அமைச்சுப் பொறுப்பை தூக்கி எறிந்து விட்டு நீதியை நிலை நாட்ட தயார் – பா.டெனிஸ்வரன்
அமைச்சுப் பொறுப்பை தூக்கி எறிந்து விட்டு நீதியை நிலை நாட்டுவதற்கு தயாராக இருப்பதாக வடக்கு மாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார். மன்னாரில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்தார். வடமாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் எவ்வளவு…
மேலும்
