நிலையவள்

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட அரச சேவையாளர்களுக்கு விஷேட கடன்

Posted by - July 4, 2017
வௌ்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட அரச சேவையாளர்களுக்கு விஷேட முற்பணக் கடன் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாக அமைச்சு அது தொடர்பான சற்றரிக்கையை வௌியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி நிரந்தர அரச சேவையாளர் ஒருவருக்கு அடிப்படை சம்பளத்தின் ஆறு மடங்கு தொகை…
மேலும்

சர்­வ­தேச சக்­தி­க­ளுடன் இணைந்து நாட்டை அழி­விற்கு இட்டுச்செல்ல கூட்டுச்சதி-பிர­சன்ன ரண­துங்க

Posted by - July 4, 2017
உல­கி­லேயே மிக ஆட்சி என்றால் அது  தற்­கா­லத்தில் எமது நாட்­டி­லுள்ள ஆட்­சி­யாகும். சர்­வ­தேச சக்­தி­க­ளுடன் இணைந்து நாட்டை அழி­வுப்­பா­தையில் இட்டுச் செல்லும் கூட்டு ஆட்­சியே   இன்று நாட்டில் இடம்­பெ­று­வ­தாக கூட்டு எதி­ர­ணியின் ஒருங்­கி­ணைப்­பாளர் பிர­சன்ன ரண­துங்க எம்.பி. தெரி­வித்­துள்ளார். மினு­வாங்­கொடை…
மேலும்

வித்தியா படுகொலை மரபணு அறிக்கை நீதிமன்றில் தாக்கல்

Posted by - July 4, 2017
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பான மரபணு அறிக்கை, யாழ். மேல் நீதிமன்ற சிறப்பு அமர்வில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ட்ரயல் அட் பார் தீர்ப்பாயம் முன்னிலையில் நடைபெற்று வரும் குறித்த சாட்சியப் பதிவின் நான்காவது நாளான நேற்றைய தினம், மொறட்டுவ பல்கலைக்கழக…
மேலும்

புதிய சட்டமூலம் பயங்கரமானது – ஜி.எல். பீரிஸ்

Posted by - July 4, 2017
அரசாங்கத்தால் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ள ‘வலுக்கட்டாயமாகக் காணாமல் போக்கப்படுதலிலிருந்து எல்லா ஆட்களையும் பாதுகாத்தல் பற்றிய சர்வதேச சமவாயம் எனும் சட்டமூலம்’ நாட்டுக்குப் பாதகமான மிகவும் பயங்கரமானதாகும் என்று முன்னாள் வெளிவிவகார அ​மைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். இந்தச் சட்டமூலத்தின் ஊடாக இராணுவ வீரர்…
மேலும்

சவுதியில் சட்டவிரோதமான முறையில் தங்கியுள்ளவர்களுக்கு பொதுமன்னிப்பு காலம் மேலும் நீடிப்பு

Posted by - July 4, 2017
சவுதியில் சட்டவிரோதமான முறையில் தங்கியுள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கான பொதுமன்னிப்பு காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணிமனை இதனைத் தெரிவித்துள்ளது. இதன்படி இந்த மாதம் 23ஆம் திகதி வரையில் இந்த கால அவகாசம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில்…
மேலும்

அனுமதியற்ற முறையில் பயன்படுத்தப்பட்டு வந்த மரம் அரியும் இயந்திரம் காட்டுத்திணைக்களத்தினால் கைப்பற்றல்

Posted by - July 4, 2017
காட்டுத்திணைக்களத்தின் அனுமதியின்றி மரம் அரிய பயன்படுத்தும் உயர்ரக தொழில்நுட்பம் நிறைந்த 95 இலட்சம் ரூபா பெறுமதியான  இயந்திரம்  சாவகச்சேரி கச்சாய் பகுதியில் தனியார் காணியொன்றில் மரம் அரிந்து கொண்டிருந்த வேளை காட்டுத்திணைக்கள உத்தியோகத்தர்களினாலும் விசேட அதிரடைபடையினரின் உதவியுடன் கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன் இருவரும்…
மேலும்

கிழக்கு மாகாண ஆளுநராக ரோஹித போகொல்லாகம நியமனம்

Posted by - July 4, 2017
கிழக்கு மாகாண புதிய ஆளுநராக முன்னாள் அமைச்சர் ரோஹித போகொல்லாகம நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்னான்டோ,ஜனாதிபதியின் செயலராக நியமிக்கப்பட்டதன் பின்னர், அந்த இடத்துக்கு ரோஹித போகொல்லாகம ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும்

புதிய அர­சி­ய­ல­மைப்பு அவ­சியம் இல்லை – அஸ்கிரிய மகா­நா­யக பீடம்

Posted by - July 4, 2017
தேர்தல் திருத்தம் தவிர அர­சி­ய­ல­மைப்பில் வேறு எந்­த­வொரு திருத்­தமும் செய்­ய­வேண்­டிய அவ­சியம் இல்லை. புதிய அர­சி­ய­ல­மைப்­புக்கு பெளத்த பீடம் முழு­மை­யாக எதிர்ப்பை தெரி­விக்­கின்­றது என்று அஸ்­கி­ரிய மகா­நா­யக பீடம் தெரி­வித்­துள்­ளது. புதிய அர­சியல் அமைப்பு நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­படும் என்றால் நாட்டில் உள்ள…
மேலும்

நாட்டுக்கு நேரடி வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அவசியம் தேவை –ரணில்

Posted by - July 4, 2017
நாட்டுக்கு நேரடி வெளிநாட்டு முதலீட்டாளர்களை கொண்டுவருவதற்காக தேவையான அடிப்படை நடவடிக்கைகளை தற்போது மேற்கொள்ளாவிட்டால், அபிவிருத்தி பொருளாதாரம் குறித்து சிந்திக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கான முதலீட்டு சூழலை அபிவிருத்தி செய்வது தொடர்பான திட்டம் தொடர்பில்…
மேலும்

பிக்குகளை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் அதிகாரத்தை பயன்படுத்துகிறது – நாலக தேரர்

Posted by - July 4, 2017
கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக அரசாங்கம் அதிகாரத்தை பயன்படுத்துவது அனைத்து பிக்குகளையும் கட்டுப்படுத்தும் நோக்கத்திற்காகவே என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பெங்கமுவே நாலக தேரர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். களணி தர்மாராம விகாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றினை அடுத்து அவர் ஊடகங்களுக்கு இதனை…
மேலும்