நிலையவள்

விதை உருளைக்கிழங்கு இன்மையால் யாழ் விவசாயிகள் பாதிப்பு

Posted by - December 27, 2017
விதை உருளைக்கிழங்குகள் இல்லாமையால் யாழ்ப்பாணத்தில் சுமார் 2000 விவசாயிகள் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த வருடம் அரசாங்கத்தின் வேலைத் திட்டமொன்றிற்கு அமைய, யாழ்ப்பாணத்தில் 10000 விவசாயிகளுக்கு மானிய முறையின் கீழ் அரசாங்கத்தினால் விதை உருளைக்கிழங்குகள் வழங்கப்பட்டன. எனினும், இவ் வருடம் இந்த…
மேலும்

புகையிரத திணைக்களத்தின் வருமானம் அதிகரிப்பு

Posted by - December 27, 2017
கடந்த 3 மாதகாலப் பகுதிக்குள் புகையிரதங்களில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் புகையிரத திணைக்களத்தின் வருமானம் 20 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் புகையிரத திணைக்கள உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கம்பஹா, வெயாங்கொட, றாகம ஆகிய ரயில் நிலையங்களிலும் ஹோமாகம, கொட்டாவ,…
மேலும்

ஜி.எல். பீரிஸின் கட்சியில் 3 பேரே உறுப்பினர்கள்- மஹிந்த அமரவீர

Posted by - December 27, 2017
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு நாளைய (28) தினம் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்றை இணைத்துக் கொள்வதற்கான திட்டமொன்று இருந்ததாகவும், அக்கனவு தற்பொழுது  நிராசையாக மாறியுள்ளதாகவும் தெரிவித்த அமைச்சர் மஹிந்த அமரவீர, இப்போழுது அக்கட்சியில் ஜி.எல்.பீரிஸும், பசில் ராஜபக்ஷவும் மாத்திரமே அங்கம்…
மேலும்

தபால் மூல வாக்­கா­ளர்­க­ளுக்­கான வாக்­குச்­சீட்­டுக்கள் அனுப்­பி­வைக்க நட­வ­டிக்கை.!

Posted by - December 27, 2017
உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தபால் மூல வாக்­க­ளிப்பு எதிர்­வரும் ஜன­வரி மாதம் 25ஆம், 26ஆம் திக­தி­களில் நடை­பெ­ற­வுள்ள நிலையில் ஜன­வரி 11ஆம் திகதி முதல் தபால் மூல வாக்­க­ாளர்­க­ளுக்­கான வாக்குச் சீட்­டுக்­களை அனுப்­பி­வைப்­ப­தற்­கு­ரிய நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­டவுள்­ள­தாக தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் மேல­திக தேர்­தல்கள் ஆணை­யாளர்…
மேலும்

தொடர்பை சீனா துண்­டிக்கும் அபாயம்.!

Posted by - December 27, 2017
கொழும்பு துறை­முக நக­ரத்­திட்­டத்­திற்­காக முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ மற்றும்  சீன ஜனா­தி­பதி ஆகியோர் இணைந்து நாட்டிய அடிக்­கல்லை தகர்த்து அதனைக் கட­லில்­போட்­டுள்­ளனர். அவ்­வி­டயம் சீனா­விற்குத் தெரி­ய­வந்தால் அந்­நாடு இலங்­கை­யு­ட­னான தொடர்பை தொடர்ந்தும் பேணுமா என்­கின்ற சந்­தேகம் எழுந்­துள்­ள­தாக பாரா­ளு­மன்ற…
மேலும்

அரசாங்க ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி.!

Posted by - December 27, 2017
அரசாங்க ஊழியர்களுக்கு அடுத்த மாதத்தில் மேலும் ஒரு சம்பள உயர்வு வழங்கப்படவுள்ளதாக பொதுநிர்வாக அமைச்சின் நிறுவனங்களுக்கான பணிப்பாளர் நாயகம் டபிள்யு.டி.சோமதாச தெரிவித்துள்ளார். அரசாங்கம் பெற்றுக்கொடுத்த 10 ஆயிரம் ரூபா சம்பள உயர்வு 5 கட்டங்களாக வருடத்திற்கு வருடம் அரச ஊழியர்களுக்கு உரித்தாகின்றது.…
மேலும்

உள்ளாடையும் சுத்தம் என்பதை இம்முறை நிரூபிப்போம்- லக்ஷ்மன் யாபா

Posted by - December 27, 2017
இம்மாதம் 28 ஆம் திகதி முதல் அடுத்த மாதம் 10 ஆம் திகதி வரையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் எதிர்பாராத சிலர் இணைந்துகொள்ளவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லக்ஷமன் யாபா அபேவர்தன தெரிவித்தார். இக்காலப் பிரிவில் பெரும்பாலான அரசியல்வாதிகள், தொழிற்சங்கங்களின் தலைவர்கள்…
மேலும்

ரஜரட்ட பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு.!

Posted by - December 27, 2017
காய்ச்சல் பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த ரஜரட்ட பல்கலைக்கழகம் , இன்று முதல் மீண்டும் தமது கல்விச் செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளது. பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் கலாநிதி ரஞ்ஜித் விஜேவர்தன இதனைத் தெரிவித்துள்ளார். மாணவர்களுக்கு இடையே ஒருவகை வைரஸ் காய்ச்சல் பரவியதன் காரணமாக, கடந்த…
மேலும்

தபால் மூலமான வாக்களிப்பு பெறுபேறு தனியாக வெளியிடப்படமாட்டாது-மஹிந்த தேசப்பிரிய

Posted by - December 27, 2017
எதிர்வரும் உள்ளுராட்சிமன்ற தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்க 5 இலட்சம் பேர் விண்ணப்பித்திருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். தபால் மூலமான வாக்களிப்பு ஜனவரி 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது இம்முறை உள்ளுராட்சிமன்ற தபால் மூலமான…
மேலும்

பழைய தகறாறு காரணமாக நபரொருவர் மீது அசீட் வீசிய அண்ணன், தம்பி

Posted by - December 27, 2017
இரு சகோதரர்களினால் மேற்கொள்ளப்பட்ட அசீட் வீச்சினால் காயமடைந்த ஒருவர் மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். மேலும், சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் லுணுவில – துலாவ பகுதியைச் சேர்ந்த ஒருவர் எனத் தெரியவந்துள்ளது. நேற்று மாலை…
மேலும்