மருத்துவர்களின் பணிப்புறக்கணிப்பை தொடர்ந்து முன்னெடுக்க தீர்மானம்
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தால் இன்று காலை 8.00 மணி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்த சங்கத்தின் மத்திய செயற் குழு கூட்டத்தின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தனியார் மருத்துவக்கல்லூரியை தடை செய்ய கோரி நேற்று அனைத்து…
மேலும்
