நிலையவள்

கடற்படையினர் நிலைகொண்டுள்ள பள்ளிமுனை 25 வீட்டுத்திட்ட காணி நில அளவீடு(காணொளி)

Posted by - December 8, 2017
மன்னார் பள்ளிமுனையில் கடற்படையினர் நிலைகொண்டுள்ள பள்ளிமுனை 25 வீட்டுத்திட்ட காணி நேற்று அளவீடு செய்யப்பட்டுள்ளது. குறித்த மக்களின் காணிகள் தொடர்பில் மன்னார் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில், ஏற்கனவே பள்ளிமுனை 25 வீட்டுத்திட்டத்தில் அமைந்துள்ள பள்ளிமுனை கடற்படை முகாம்,…
மேலும்

ரெலோ விற்கும், தமிழரசுக் கட்சிக்கும் இடையில் நிலவி வந்த குழப்ப நிலை, சுமுகமான நிலையை எட்டியுள்ளது- எம்.எ.சுமந்திரன் (காணொளி)

Posted by - December 8, 2017
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோ விற்கும், தமிழரசுக் கட்சிக்கும் இடையில் நிலவி வந்த குழப்ப நிலை, சுமுகமான நிலையை எட்டியுள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும்

சுரேஸ் அணியினை, பலமானதாக காட்டுவதற்காக உதய சூரியன் சின்னத்தில் தேர்தல்கூட்டு – கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (காணொளி)

Posted by - December 8, 2017
இந்தியாவுடன் நல்லுறவைப் பேணுகின்ற சுரேஸ் பிரேமச்சந்திரன் அணியினை, பலமானதாக காட்டுவதற்காக உதய சூரியன் சின்னத்தில் தேர்தல்கூட்டு ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது என, தமிழ்த் தேசிய மக்கள் முண்ணனியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
மேலும்

நிர்ணய விலைக்கு மேலாக விற்பனை செய்வோரை முற்றுகையிட நடவடிக்கை

Posted by - December 7, 2017
நியமிக்கப்பட்டுள்ள நிர்ணய விலைக்கு மேலதிகமாக தேங்காய், கருவாடு, பருப்பு முதலியவற்றை விற்பனை செய்வோரை முற்றுகையிடும் நடவடிக்கை சனிக்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நுகவர்வோர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது. சனிக்கிழமை வரையிலான காலப்பகுதியில் வர்த்தகர்களுக்கு தகவல்களை தெரிந்துகொள்வதற்கும், ஏற்பாடுகளை மேற்கொள்வதற்குமான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக…
மேலும்

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் – சபாநாயகர் சந்திப்பு

Posted by - December 7, 2017
இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஷாஹித் அஹமட் ஹஷ்மத் மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் இடம் பெற்றது. குறித்த சந்திப்பில் இருநாட்டு நீண்டகால இராஜதந்திர தொடர்புகள், பொருளாதார நடவடிக்கைகள் ஆகியவற்றை தொடர்ந்தும் பேணுவது தொடர்பிலும் பிராந்தியத்தில் ஒத்துழைப்பை…
மேலும்

பேச்சுவார்த்தை தோல்வி – புகையிரத வேலைநிறுத்தம் தொடரும்

Posted by - December 7, 2017
புகையிரத சாரதிகள் வேலைநிறுத்த போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பதாக புகையிரத சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது. புகையிரத உதவியாளர்களை இணைத்துக்கொள்வது தொடர்பில் நேற்று நள்ளிரவு முதல் இந்த வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதேவேளை, இது தொடர்பான பேச்சுக்குவார்த்தை ஒன்று இன்று போக்குவரத்து அமைச்சில்…
மேலும்

தமிழ் அரசியல் கட்சிகளுடன் ரெலோ சூறாவளி சந்திப்பு தமிழ் காங்கிரஸூடனும் நாளை சந்திக்க ஏற்பாடு!

Posted by - December 7, 2017
நடைபெறவுள்ள உள்ளுராட்சி  மன்ற தேர்தலில்  கிளிநொச்சியில் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு சுயேட்சையாக தேர்தலில் போட்டியிடுவதற்கான  கட்டுப்பணத்தை இன்று (07) செலுத்தியது. இன்று மதியம் 12 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின்…
மேலும்

தமிழ் அரசியல் கட்சிகளுடன் ரெலோ சூறாவளி சந்திப்பு!

Posted by - December 7, 2017
தமிழ் அரசியல் கட்சிகளுடன் ரெலோ சூறாவளி சந்திப்பு தமிழ் காங்கிரஸூடனும் நாளை சந்திக்க ஏற்பாடு! தமிழ் அரசுக் கட்சியுடன் ஆசனப் பங்கீடு தொடர்பில் முரண்பட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறுவதாக இன்று அதிகாலை அறிவித்த ரெலோ, ஏனைய அரசியல் கட்சிகளுடன் சந்திப்புக்களை…
மேலும்

யாழில் கோர விபத்து ; மனைவி பலி, கணவன் படுகாயம்

Posted by - December 7, 2017
யாழ்ப்பாணம், சாவகச்சேரி – மீசாலையில் இடம்பெற்ற விபத்தில் சம்பவ இடத்திலேயே  மனைவி உயிரிழந்துள்ளதுடன் கணவன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ் விபத்து சாவகச்சேரி – மீசாலை ஏ-9 வீதியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தார். இச் சம்பவத்தில்…
மேலும்

மாத்தளை பாடசாலை முன் திடீர் ஆர்ப்பாட்டம்

Posted by - December 7, 2017
பாடசாலை ஒன்றின் அருகே நீதிமன்றம் ஒன்று தாபிக்கப்படுவதை எதிர்த்து இன்று காலை மாத்தளையில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது. விஜய வித்தியாலய என்ற பாடசாலைக்கு அருகாமையில் புதிய நீதிமன்றம் ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல் கடந்த வாரம் நாட்டப்பட்டது. பாடசாலைக்கு அருகாமையில் பாதுகாப்புகள் நிறைந்த…
மேலும்