நிலையவள்

பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுபவர்கள் விலகியதாக கருதப்படுவர் – புகையிரத போக்குவரத்து அத்தியட்சகர்

Posted by - May 5, 2017
ஒப்பந்த அடிப்படையிலான புகையிரத பாதுகாவலர்கள் மற்றும் சாரதிகள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று இலங்கை புகையிரத சேவை கூறியுள்ளது. இன்றைய தினம் பணிக்கு சமூகமளிக்காத ஒப்பந்த அடிப்படையிலான புகையிரத பாதுகாவலர்கள் மற்றும் ஒப்பந்த அடிப்படையிலான சாரதிகள் பணியிலிருந்து நீங்கியதாக கருதப்படுவர்…
மேலும்

தடுப்புச்சுவர் உடைந்து வீழ்ந்ததில் ஒன்றரை வயது குழந்தை பரிதாபமாக பலி!

Posted by - May 5, 2017
அம்பாறை மிஹிந்து புர பிரதேசத்தில் உடைந்து வீழ்ந்த தடுப்புச்சுவரொன்றில் சிக்குண்டு ஒன்றரை வயது பெண் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. இந்த தடுப்புச்சுவர் புதிதாக கட்டப்பட்டுள்ள நிலையில் , விபத்து இடம்பெறும் போது சம்பவ இடத்தில் உயிரிழந்த குழந்தையுடன் மேலுமொரு குழந்தை இருந்துள்ளதாக எமது…
மேலும்

தொடரூந்து திணைக்கள சேவையாளர்கள் நாளை பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர்

Posted by - May 5, 2017
தொடரூந்து திணைக்கள சேவையாளர்கள் நாளை காலை முதல் 8 மணி முதல் 24 மணிநேர பணிப் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். தொடரூந்து சேவை நேர கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் சாரதிகள் இந்தப் பணிப் புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளனர். மாலபே தனியார் மருத்துக் கல்லூரி விவகாரம்…
மேலும்

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் உட்பட 121 தொழிற்சங்கங்கள் இன்று சேவைப் புறக்கணிப்பில்

Posted by - May 5, 2017
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஒழுங்கு செய்துள்ள நாடுதழுவிய சேவைப் புறக்கணிப்பு இன்று நடைபெறவுள்ளது. மாலபே மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் இடம்பெறவுள்ளது. இந்த போராட்டத்துக்கு 121 தொழிற்சங்கங்கள் ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் 250க்கும் அதிகமான தொழிற்சங்கங்கள்…
மேலும்

கணவரை தீ வைத்து கொலை செய்த மனைவி

Posted by - May 5, 2017
எரிகாயங்களுடன் ஹம்பாந்தோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபரொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் குறித்த நபர் சூரியவெவ மருத்துவமனையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் சூரியவெவ காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில் ,…
மேலும்

கொக்கிளாய் மீனவர்களின் வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

Posted by - May 5, 2017
நீரியல் வளத் திணைக்களத்தின் அரச அதிகாரிகளுடன் சென்று தமது மீன்பிடி உரிமை தொடர்பிலான பிரச்சினையை விடயத்தில் சிங்கள மீனவர்களுடன் இணக்கப்பாட்டிற்கு வருவதில் தமக்கு நம்பிக்கையில்லை என முல்லைத்தீவு கொக்கிளாய் பிரதேச தமிழ் மீனவர்கள் குறிப்பிட்டுள்ளனர். கொக்கிளாய் கடற்பரப்பில் தமிழ் சிங்கள மீனவர்களுக்கு…
மேலும்

வவுனியாவில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று தேங்காய் உடைத்து வழிபாட்டில்…… (காணொளி)

Posted by - May 4, 2017
  வவுனியாவில் சழற்சி முறையிலான உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், வவுனியா கந்தசாமி கோவிலில் இன்று தேங்காய் உடைத்து வழிபாட்டில் ஈடுபட்டனர். வலிந்து காணாமல் அக்கப்பட்டவர்களின் உறவுகளின் உண்ணாவிரதப் போராட்டம் வவுனியாவில் இன்றுடன் 70 ஆவது நாளாக தீர்வின்றி தொடர்ச்சியாக…
மேலும்

யாழ்ப்பாணத்தில் ஐரோப்பிய ஒன்றியமும் சொண்ட் நிறுவனமும்அரச உத்தியோகத்தர்கள் மற்றும் ஊடகவியலாளருக்கான இரு நாள் செயலமர்வு(காணொளி)

Posted by - May 4, 2017
யாழ்ப்பாணத்தில் ஐரோப்பிய ஒன்றியமும் சொண்ட் நிறுவனமும்அரச உத்தியோகத்தர்கள் மற்றும் ஊடகவியலாளருக்கான இரு நாள் செயலமர்வு இன்று ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தின் நடைபெற்று வரும் இச் செயலமர்வு யாழ் மாவட்டத்தை சேர்ந்த ஊடகவியலாளர்கள்மற்றும் அரச அலுவலர்கள் கலந்துகொண்டுள்ளனர். இலங்கையின்…
மேலும்

மைத்திரிபால சிறிசேனவை, நாடாளவிய ரீதியில் உள்ள தொழிலாளர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர், -; அங்கஜன் ராமநாதன்(காணொளி)

Posted by - May 4, 2017
  கண்டியில் நடைபெற்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்தில், நாடளாவிய ரீதியில் இருந்து பெருமளவான மக்கள் கலந்துகொண்டதாக, பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் தெரிவித்தார். இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும்

நுவரெலியா, பண்டாரவளை வெலிமடை பிரதான வீதியில்இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி(காணொளி)

Posted by - May 4, 2017
  சீன நாட்டு சுற்றுலா பிரயாணிகள் இருவர் சுற்றுலா பிரயாணமாக நுவரெலியாவிலிருந்து எல்லநகரிற்கு வாடகை கார் ஒன்றில் சென்றுக்கொண்டிருந்த வேளை குறித்த கார் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார்…
மேலும்