நிலையவள்

நம்பிக்கையில்லா தீர்மானத்தை மீளப்பெறும் கடிதம் ஆளுநரிடம் கையளிப்பு

Posted by - June 21, 2017
வடக்கு முதல்வருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் வாபஸ்பெறப்படும் என தலைவர் சம்பந்தரினால் அறிவிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான சயந்தன் அஸ்வின் ஆகியோரினால் ஆளுநரிடம் கையளிக்கப்பட்டது.
மேலும்

வடக்கின் இரு அமைச்சுகளின் பதில் கடமைகளை முதல்வர் கடமையேற்றார்

Posted by - June 21, 2017
வடக்கு மாகாண சபையின் இரு அமைச்சர்கள் இராஜினாமா செய்த நிலையில் விவசாயம் மற்றும் கல்வி அமைச்சுகளின் பதில் கடமைகளை வடக்கு மாகாண முதலமைச்சர் ஆளுநர் முன்னிலையில் சத்தியபிரமாணம் மேற்கொண்டு பொறுப்பேற்றார். வடமாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற சத்தியபிரமாணம் பெறும் நிகழ்வில் வடக்கு…
மேலும்

குப்பை கூள முகாமைத்துவம் தொடர்பில் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்குவது அவசியம்

Posted by - June 21, 2017
டெங்கு தொற்றுநோய் பரவுவதன் காரணமாக குப்பை கூள முகாமைத்துவம் தொடர்பில் பாடசாலை மாணவர்களுக்கு ஆலோசனை வழங்குவது அத்தியவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்துள்ளார். பொலன்னறுவ – அத்தனகடவல மஹா வித்தியாலயத்தில் இன்று காலை இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்…
மேலும்

வட மாகாண விவசாய மற்றும் கல்வி அமைச்சராக சி.வீ.விக்னேஸ்வரன் இன்று பதவி பிரமாணம்

Posted by - June 21, 2017
வட மாகாண முதலமைச்சர் சி.வீ.விக்னேஸ்வரன் , மாகாண சபை விவசாயம் மற்றும் கல்வி அமைச்சராக இன்று பதவி பிரமாணம் செய்யவுள்ளார். இன்று பிற்பகல் 3.30 மணியளவில் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே முன்னிலையில் இந்த அமைச்சுக்களுக்கான பதிவிப்பிரமாணம் இடம்பெறவுள்ளது. தமிழ் தேசிய…
மேலும்

நீதி வழங்கல் பொறிமுறையை ஏற்படுத்த இலங்கை அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

Posted by - June 21, 2017
இலங்கையில் நிலைமாறுகால நீதி வழங்கல் பொறிமுறையை ஏற்படுத்த இலங்கை அரசாங்கமும், சர்வதேச நாடுகளும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் இயங்கும் உலக தமிழர் அமைப்பு இதனைத் தெரிவித்துள்ளது. இலங்கையின் நீதித்துறையை கேள்விக்கு உள்ளாக்கும் வகையில் நீதித்துறையின் சுயாதீனத்…
மேலும்

வர்த்தக நிலையங்கள் மீதான தாக்குதல்கள் – 14 முறைப்பாடுகள், 15 பேர் கைது

Posted by - June 21, 2017
வர்த்தக நிலையங்கள் மற்றும் மதஸ்தலங்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் 14 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ள அதேவேளை, அது தொடர்பில் இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரியந்த ஜயக்கொடி தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு…
மேலும்

முறைப்­பாடு கிடைப்பின் ஹக்­கீமை கைது­செய்ய அர­சாங்கம் தயங்­காது

Posted by - June 21, 2017
கிறிஸ்­தவ மதத்­த­லங்­களும் தாக்­கப்­பட்­டுள்­ள­தாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் வெளி­யிட்­டுள்ள கருத்து சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்கும் நிலையில் அவ­ருக்கு எதி­ராக எவ­ரா­வது முறைப்­பாடு தெரி­விக்கும் பட்­சத்தில் அவரை கைது செய்­யவும் அர­சாங்கம் தயங்­காது எனவும் நீர்ப்­பா­சன இரா­ஜாங்க அமைச்சர் பாலித்­த­ரங்கே பண்­டார தெரி­வித்தார். ஐக்­கிய…
மேலும்

அசாத் சாலிக்கு எதி­ராக திட்­ட­மிட்ட குற்­றங்கள் தடுப்புப் பிரிவு விசா­ர­ணை

Posted by - June 21, 2017
பெளத்­தர்­க­ளுக்கும் முஸ்­லிம்­க­ளுக்கும் இடையே கல­கத்தை தூண்டும் வித­மாக கருத்­துக்­களை வெளி­யிட்டார் எனும் குற்றச் சாட்டு தொடர்பில் முன்னாள் மாகாண சபை உறுப்­பி­னரும் தேசிய ஐக்­கிய முன்­ன­ணியின் தலைவ­ரு­மான அசாத் சாலிக்கு எதி­ராக திட்­ட­மிட்ட குற்­றங்கள் தடுப்புப் பிரிவு விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளது. இது…
மேலும்

ஐ.நா இளைஞர் விவகாரங்களுக்கான தூதுவராக இலங்கையர் நியமனம்

Posted by - June 21, 2017
ஐக்கிய நாடுகளின் இளைஞர் விவகாரங்களுக்கான தூதுவராக ஜயத்மா விக்ரமநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அந்தோனியோ குத்தரெஸ் இந்த நியமனத்தை வழங்கியுள்ளார். 2030ஆம் ஆண்டளவில் ஐக்கிய நாடுகளின் நிலையான அபிவிருத்தி கொள்கையை வெற்றிகரமான முறையில் நடைமுறைப்படுத்த இளைஞர் சமூகத்தை வலுவூட்டும்…
மேலும்

ஞானசார தேரர் முன்பிணையில் செல்ல அனுமதி

Posted by - June 21, 2017
பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், நீதிமன்றில் சரணடைந்த பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் முன்பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.  ஞானசார தேரர் இன்று முற்பகல் கொழும்பு – கோட்டை நீதவான் நீதிமன்றில் தமது சட்டத்தரணிகள் ஊடாக சரணடைந்தார்.…
மேலும்