நிலையவள்

சுற்றுலாப்பயணிகள் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை-சாகல

Posted by - December 26, 2017
இந்நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகள் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்குரிய அதிகபட்ச நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். சுற்றுலா பொலிஸ் பிரிவிற்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர்…
மேலும்

விடுதலை புலிகளின் பொருட்களை மீட்க முயற்சித்த 11 பேர் கைது

Posted by - December 26, 2017
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கைவேலி காட்டுப்பகுதியில் யுத்த காலப்பகுதியில் விடுதலைப்புலிகள் அமைப்பினால் புதைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் பணம் மற்றும் தங்கங்களை தோண்டி எடுப்பதற்கு முயற்சி செய்த 11 பேர் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட நபர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மாத்தறை,…
மேலும்

நிர்ணயிக்கப்பட்ட விலையில் ஏழு அத்தியாவசிய உணவுப்பொருட்கள்

Posted by - December 26, 2017
பண்டிகைக்காலத்தில் அத்தியாவசியப் பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலை அறிவிக்கப்பட்டுள்ளதாக கைத்தொழில் வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நடைபெற்ற வாழ்க்கைச் செலவுக் குழுக்கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க சதொச நிறுவனத்தின் ஊடாக இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ வெள்ளை…
மேலும்

அரசாங்கத்தை வீழ்த்த தலைமை தாங்கத் தயார்.!- ராஜபக் ஷ

Posted by - December 26, 2017
ஜனாதிபதி தேர்தலில் நான் தோற்க வில்லை. சர்வதேச சக்திகளால் தோற்கடிக் கப்பட்டேன். இன்றும் எனக்கே மக்கள்  செல்வாக்கு உள்ளது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார். அரசியல் அமைப்பின் மூலம் நாட்டினை துண்டாடும் முயற்சிகள் முன்னெடுக்கப்ப டுகின்றன. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்…
மேலும்

இலங்­கையில் பாம்­புக்­க­டி­யினால் 400 பேர் மரணம்- களனிப் பல்­க­லைக்­க­ழகம்

Posted by - December 26, 2017
இலங்­கையில் ஆண்­டு­தோறும் 80000 பேர் பாம்­புக்­க­டிக்கு உள்­ளா­வ­தா­கவும் இவர்­களில் 400 பேர் மர­ணிப்­ப­தா­கவும் களனிப் பல்­க­லைக்­க­ழக ஆய்­வொன்று குறிப்­பி­டு­கின்­றது. களனிப் பல்­க­லைக்­க­ழ­கத்தைச் சேர்ந்த பேரா­சி­ரியர் ஜானக டி சில்வா, சிரேஷ்ட பேரா­சி­ரியர் மருத்­து­வ­பீட டாக்டர் அனு­ரா­தானி, கஸ்­தூ­ரி­ரட்ண சிரேஷ்ட விரி­வு­ரை­யாளர், தலைவர்…
மேலும்

சுனாமியில் இறந்தவர்களை நினைவுக்கூர்ந்த மலையக மக்கள்!!

Posted by - December 26, 2017
சுனாமி ஆழிப்பேரலை இடம்பெற்று 26.12.2017 இன்றுடன் 13 ஆண்டு நிறைவடைவதை நினைவு கூறும் வகையில் உயிரிழந்த உறவுகளுக்கு மலையக மக்கள் தமது அஞ்சலியை செலுத்தினர். கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி இலங்கையின் வரலாற்றில் மிகவும் துயரகரமான…
மேலும்

சுனாமி பேரலையினால் உயிர் நீத்த உறவுகளின் 13 ஆண்டு நிறைவையொட்டி அஞ்சலி

Posted by - December 26, 2017
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஓந்தாச்சிமடத்தில் சுனாமி பேரலையினால் உயிர் நீத்த உறவுகளின் 13 ஆண்டு நிறைவையொட்டி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு அக் கிராமக்களின் ஏற்பாட்டில் கிராமத்தலைவர் சற்குணம் தலைமையில் இன்று  நடைபெற்றது.இந் நிகழ்வானது இக்கிராமத்தில் இருந்து உயிர்…
மேலும்

ரயிலில் மோதுண்டு பலியானவரின் சடலம் இரண்டு துண்டங்களாக மீட்பு!!

Posted by - December 26, 2017
அவிஸ்ஸாவெலை உக்குவத்தை பிரதேசத்தில் இன்று காலை 6 மணியளவில் ரயிலில் மோதுண்டு ஒருவர் பலியாகியுள்ளார். ரயிலில் மோதுண்டவரின் சடலம் இரண்டு துண்டங்களான நிலையில் பொலிஸார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அவிஸ்ஸாவெலை வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர். குறித்த சம்பவம் தற்கொலையா விபத்தா விபத்தில்…
மேலும்

மலேசியப் பிரதமர் அரசாங்கத்தின் எதிர்ப்பையும் மீறி விக்னேஸ்வரனுடன் சந்திப்பு

Posted by - December 26, 2017
இலங்கை அரசாங்கத்தின் எதிர்ப்பையும் மீறி மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் வட மாகாண முதலமைச்சர் சி.வீ. விக்னேஸ்வரனுடன் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மலேசியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது வட மாகாண முதலமைச்சரைச் சந்திப்பதாக கூறப்பட்டிருக்க வில்லை. இருப்பினும், வடக்கு முதலமைச்சர் மலேசியப்…
மேலும்

நீதிபதியைத் திட்டிய மூவர் கைது

Posted by - December 26, 2017
நுவரெலிய, ஹட்டன் மஜிஸ்ட்ரேட் சரவணராஜாவைத் திட்டிய மூவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். மஜிஸ்ட்ரேட் சரவணராஜா ஏ-9 வீதியில் பயணித்துக் கொண்டிருக்கும் போது கடந்த 23 ஆம் திகதி இரவு அவரது வாகனத்தைத் தொடர்ந்து மற்றொரு வாகனத்தில் வந்த மூவர் நீதிபதியையும், அவரது…
மேலும்