நிலையவள்

நாட்டில் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

Posted by - December 21, 2017
கனிய எண்ணெய் கையிருப்புகளை பராமரிக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால், எதிர்காலத்தில் எரிபொருள் நெருக்கடிக்கு முகங்கொடுக்கவேண்டி ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்று நடத்திய ஊடக சந்திப்பில் கனிய எண்ணெய் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் டீ.ஜே.ராஜகருணா இதனைத் தெரிவித்துள்ளார். எரிபொருள் கப்பலொன்று வந்தால்,…
மேலும்

எந்தேரமுல்லை 02 ஆக மாறும் அக்பார் டவுன்-முஸ்தபா

Posted by - December 21, 2017
அக்பார் டவுன்” என பெயரிடப்பட்ட தேர்தல் தொகுதியை “எந்தேரமுல்லை 02” என மாற்ற, உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது. மஹர பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் கிராம சேவகர் பிரிவுகள் நான்கை இணைத்து அக்பர் டவுன் என பெயரிட அண்மையில் நடவடிக்கை…
மேலும்

புளொட்டின் முன்னாள் உறுப்பினருக்கு விளக்கமறியல்!

Posted by - December 21, 2017
துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட புளொட்டின் முன்னாள் உறுப்பினரை வரும் ஜனவரி 2ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் நேற்று (புதன்கிழமை) உத்தரவிட்டது. யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் சந்தேகநபரை பொலிஸார் நேற்று முற்படுத்தினர். அவருக்கு எதிராக குற்றவியல்…
மேலும்

யாழ். மாவட்ட செயலகத்தின் பாதுகாப்பு அதிகரிப்பு!

Posted by - December 21, 2017
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று (புதன்கிழமை) மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். குறிப்பாக இவ் உள்ளூராட்சி தேர்தலில்…
மேலும்

வடக்கு முதலமைச்சர் ஒரு அரசியல்வாதியாக தோற்றுவிட்டார்- டிலான் பெரேரா

Posted by - December 21, 2017
சிறந்த நீதியரசரான வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் ஒரு அரசியல்வாதியாக தோல்வியடைந்துவிட்டதாக சுதந்திரக்கட்சியின் பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். மேலும், மத்திய அரசாங்கம் வழங்கும் நிதியையே சரியான முறையில் முழுமையாக பயன்படுத்தாத முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் மலேஷியா வழங்கும்…
மேலும்

பொன்னாலைக் கடலில் திருடியவர் தொழிலாளர்களால் மடக்கிப்பிடிப்பு

Posted by - December 21, 2017
பொன்னாலைக் கடலில் தொழிலாளர்களின் வலைகளில் இருந்து கடல் உணவுகளைத் திருடிய நபர் ஒருவர் மடக்கிப் பிடிக்கப்பட்டு வட்டுக்கோட்டைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இச்சம்பவம் இன்று (21) அதிகாலை 2.00 மணியளவில் இடம்பெற்றது. கடல் உணவுகளைத் திருடிய நபர் சுழிபுரத்தைச் சேர்ந்தவர் என அடையாளம்…
மேலும்

நாளை முதல் தீவி­ர­ம­டையும் தேர்தல் பிர­சார போர்.!

Posted by - December 21, 2017
எதிர்­வரும் உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்­த­லுக்­கான வேட்­பு­ம­னுத்­தாக்­கல்கள் அனைத்தும் இன்று நண்­பகல் 12 மணி­யுடன் நிறை­வுக்கு வரு­கின்­றன. அதன்­படி  நாளை­ முதல் அர­சியல் கட்­சிகள்  மற்றும் சுயேட்­சைக்­கு­ழுக்­களின்  வேட்­பா­ளர்கள் கடும்  பிர­சா­ரப்­ப­ணி­களில் ஈடு­ப­ட­வுள்­ளனர். அது­மட்­டு­மன்றி பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான  ஐக்­கிய தேசி­யக்­கட்­சி­யினர், ஜனா­தி­பதி…
மேலும்

வாழ்க்கைச் செலவு அனர்த்த நிவா­ரணம் பிர­த­மரின் 8 அம்ச விசேட தீர்வுத்திட்டம்

Posted by - December 21, 2017
வாழ்க்கைச் செலவு தொடர்­பி­லான பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வினை ஏற்­ப­டுத்­துதல் வெள்­ளப்­பெ­ருக்கு மற்றும் வரட்சி போன்ற இயற்கை அனர்த்­தங்­களில் நிவா­ர­ணங்­களை பெற்றுக் கொடுத்தல் தொடர்பில் பிர­த­ம­ரினால் முன்­வைக்­கப்­பட்ட 8 அம்­சங்­கள் அடங்­கிய தீர்வுத்திட்­டத்­திற்கு அமைச்­ச­ரவை அனு­மதி வழங்­கி­யுள்­ளது. அமைச்­ச­ரவை தீர்­மா­னங்­களை அறி­விக்கும் ஊடகச்சந்­திப்பு நேற்று…
மேலும்

தமிழரசுக் கட்சி உறுப்பினர் அகில இலங்கை தமிழ் காங்கிரஸுடன் இணைவு

Posted by - December 21, 2017
தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பிரதான உறுப்பினர் குமாரசாமி ஆறுமுகம் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியில் சம்பிரதாயபூர்வமாக இணைந்துகொண்டு மட்டக்களப்பு மாநகரசபை தேர்தலில் போட்டியிடவுள்ளதாக குமாரசாமி ஆறுமுகம் தெரிவித்தார். அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் மட்டக்களப்பு காரியாலயத்தில் அதன்…
மேலும்

மண்சரிவு : ரயில் சேவைகள் பாதிப்பு

Posted by - December 21, 2017
பதுளை – கொழும்பு பிரதான புகையிரத போக்குவரத்து பாதையில் தலவாக்கலை புகையிரத நிலையத்தின் சுரங்கப்பகுதிக்கு அருகாமையில், 115 ஆவது மைல் கட்டைப்பகுதியில் நேற்றிரவு 11 மணியளவில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு காரணமாக மலையக ரயில் சேவைகள் சுமார் மூன்று மணித்தியாலயங்கள் பாதிப்படைந்தன.…
மேலும்