நிலையவள்

ஞானசாரதேரர் ஒரு இனவாதி-விக்ரமபாகு கருணாரத்ன

Posted by - December 8, 2016
ஞானசார தேரர் சிறுபான்மை இன மக்களின் சமயங்களை இழிவுபடுத்துவதன் மூலம் புத்தரின் போதனைகளை அவமதித்து செயற்படுகின்றார். அவரை தேரர் என்று அழைக்க முடியுமா என தெரியவில்லை என நவ சமசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்தார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற…
மேலும்

உதய கம்மன்பிலவின் கட்சியைத் தடை செய்ய வேண்டும்-ராஜித

Posted by - December 8, 2016
உதய கம்மன்பிலவின் புதிய ஹெல உறுமயவை முதலில் தடை செய்ய வேண்டும் என்று சுகாதார துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த…
மேலும்

இலங்கை இந்திய பொருளாதார உடன்படிக்கை தொடர்பில் வீண் சந்தேகங்களை எழுப்ப வேண்டாம்-ஜனாதிபதி

Posted by - December 8, 2016
இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையிலான பொருளாதார தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கை தொடர்பாக நாட்டு மக்களிடம் தேவையற்ற சந்தேகங்களை ஏற்படுத்த வேண்டாம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சிற்கான நிதி ஒதுக்கீடு தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி,…
மேலும்

மஹிந்தவின் முறையற்ற திட்டத்தால் நாடு அதிக கடன்சுமைக்கு முகம்கொடுத்துள்ளது-ரணில்

Posted by - December 8, 2016
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அரசின் முறையற்ற வரித் திட்டத்தால் நாடு கடன் சுமைக்கு தள்ளப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள சுங்கத் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கடந்த அரசாங்கத்தில் ஒரு…
மேலும்

ஜனாதிபதிக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த இளைஞருக்கு விளக்கமறியல்

Posted by - December 8, 2016
முகநூல் ஊடாக ஜனாதிபதிக்கு மரண அச்சுறுத்தல் விடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட இளைஞரை எதிர்வரும் 15ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க, கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சந்தேகநபரான குறித்த 26 வயது இளைஞர், இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரால்…
மேலும்

யாழில் பொலிஸ் திணைக்களத்தினால் நடமாடும் சேவை(படங்கள்)

Posted by - December 8, 2016
யாழ்ப்பாண மாவட்டத்தில் பொலிஸ் திணைக்களத்தின் 150வது ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்பட்டுவந்த நடமாடும் சேவை இன்று வடமராட்சியில் நிறைவுபெற்றது. பொலிஸ் திணைக்களத்தின் நடமாடும் சேவையின் நிறைவு நிகழ்வு இன்று வடமராட்சி நெல்லியடிப் பொலிஸாரினால் நடாத்தப்பட்டுயள்ளது. கரவெட்டி மூத்த விநாயகர் ஆலயத்தில் நடாத்தப்பட்ட விசெட…
மேலும்

விடுதலைப்புலிகளுக்கு இஸ்ரேல் பயிற்சியளித்தது-விஜித்த ஹேரத்

Posted by - December 8, 2016
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இஸ்ரேல் பயிற்சியளித்தது என்று மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய விஜித ஹேரத், தமிழீழ விடுதலைப்…
மேலும்

யாழ் பல்கலைக்கழக கண்டிய நடனப் பிரச்சினை வழக்கு மாணவர்களால் மீளப்பெறப்பட்டதையடுத்து முடிவுறுத்தப்பட்டுள்ளது

Posted by - December 8, 2016
  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கடந்த யூலை மாதம் தமிழ், சிங்கள மாணவர்களுக்கிடையே இடம்பெற்ற மோதல் வழக்கு இன்று யாழ்ப்பாண நீதிமன்ற நீதிபதியினால் முடிவுறுத்தப்பட்டது. கடந்த முதலாம் திகதி யாழ்ப்பாண நீதிமன்றத்தில் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனால் இருபகுதியினரும் சமாதானமாக இணங்கி வழக்கை மீளப்பெற்றுக்கொள்வதாக நீதிமன்றத்தில்…
மேலும்

மங்களராம விஹாராதிபதிக்கு மட்டக்களப்பு நீதிமன்றம் அழைப்பாணை

Posted by - December 7, 2016
மட்டக்களப்பு மாவட்ட நீதிவான் நீதிமன்றம் மங்களராம விஹாராதிபதிக்கு அழைப்பாணை அனுப்பியது. அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் விதமாக ஆட்களை ஒன்று திரட்டிய குற்றச்சாட்டுக்காக நீதி மன்றில் முன்னிலயாகுமாறு மட்டக்களப்பு மாவட்ட நீதிவான் நீதிமன்றம் மங்களராம விஹாராதிபதிக்கு நேற்று அழைப்பாணை அனுப்பி வைத்துள்ளது. கடந்த…
மேலும்

மீள்குடியேற்ற அமைச்சுப் பதவியிலிருந்துசுவாமிநாதனை பதவி விலக்குங்கள் – சுமந்திரன் கோரிக்கை

Posted by - December 7, 2016
மீள்குடியேற்ற அமைச்சுப் பதவியிலிருந்து டி.எம்.சுவாமிநாதனை பதவி விலகுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு அமைச்சின் மீதான வரவு-செலவுத்திட்ட குழு நிலை விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். வேறு ஏதாவது…
மேலும்