நிலையவள்

சிறையில் இருந்து கைதி தப்பி ஓட்டம்!

Posted by - September 17, 2017
பொலன்னறுவை சிறைச்சாலில் இருந்து சிறை கைதி ஒருவர் தப்பிச் சென்றுள்ளார். ஒரு வருட காலம் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ள சிறை கைதி ஒருவரே, இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். குறித்த கைதியை தேடும் நடவடிக்கைள் தற்போது ஆரம்பித்துள்ளதாக…
மேலும்

கிளிநொச்சியில் பாரிய கசிப்பு உற்பத்தி பொலிசாரால் முறியடிப்பு

Posted by - September 17, 2017
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டைக்காடு குஞ்சுக்குளம் பகுதியில் பொலிசார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின்போது 15 பரல் கசிப்பு உற்பத்தி பொலிசாரால் முறியடிக்கப்பட்டது. கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி பொலிஸ்மா அதிபர் மகேஸ் வெலிகண்ன அவர்களின் விசேட மது ஒழிப்பு பிரிவினால் குறித்த சுற்றிவளைப்பு…
மேலும்

காணிப்பிரச்சனை தொடர்பில் ஆரயும் குழுக்கூட்டம்

Posted by - September 17, 2017
முல்லைத்தீவு மாவட்ட மக்களின் காணிப்பிரச்சனை தொடர்பில் ஆரயும் குழுக்கூட்டம் ஒன்று 16.09.2017 நடைபெற்றுள்ளது. அரசியலமைப்பு கற்கை நிறுவனத்தின் ஏற்பாட்டில் மாவட்டத்தில் தெற்கில் இருந்து சட்டவாளர்கள்,மற்றம்,நில அளவையாளர்கள் வருகை தந்து மூன்று இடங்களில் இந்த ஆராயும் குழுகூட்டம் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபுலவு,சிலாவத்தை,கிச்சிராபுரம்,முறிப்பு,நாகஞ்சோலை,…
மேலும்

சமூக சேவையாளர் விருது வழங்கல் நிகழ்வு

Posted by - September 17, 2017
முல்லைத்தீவு மாவட்டத்தில் சிறந்த சமூக சேவையாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வு இன்று காலை முல்லைத்தீவில் சிறப்புற  நடைபெற்றது.   மாவட்டத்தின் சிறந்த சமூக சேவையாளர்களுக்கு விருது வழங்கப்பட்டதோடு பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்வில் தமிழரசுக்கட்சி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய…
மேலும்

200 ஆவது நாளை எட்டியது கேப்பாபுலவு மக்களின் தொடர் போராட்டம்

Posted by - September 17, 2017
கேப்பாபுலவு மக்களின் தொடர் நில மீட்பு போராட்டம் 200 ஆவது நாளை எட்டியுள்ளது. எனினும் இதுவரை மக்களுக்கு எந்தவொரு தீர்வும் முன்வைக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி கேப்பாபுலவு இராணுவ முகாமிற்கு முன்பாக முன்னெடுத்ததொடர் கவனயீர்ப்பு போராட்டம் ஆறு மாதங்களை…
மேலும்

எம் பிள்ளைகள் எங்கே? உரிய தீர்வை தருமாறு கோரும் உறவுகள்

Posted by - September 17, 2017
தமது பிள்ளைகள் தொடர்பில் உரிய தீர்வொன்றை முன்வைக்குமாறு வலியுறுத்தி வலிந்து காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவுகள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். வீதியோரங்களில் பல்வேறு சிரமங்களுடன் போராடி வரும் தமக்கு உரிய தீர்வை பெற்றுத்தருவதற்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவுகள்…
மேலும்

தியாகி திலீபனின் 30 ஆம் ஆண்டின் 3ஆம் நாள் நிகழ்வுகள்

Posted by - September 17, 2017
தியாகி திலீபனின் 30 ஆம் ஆண்டின் 3ஆம் நாள் நிகழ்வுகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது. இன்று காலை 11.00 மணியளவில் நடைபெற்ற நிகழ்வில் திலீபனின் திருவருவப்படத்திற்கான பொதுச்சுடரினை மாவீரர் ஒருவரின் துணைவி மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சியின் உறுப்பினர் ஒருவர் ஏற்றிவைக்க  மலர்…
மேலும்

புதுக்குடியிருப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் ஒருவரது உடலம் மீட்பு!

Posted by - September 17, 2017
புதுக்குடியிருப்பு றோமன் கத்தோலிக்க பாடசாலை வளாகத்தில் கட்டம் ஒன்று கட்டப்பட்டுவருகின்றது இந்த கட்டத்திற்கான பொருட்களை களஞ்சியப்படுத்தும் களஞ்சிய அறை ஒன்றும் அதனை பாதுகாக்க காவலாளி ஒருவரும் இருந்துள்ளார்கள். 10 ஆம் வட்டாரத்தினை சேர்ந்த 72 அகவையுடைய குமாரசாமி இராசலிங்கம் என்பவரே காவலாளியாக கடமை செய்து வந்துள்ளார்.இவர் நேற்று 16-09-17 இரவு…
மேலும்

மலையக மக்கள் சார்ந்த பிரச்சினைகளை தீர்த்துவைக்க விசேட சேவை முகாம்

Posted by - September 17, 2017
17 அரச நிறுவனங்கள் ஒன்றிணைத்து மலையக மக்கள் சார்ந்த பிரச்சினைகளை தீர்த்துவைக்கும் விசேட சேவை முகாம் ஒன்று இடம்பெறுகின்றது. தேசிய கூட்டுறவு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெறுகின்றது. பிறப்புச் சான்று, தேசிய அடையாள…
மேலும்

பணிப்புறக்கணிப்பில் ஈடுபடும் மின்சார சேவையாளர்களுக்கு கொடுப்பனவுடன் கூடிய இரண்டு நாள் விடுமுறை

Posted by - September 17, 2017
பணிப்புறக்கணிப்பில் ஈடுபடும் மின்சார சேவையாளர்களுக்கு கொடுப்பனவுடன் கூடிய இரண்டு நாள் விடுமுறையை வழங்குமாறு நிர்வாக அதிகார சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய தெரிவித்துள்ளார். மின்சார சேவையாளர்களுக்கு நாளைய தினத்தில் பணிக்கு திரும்புமாறு கோரிக்கை விடுத்து…
மேலும்