 29, 2016
நாட்டின் வடக்கிலோ தெற்கிலோ இனவாதம் தலைதூக்குவதற்கு இடமளிக்கப்போவது இல்லை என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். காலியில்  இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர்இ ஆட்சிக்கு வருவது நாட்டு பிரஜைகளின் ஜனநாயக…
மேலும்

பௌத்த சாசனத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பேன்-ஜனாதிபதி

Posted by - November 29, 2016
நாட்டில் பௌத்த சாசனத்தைப் பாதுகாப்பதற்கும், அரசியலமைப்பின் பிரகாரம் அதனை பேணுவதற்கும், ஒரு பௌத்தனாக இருந்து சமயத்துக்கான சகல கடமைகளையும் செய்வதற்கு தான் முன்னிற்பதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ராமன்ஞா பிரிவின் மகாநாயக்கர் நாபான பேமசிரி தேரரின் 95 ஆவது பிறந்த…
மேலும்

கிளிநொச்சி மக்களுக்குத் தேவை அதிகம்

Posted by - November 29, 2016
கிளிநொச்சி மாவட்;டத்தில் பொதுமக்களின் தேவைகள் அதிகளவிலே காணப்படுவதாக கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார். இலங்கை பாதுகாப்பு சபையின் ஓய்வூதியத்திட்டத்தில் அதிக பயனாளிகளை இணைத்து உத்தியோகத்தர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று கிளிநொச்சி மாவட்டச்செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. இதன்போது…
மேலும்

மஹாபொல புலமைப்பரிசில் இனி மாதத்தின் 10ஆம் திகதிகளில் கிடைக்கும்

Posted by - November 29, 2016
மாணவர்களுக்கு வழங்கப்படும் மஹாபொல புலமைப் பரிசில் கொடுப்பனவு பணம் ஒவ்வொரு மாதமும் 10ஆம் திகதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு வழங்கப்படும் மஹாபொல புலமைப் பரிசில் கொடுப்பனவு பணம் ஒவ்வொரு மாதமும் 10ஆம் திகதி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மஹாபொல புலமைப்…
மேலும்

டிசெம்பர் 2இல் பாடசாலைகளுக்கு 3ஆம் தவணை விடுமுறை

Posted by - November 29, 2016
அரச மற்றும் அரச அனுமதிப் பெற்றப் பாடசாலைகள், மூன்றாம் தவணை விடுமுறைக்காக டிசெம்பர் மாதம் 2ஆம் திகதி மூடப்படவுள்ளதாக கல்வியமைச்சு, இன்று அறிவித்துள்ளது. அரச மற்றும் அரச அனுமதி பெற்ற பாடசாலைகள், 2017ஆம் ஆண்டின் முதலாம் தவணைக் கல்வி நடவடிக்கைகளுக்காக 2017…
மேலும்