வுவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சார்பில் விசேட கூட்டம்
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சார்பில் விசேட கூட்டமொன்று வுவுனியா குட்செட் வீதியில் அமைந்துள்ள ‘அமைதியகத்தில் இடம்பெற்றது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சார்பில் இந்தக் கூட்டம் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதேவேளை இக் கூட்டத்திற்கு செய்திகள் சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. காணாமல்…
மேலும்
