நிலையவள்

தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு மாநாடு எதிர்வரும் செப்டம்பர் மாதம்

Posted by - July 17, 2017
தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு மாநாடு தொடர்பான பாதுகாப்பு அதிகாரிகளின் உயர் நிலை கூட்டம் ஒன்று எதிர்வரும் செப்டம்பர் மாதம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டமானது நேபாள தலைநகர் காத்மண்டுரில் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இறுதியாக தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு மாநாடு பாகிஸ்தான்…
மேலும்

இலத்திரனியல் பணப்பரிமாற்ற சேவை:கட்டுப்பாட்டு நிலையம் விரைவில்-சரத் அமுனுகம

Posted by - July 17, 2017
இலத்திரனியல் பணப்பரிமாற்ற சேவை தொடர்பில் விரைவில் கட்டுப்பாட்டு நிலையம் ஒன்று உருவாக்கப்படவுள்ளது. விசேட வேலைத்திட்டங்கள் தொடர்பான அமைச்சர் சரத் அமுனுகம இதனை தெரிவத்துள்ளார். ஏதிர்காலத்தில் பணத்தாள் மூலமான கொடுக்கல்வாங்கல்கள் குறைவடைந்து இலத்திரனியல் பரிமாற்றங்கள் அதிகரிக்கும். இதற்கும் ஈடுகொடுக்கும் வகையில் தொலை நோக்க…
மேலும்

லலித் ஜயசிங்கவின் பணி நிறுத்தம் தொடர்பில் வியாழக்கிழமை இறுதி தீர்மானம்

Posted by - July 17, 2017
கைது செய்யப்பட்டுள்ள சிரேஷ்ட பிரதி காவற்துறைமா அதிபர் லலித் ஜயசிங்கவின் பணி நிறுத்தம் தொடர்பில் இறுதி தீர்மானம் எதிர்வரும் வியாழக்கிழமை அறிவிக்கப்படும் என தேசிய காவற்துறை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த காவற்துறை அதிகாரி தொடர்பில் நீதிமன்ற அறிக்கை கிடைத்த பின்னர் இந்த…
மேலும்

டி-59 ரக துப்பாக்கியுடன் இருவர் கைது

Posted by - July 17, 2017
டி – 56 ரக துப்பாக்கி மற்றும் 25 ரவைகளை தம்வசம் வைத்திருந்த சந்தேக நபர்கள் இருவர் மீரிகம, கிதலவலான பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கம்பஹா காவல்துறையினருக்கு கிடைத்த இரகசியத் தவலையடுத்து, நேற்று முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது, இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள்…
மேலும்

நெவில் பெர்ணான்டோ மருத்துவமனை அரசாங்கத்தால் பொறுப்பேற்பு

Posted by - July 17, 2017
மாலபே – சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியுடன் தொடர்புடைய நெவில் பெர்ணான்டோ என்ற தனியார் மருத்துவமனையை அரசாங்கம் இன்று பொறுப்பேற்றுக்கொண்டது. மருத்துவமனையை அரசாங்கத்துக்கு கையளிக்கும் ஒப்பந்தம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது. மருத்துவர் நெவில் பெர்ணான்டோ மற்றும் சுகாதார அமைச்சின்…
மேலும்

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கும் அழைப்பாணை

Posted by - July 17, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவும் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று அழைப்பாணை பிறப்பித்துள்ளது. போலி ஆவணங்களை தயாரித்த குற்றச்சாட்டுக்கு அமைய ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்திநாயக்கவிற்கு எதிரான வழக்கு…
மேலும்

ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பில் 90 சதவிகித விசாரணைகள் நிறைவு-அஜித் பீ பெரேரா

Posted by - July 17, 2017
கடந்த அரசாங்க காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் தற்போது 90 சதவிகிதம் நிறைவுப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மின்சக்தி மற்றும் சக்தி வலு பிரதி அமைச்சர் அஜித் பீ பெரேரா இதனை தெரிவித்தார். களுத்துறையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில்…
மேலும்

முல்லைத்தீவில் சட்டவிரோத குடியேற்றத்தை மேற்கொள்ளும் திட்டத்திற்கான எதிர்ப்புத் தெரிவித்து மாபெரும் கவனயீர்ப்புப் பேரணி (கணொளி)

Posted by - July 16, 2017
முல்லைத்தீவில் இனப்பரம்பலைச் சிதைக்கும் நோக்குடனான சட்டவிரோத குடியேற்றத்தை மேற்கொள்ளும் திட்டத்திற்கான எதிர்ப்புத் தெரிவித்து, இன்று காலை முள்ளியவளை ஆலடி சந்தியிலிருந்து கவனயீர்ப்புப் பேரணி ஒன்று இடம்பெற்றது. குறித்த கவனயீர்ப்புப் பேரணி தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள்,கூழாமுறிப்பில் இருந்து வாரிவண்ணான் காடு வரைக்குமான…
மேலும்

ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்ட நபரொருவர் கைது

Posted by - July 16, 2017
ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்ட நபரொருவர் அனுராதபுர காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரை நேற்று இரவு கைது செய்ததாக அனுராதபுர காவற்துறை தெரிவித்துள்ளது. குறித்த சந்தேகநபருக்கு எதிராக வேறொரு குற்றச்செயலுக்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் காவற்துறை குறிப்பிட்டுள்ளது. கைது செய்யும் போது சந்தேகநபரிடம் இருந்து…
மேலும்

மின்கணக்கு கூற்று (மின்சார பட்டியல் )பல வருடங்களாக வழங்கப்படவில்லை

Posted by - July 16, 2017
வடமாகாணத்தில் அமைந்துள்ள மாவட்ட்ங்களின் பல இடங்களுக்கு மின்சாரசபையினரால் வருடக்கணக்கில் மின்சாரப்பட்டியல் வழங்கப்படவில்லை இவ் பட்டியலை மாதாந்தம் கொடுப்பதன் மூலம் மக்கள் தங்கள் மாதாந்த வருமானத்தில் மின்சாரப்பட்டியலை செலுத்துவது இலகுவானது மாறாக வருடத்திற்கு ஒருமுறையோ பல மாதத்திற்கு ஒரு முறையோ கொடுப்பதனால் பெரிய…
மேலும்