நிலையவள்

அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்களை மாற்றக் கோரி வழக்கு: 4 வாரத்தில் பதில் அளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவு

Posted by - November 14, 2017
கடலோர சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர்கள் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது நினைவிடங்களை கோட்டூர்புரம் காந்தி மண்டபத்துக்கு மாற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடப்பட்டுள்ளது. இந்த மனுவுக்கு 4 வாரத்துக்குள் பதில் அளிக்கும்படி மத்திய,…
மேலும்

சென்னை, திருவள்ளூர், காஞ்சியில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

Posted by - November 14, 2017
வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இரு நாட்களுக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய வட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலசந்திரன் தெரிவித்துள்ளார். வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள குறைந்த…
மேலும்

15 வங்கி லாக்கர்கள் முடக்கம்: ரூ.1,430 கோடி வருமானத்துக்கு வரி செலுத்தாமல் மோசடி – வருமான வரித் துறை தகவல்

Posted by - November 14, 2017
சசிகலா உறவினர்கள் வீடுகளில் கடந்த 5 நாட்களாக நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1,430 கோடி வருமானத்துக்கு வரி செலுத்தாமல் மோசடி செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக வருமான வரித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தமிழகம், புதுச்சேரி, டெல்லி, பெங்களூரு நகரங்களில் 187 இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன.…
மேலும்

கம்பஹாவில் ஹைப்ரிட் காரில் இருந்து மீட்கப்பட்ட துப்பாக்கிகள் : 2 பேர் கைது

Posted by - November 14, 2017
கம்­பஹா பகு­தியின் பிர­பல வர்த்­த­க­ரான ஒஸ்மன் குண­சே­க­ரவை கொலை செய்­வ­தற்­காக வருகை தந்­தி­ருந்த போது, சந்­தேக நபர்கள் கைவிட்டு தப்பிச் சென்­ற­தாக நம்­பப்­படும், மூன்று ரீ–56 ரக துப்­பாக்­கிகள் இருந்த ஹைப்ரிட் ரக காரை வாட­கைக்கு பெற்ற, பிணை கையொப்­ப­மிட்ட இரு­வரை…
மேலும்

பொது மக்­க­ளுக்கு எச்­ச­ரிக்கை.!

Posted by - November 14, 2017
வங்­கி­களில் ஏ.ரி.எம் (பணம் பெறும்) அட்டைகள் மூலம் பணம் பெறு­வ­தற்­காக வங்­கி­க­ளுக்கு வரும் வாடிக்­கை­யா­ளர்­களை ஏமாற்றி பணம் பறிக்கும் கும்­பல்கள் நட­மா­டு­வ­தாக  கல­வான பகுதி வங்கி நிர்­வா­கங்கள் பொது மக்­க­ளுக்கு எச்­ச­ரிக்கை விடுத்­துள்ளன. தாம் ஏமாற்­றப்­பட்­ட­தாக வாடிக்­கை­யா­ளர்கள் வங்கி முகா­மை­யா­ளர்­க­ளுக்கு வழங்­கி­யுள்ள…
மேலும்

நாட்டில் இரண்­டா­யிரம் பேர் தல­சீ­மியா நோயினால் பாதிப்பு

Posted by - November 14, 2017
நாட­ளா­விய ரீதியில் தல­சீ­மியா நோயி னால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களில் சுமார் 65 வீத­மா­ன­வர்கள், தல­சீ­மியா நோய்த்­தாக்­கத்­துக்கு உள்­ளா­கி­யுள்­ள­தாக ராகம வைத்­தியசாலையின் வைத்­திய ஆலோ­சகர் பேரா­சி­ரியர் அனுஷ பிரே­ம­வர்­தன தெரி­வித்­துள்ளார். தல­சீ­மியா நோயின் பிர­தான அறி­கு­றி­க­ளுடன், குரு­நாகல் வைத்­தியசாலையில் மாத்­திரம் சுமார் ஆயிரம் நோயா­ளர்­க­ளுக்கும்…
மேலும்

முஸ்லிம் சமூ­கத்தின் முதுகில் நிரந்­தர அடி­மைச்­சா­சனம் எழு­தப்­படும் அபாயம்-ரிஷாத் பதி­யுதீன்

Posted by - November 14, 2017
புதிய அர­சியல் யாப்பின் மூலம் முஸ்லிம் சமூ­கத்தின் முதுகின் மீது நிரந்­த­ர­மான அடிமைச் சாச­ன­மொன்று எழு­தப்­படும் அபாயம் இருப்­ப­தாக அஞ்­சு­கிறோம் என்று அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன் தெரி­வித்தார். பெண் எழுத்­தாளர் எஸ்.யு. கமர்ஜான் பீ.பி. எழு­திய “நான் மூச்­ச­யர்ந்த போது” எனும்…
மேலும்

16 மாணவர்கள் திடீர் சுகயீனம் – வைத்தியசாலையில் அனுமதி

Posted by - November 14, 2017
சியாம்பலாண்டுவ கல்வி வலயத்திற்கு உட்பட்ட மொனராகலை – பல்லேவலை பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றின் மாணவர்கள் 16 பேர் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று ஏற்பாடு செய்திருந்த தலைமைத்துவப் பயிற்சி நிகழ்வொன்றில் கலந்து கொண்ட மாணவர்களே…
மேலும்

நல்லாட்சி அரசாங்கத்தில் நீதித்துறை விற்கப்பட்டு விட்டது – விஜயகலா மகேஸ்வரன்

Posted by - November 14, 2017
நல்லாட்சி அரசாங்கத்தில் நீதித்துறை , சட்டத்துறை மற்றும் ஊடகத்துறை ஆகியன விற்கப்பட்டு உள்ளது. என மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழில்.உள்ள அவரது இல்லத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். குறித்த சந்திப்பில்…
மேலும்

வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவளிப்பது குறித்து தீர்மானிக்கவில்லை – TNA

Posted by - November 14, 2017
வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவளிப்பது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 2018ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவளிப்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் தீர்க்கமான ஓர் முடிவை எடுக்கவில்லை என தமிழ்த் தேசியக்…
மேலும்