நிலையவள்

தலவாக்கலையில் விபத்து 11 பேர் காயம்

Posted by - November 8, 2017
தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை – அட்டன் பிரதான வீதியில் நேற்றிரவு 11 மணியளவில் இடம்பெற்ற லொறி விபத்தில் 11 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த லொறியானது அட்டன் வெலிஓயாவிலிருந்து தங்கக்கலை நோக்கி பயணித்த வேளையிலேயே தாவாக்கலை தோட்டத்தேயிலை…
மேலும்

நிதி மோசடி, இலஞ்ச ஊழல் குறித்து விசா­ரிக்க விசேட மேல் ­நீ­தி­மன்றம்

Posted by - November 8, 2017
ஊழல் மோச­டிகள் மற்றும் நிதி மோச­டிக்­ குற்­றச்­சாட்­டுக்கள் குறித்து விசா­ரணை நடத்­து­வ­தற்­காக விசேட மேல்­நீ­தி­மன்றம் அமைப்­ப­தற்கு அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் வழங்­கியுள்­ளது. மூன்று நீதி­ப­தி­களைக் கொண்ட மூன்று தீர்ப்­பா­யங்கள் இதற்­கி­ணங்க அமைக்­கப்­ப­ட­வுள்ன. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில்  ஜனா­தி­பதி  செய­ல­கத்தில் நேற்று முற்­பகல் அமைச்­ச­ரவைக் கூட்டம் இடம்­பெற்­றது.…
மேலும்

தர­மற்ற பெற்­றோலை கப்­ப­லி­லி­ருந்து இறக்­க­மாட்டேன்-அர்­ஜூன ரண­துங்க

Posted by - November 8, 2017
எவர் என்ன கூறி­னாலும் என்னை வீட்­டுக்கு அனுப்­பி­னாலும் நான் அமைச்­ச­ராக இருக்கும் வரை  தர­மில்­லாத பெற்­றோலை கப்­பலில் இருந்து இறக்க மாட்டேன். அத்­துடன் இந்த விட­யத்தில் ஜனா­தி­ப­தியோ அல்­லது பிர­த­மரோ எனக்கு அழுத்தம் பிர­யோகம் செய்­ய­வில்லை. மேலும் இந்த பிரச்­சி­னையை ஒரு சிலர் அர­சி­ய­லாக்க…
மேலும்

எரி­பொருள் விநி­யோக குள­று­ப­டிக்கு இந்­தி­யாவை குறை கூறு­வதில் பய­னில்லை-மனோ கணேசன்

Posted by - November 8, 2017
நாட்டில் இன்று ஏற்­பட்­டுள்ள எரி­பொருள் நெருக்­க­டிக்கு, பொது எதி­ர­ணி­யினர், இந்­தி­யாவை குறை கூறு­வது, தும்பை விட்டு வாலை பிடிப்­பது போன்­ற­தாகும். இதை­விட பொது எதி­ரணி தலைவர், தன் வழ­மை­யான திருப்­பதி யாத்­தி­ரையின் போது இது­பற்றி இந்­திய கட­வு­ளிடம் முறை­யீடு செய்­யலாம். எரிபொருள்…
மேலும்

அரச ஊழி­யர்­க­ளுக்கு சம்­பள உயர்­வில்லை?

Posted by - November 8, 2017
நிதி அமைச்சர் மங்­கள சம­ர­வீ­ர­வினால் நாளை 9ஆம் திகதி முன்­வைக்­கப்­ப­ட­வுள்ள  நல்­லாட்சி அர­சாங்­கத்தின் மூன்­றா­வது வரவு –செல­வுத்­திட்­டத்தின் ஊடாக  அரச ஊழி­யர்­க­ளுக்கு சம்­பள உயர்வு  இருக்­காது என்றும் வாக­னங்­களின் விலை­களில் மாற்றம் வரும் என்றும்  நிதி­ய­மைச்சு வட்­டா­ரங்­க­ளி­லி­ருந்து தெரி­ய­வ­ரு­கின்­றது. மேலும் வடக்கு,கிழக்கு…
மேலும்

போலி சாரதி அனுமதிப் பத்திரம் தயாரித்தவர் கைது

Posted by - November 8, 2017
சட்டவிரோதமாக போலி மற்றும் தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரம் தயாரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட, ஒருவர் கொடவில பகுதியில் வைத்துக் கைதுசெய்யப்பட்டுள்ளார். 38 வயதான இவர் வசம் இருந்து, போலி சாரதி அனுமதிப் பத்திரங்கள் உள்ளிட்ட பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…
மேலும்

பொது போராட்டங்கள் பற்றிய சிறந்த பாடத்தை ஒக்டோபர் புரட்சி கற்றுக்கொடுத்துள்ளது – மைத்ரிபால சிறிசேன

Posted by - November 8, 2017
பொது போராட்டங்கள் பற்றிய சிறந்த பாடத்தை ஒக்டோபர் புரட்சி கற்றுக்கொடுத்துள்ளதென ஜனாதிபதி தெரிவித்தார். ஒக்டோபர் புரட்சியின் நூற்றாண்டு பூர்த்தியை முன்னிட்டு இலங்கை கொமியுனிஸ்ட் கட்சியினால் நேற்று (07) பிற்பகல் தாமரைத் தடாகக் கலையரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட நிகழ்வில் கலந்துகொண்ட போதே…
மேலும்

வவுனியாவில் 6 கிலோ 420 கிராம் கேரள கஞ்சாவுடன் மூவர் கைது

Posted by - November 8, 2017
வவுனியா நகரில் ஒருதொகை கேரள கஞ்சாவுடன் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். வவுனியா பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்றஇரகசிய தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும், சந்தேகநபர்கள் வசம் இருந்து 6 கிலோ 420 கிராம் கேரள கஞ்சா…
மேலும்

மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் விபச்சார விடுதிகள் : சுற்றி வளைப்பில் 10 பெண்கள் கைது

Posted by - November 8, 2017
அநுராதபுர நகர எல்லைக்குள் ஆயுள்வேத மசாஜ் நிலையங்கள் என்ற பெயரில்  செய்து வந்த ஐந்து வீடுகளை பொலிஸார் சுற்றி வளைத்துள்ளனர். கடந்த 6ஆம் திகதி அநுராதபுர பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போது பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த 25 இற்கும் 40…
மேலும்

பெற்றோலிய அமைச்சின் தீர்மானம் வாபஸ்

Posted by - November 8, 2017
வாகனங்களுக்கு மாத்திரம் எரிபொருள் விநியோகம் செய்யுமாறு அறிவிக்கப்பட்டிருந்த தீர்மானம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. ஏற்கனவே, பெற்றொலிய வளத்துறை அமைச்சினால் இந்த தீர்மானம் அறிவிக்கப்பட்டிருந்ததாகவும், அதனை தற்பொழுது நீக்கிக் கொள்வதாகவும் அவ்வமைச்சு விசேட சுற்றுநிருபம் ஒன்றின் மூலம் கேட்டுள்ளது. இந்த தீர்மானத்தின் படி, மோட்டார்…
மேலும்