நிலையவள்

மதத்தலைவரை சந்திக்கின்றார் முதல்வர் விக்கி

Posted by - June 19, 2017
வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கேஸ்வரனுக்கும் யாழ் மறை மாவட்ட ஆயர் மற்றும் நல்லை ஆதின முதல்வருக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுவருகின்றது. யாழ்ப்பாணம் கோவில் வீதியில் அமைந்துள்ள  முதல்வரின் வாசஸ்தலத்தில் இச்சந்திப்பு இடம்பெற்று வருகின்றது.
மேலும்

நபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

Posted by - June 19, 2017
இச்சம்பவம் இன்று (19) காலை 6 மணியளவிலே அவரது வீட்டின் சமையலறை பகுதியில் இடம்பெற்றுள்ளது. குடும்பதகராறே தற்கொலைக்கான காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிப்பதுடன் உறவினர்களினால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய மீட்கப்பட்ட சடலத்தை பிரேத பரிசோதனைக்காக நாவலபிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
மேலும்

பொ­து­பல சேனாவுக்கு அர­சாங்­கமே அடைக்­கலம் வழங்கி வரு­கின்­றது – மஹிந்த

Posted by - June 19, 2017
இந்த நாட்டில் இன­வாத செயற்­பா­டு­களின் பின்­னால் ­பொ­து­பல சேனாவே உள்­ளது.  அவர்­க­ளுக்கு அர­சாங்­கமே அடைக்­கலம் வழங்கி வரு­கின்­றது என முன்னாள்        ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ தெரி­வித்தார். மாத்­தறைப் பிர­தே­சத்தில் விகா­ரை­யொன்றின் கட்­டடம் ஒன்றைத் திறந்து வைத்து நேற்று…
மேலும்

பொதுத் தேர்தலையும் பிற்போட அரசாங்கம் திட்டம் – தினேஸ்

Posted by - June 19, 2017
புதிய அரசியல் அமைப்பு உருவாக்கத்தின் ஊடாக உள்ளுராட்சிமன்ற தேர்தல் மட்டுமல்லாது பொதுத் தேர்தல்களையும் பிற்போடுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன இதனை தெரிவித்தார். நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வரும்…
மேலும்

தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சிக் கிளை கூடி ஆராய்வு

Posted by - June 19, 2017
வடமாகாணத்தில் ஏற்பட்டுள்ள சமகால நிலவரம் தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சிக் கிளை அவசரமாகக் கூடி  ஆராய்ந்துள்ளது. வடமாகாண சபையில் ஏற்பட்டுள்ள குழப்பகரமான சூழ்நிலைகள், தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு, ஜதார்த்த சூழ்நிலை, மக்களின் மனநிலைகள் என்பன தொடர்பில் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக்…
மேலும்

ஸ்ரீ ல.சு.கட்சிக்குள் மீண்டும் 3 பிரிவுகள் ?

Posted by - June 18, 2017
நல்லாட்சி அரசாங்கத்துடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்த காலம் முடிவடைந்த பின்னர் தொடர்ந்தும் நிலைத்திருப்பதா? இல்லையா என்பதில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் மூன்று விதமான கருத்துக்கள் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அரசாங்கத்துடன் தொடர்ந்தும் இணைந்திருப்பதா? அல்லது எதிர்க் கட்சியில் அமர்வதா? அல்லது கூட்டு…
மேலும்

நாடு முழுவதும் மத நல்லிணக்க குழு -அரசாங்கம்

Posted by - June 18, 2017
மத நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு நாட்டிலுள்ள சமயத் தலைவர்கள் மற்றும் சகல இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் உறுப்பினர்கள் ஆகியோரைக்  கொண்ட குழுக்களை நாடு முழுவதும் அமைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. நாட்டிலுள்ள சகல பிரதேச செயலகங்களையும், மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் இந்த குழுக்களை…
மேலும்

அன்புக்குரிய விக்னேஸ், திருத்த நடவடிக்கைகளை தாமதியாது எடுங்கள் சம்பந்தன் விக்கிக்கு கடிதம்

Posted by - June 18, 2017
18.06.2017 கௌரவ நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரன் அவர்கள், முதலமைச்சர் – வடக்கு மாகாணம். அன்புக்குரிய விக்னேஸ், தங்களது 17.06.2017 திகதியிடப்பட்ட கடிதத்திற்கு நன்றி. எமக்கு முன்னால் உள்ள பிரச்சினையை மட்டுமே நான் கையாளுவேன். விசாரணைக் குழுவினால் குற்றவாளிகளாகக் காணப்படாத இரண்டு அமைச்சர்களுக்கும் எதிரான…
மேலும்

நாட்டில் கிறிஸ்தவ சமயஸ்தலங்கள் தாக்கப்படவில்லை- காடிணல் மெல்கம் ரஞ்சித்

Posted by - June 18, 2017
கிறிஸ்தவ மற்றும் கத்தோலிக்க மதத்தலங்களுக்கு அண்மைக்காலமாக தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படும் கருத்துக்களில் உண்மையில்லை என காடிணல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். ஒவ்வொரு தரப்பினரையும் தாக்குவதற்கும், தாழ்வாக கவனிப்பதற்கும் மதங்களை கைப்பொம்மையாக பயன்படுத்த வேண்டாம் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவ்வாறான செயல்பாடுகளை…
மேலும்

பௌத்த இனம்,மதத்துக்காக குரல் கொடுப்பவர்களை அரசாங்கம் தண்டிக்கிறதாம்-மஹிந்த

Posted by - June 18, 2017
தனது மதத்துக்காகவும், இனத்துக்காகவும் குரல் எழுப்புபவர்களுக்கு எதிராக வழக்குத் தொடர்வதற்கு இந்த அரசாங்கத்தில் சட்டம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். மாத்தறைப் பிரதேசத்தில் விகாரையொன்றின் கட்டிடம் ஒன்றைத் திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைக்…
மேலும்