நிலையவள்

நல்லாட்சியே விகாரைகளுக்கு அதிக நிதியுதவி அளித்துள்ளது – ரணில்

Posted by - December 5, 2017
நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாத்துக் கொண்டு பௌத்த மதத்திற்கு முன்னுரிமை அளித்து அதனை பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மத்திய கலாசார நிதியத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் விசேட வேலைத்திட்டதின் கீழ் 850 விகாரைகளுக்கான நிதியுதவி அளிக்கும் நிகழ்வு நேற்று…
மேலும்

இயற்கை அனர்த்தத்தை எதிர்கொள்ளல் தொடர்பான விசேட கலந்துரையாடல்!

Posted by - December 5, 2017
இயற்கை அனர்த்தத்தை எதிர்கொள்ளல் மற்றும் முன்னாயத்த செயற்பாடுகள் தொடர்பில் முப்படைகள் மற்றும் அதிகாரிகளுடனான கலந்துரையாடல் ஒன்று மாவட்ட செயலகத்தில் இன்று  நடைபெற்றதாக முல்லைத்தீவு மாட்டவ அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் எச்.டி.காமினி பிரியந்த தெரிவித்துள்ளார் இது தொடர்பான ஊடகங்களுக்கான அறிவிப்பினை அனர்த்த முகாமைத்துவ…
மேலும்

வியாழனன்று அவசர அமைச்சரவைக்கூட்டம்

Posted by - December 5, 2017
அம்­பாந்­தோட்டை துறை­முகத்தை கைய­ளிப்­பது தொடர்பில் எதிர்­வரும் 7 ஆம் திகதி வியா­ழக்­கி­ழமை அவ­சர அமைச்­ச­ரவை கூட்­ட­மொன்று நடத்­து­வ­தென கட்­சித்­த­லை­வர்கள் கூட்­டத்தில் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. அதே­நேரம் குறித்த விசேட அமைச்­ச­ரவை கூட்­டத்­தினை அடுத்து தேவை­யேற்­படின் விசேட பாரா­ளு­மன்ற விவா­த­மொன்றை மறுநாள் 8ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை…
மேலும்

தொடர்ந்தும் சிவப்பு எச்­ச­ரிக்கை.!

Posted by - December 5, 2017
பதுளை மாவட்டத்தில்  பசறை மற்றும் ஹல்­துமுல்லை பிர­தே­சங்­க­ளுக்கு அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலை­யத்தால் விடுக்­கப்­பட்­டுள்ள சிவப்பு எச்­ச­ரிக்கை  தொடர்ந்தும்  நீடிக்­கப்­பட்­டுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. பசறை பிர­தே­சத்தில் 58 குடும்­பங்­களில் வாழும் குடி­யி­ருப்­புகள்  அனர்த்த எச்­ச­ரிக்­கைக்­குட்­பட்­டுள்­ளன.  தொட­ர்ந்தும் அதி­க­ளவு மழை பெய்து  ஏதேனும் அனர்த்த…
மேலும்

சர்­வ­தேச விமானப் போக்­கு­வ­ரத்து மாநாடு கொழும்பில் ஆரம்பம்

Posted by - December 5, 2017
10 ஆவது சர்­வ­தேச விமானப் போக்­கு­வ­ரத்து மாநாடு ‘அனை­வ­ருக்கும் ஆபத்­தற்ற ஆகாயம்” என்ற தொனிப்­பொ­ரு­ளுக்கு அமைய நேற்று பண்­டா­ர­நா­யக்க  சர்­வ­தேச ஞாப­கார்த்த மண்­ட­பத்தில் ஆரம்­ப­மா­னது.  எதிர்­வரும் 8ஆம் திகதி வரை  இந்த மாநாடு இடம்­பெ­ற­வுள்­ளது. சர்­வ­தேச நாடு­க­ளுக்­கி­டையில் சிவில் விமா­னப்­போக்­கு­வ­ரத்து சேவை­யினைப்…
மேலும்

நாளை முதல் காற்றின் வேகம் அதிகரிக்கும்.!

Posted by - December 5, 2017
தெற்கு அந்­தமான் கடல் பகு­தியில் ஏற்­பட்­டுள்ள காற்­ற­ழுத்த தாழ்வு நிலை அதி­க­ரித்து வரு­வ­தாக வளி­மண்­டல­வியல் திணைக்­களம் அறி­வித்­துள்­ளது. இதன் கார­ண­மாக நாட்டின் ஊடா­கவும் நாட்டைச் சுற்­றி­யுள்ள கரை­யோரப் பகு­தி­க­ளிலும் குறிப்­பாக வடக்கு, கிழக்கு தென் கரை­யோ­ரப் ­ப­கு­தி­க­ளிலும்   நாளை முதல் காற்றின்…
மேலும்

கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

Posted by - December 5, 2017
வவுனியா புட்சிட்டிக்கு முன்பாக நேற்று இரவு 11 மணியளவில் 2 கிலோ கேரள கஞ்சாவுடன் நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார்  தெரிவிக்கின்றனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய தங்கராசா தினேஷ்  என பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேக நபரை விசாரணைகளின்…
மேலும்

சுவிஸ்குமார் தப்பிச்சென்ற வழக்கில் ஸ்ரீகஜனுக்கு பிடியாணை

Posted by - December 5, 2017
சுவிஸ்குமார் தப்பிச்சென்ற வழக்கின் 2 ஆவது சந்தேகநபரான உப பொலிஸ் பரிசோதகர் எஸ். ஸ்ரீகஜனுக்கு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.குறித்த வழக்கு இன்று ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குற்றப்புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வா, ஸ்ரீகஜனுக்கு…
மேலும்

வடக்கு கிழக்கு கடற்பகுதி கொந்தளிப்பாக காணப்படும்-காலநிலை அவதான நிலையம்

Posted by - December 5, 2017
வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக வடக்கு கிழக்கு கடற்பகுதி கொந்தளிப்பாக காணப்படும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. கடற்பிரதேசங்களை தவிர, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் காற்றின் வேகம் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில்…
மேலும்

மேல்மாகாண வரவு செலவுத் திட்ட விவாதம் இன்று ஆரம்பம்

Posted by - December 5, 2017
மேல்மாகாண சபையின் எதிர்வரும் வருடத்திற்கான வரவுசெலவுத்திட்ட விவாதம் இன்று ஆரம்பமாகவுள்ளது. குறித்த விவாதம் எதிர்வரும் 12ம் திகதி வரை நடைபெறவுள்ளதாக மேல் மாகாண சபை தெரிவித்துள்ளது. மேல்மாகாண சபையின் எதிர்வரும் வருடத்திற்கான வரவுசெலவுத்திட்டம் கடந்த 21ம் திகதி மேல்மாகாண முதலமைச்சர் இசுர…
மேலும்