நிலையவள்

தமிழ் மக்களுக்காக விக்கினேஸ்வரனை விட நான் அதிகம் குரல் கொடுத்துள்ளேன்-டிலான்

Posted by - December 28, 2017
வடக்கு முத­ல­மைச்சர் இன்று  அமர்ந்­தி­ருக்கும்  முத­ல­மைச்சர்  கதி­ரைக்­கு­ரிய   மாகாண சபையை பெற்­றுக்­கொள்­வ­தற்­காக  நாங்கள்   பாரிய போராட்­டங்­களை முன்­னெ­டுத்­தோம்.     தமிழ் மக்­க­ளுக்­காக  விக்­கி­னேஸ்­வ­ரனை விட   நான்   அதிகம் குரல் கொடுத்­துள்ளேன் என்­ப­தனை  சம்­பந்­தனை கேட்டால் கூறுவார் என்று ஸ்ரீ­லங்கா சுதந்­திரக் கட்­சியின்…
மேலும்

மனோ கணேசனின் முடிவுக்கு விக்னேஸ்வரன் ஆதரவு

Posted by - December 28, 2017
“அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணி தனித்தும், சேர்ந்தும் பல்வேறு உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் போட்டியிடுவது சரியானதே. அதிலும் கொழும்பு மாநகரில் கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதன் மூலம் தனது அரசுக்குள்ளே தன்னைப் பலப்படுத்திக்கொள்ளவும் எமது…
மேலும்

வன்முறை வெடித்தால் தேர்தல் ஒத்திவைக்கப்படும் – தேர்தல் ஆணையாளர்

Posted by - December 28, 2017
“உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வாக்களிப்பின்போது தேர்தல் சட்டங்களை மீறும் வகையில் சம்பவங்கள் இடம்பெறுமானால் இரண்டு வாரங்களுக்கு தேர்தல் ஒத்திவைக்கப்படும்” என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். எந்தத் தொகுதியில்தேர்தல் வன்முறை நடக்கின்றதோ அந்தத் தொகுதிக்கான தேர்தலே இவ்வாறு இடைநிறுத்தப்படும்…
மேலும்

1,63,104 மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்லத் தகுதி

Posted by - December 28, 2017
வெளியாகியுள்ள உயர்தர பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய 1,63,104 பேர் பல்கலைக்கழகம் செல்லும் தகுதியைப் பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் 205 மாணவர்களின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. பரீட்சைப் பெறுபேறுகளை மீள் திருத்தம் செய்வதற்கு ஜனவரி மாதம் 15 ஆம்…
மேலும்

பியசேன கமகே இராஜாங்க அமைச்சராக சத்தியப்பிரமாணம்

Posted by - December 28, 2017
சட்ட ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக பியசேன கமகே சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள பியசேன கமகே இன்று (28) முற்பகல் ஜனாதிபதி அவர்களின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்தார். ஐக்கிய…
மேலும்

முன்னாள் பிரதி அமைச்சர் நிமல் லான்சா கூட்டு எதிர்க்கட்சியுடன் இணைந்தார்

Posted by - December 28, 2017
முன்னாள் பிரதி அமைச்சர் நிமல் லான்சா கூட்டு எதிர்க்கட்சிக்குத் தனது ஆதரவை வழங்குவதாக அறிவித்துள்ளார். நீர்க்கொழும்பில் இன்று காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். உள்நாட்டலுவல்கள் பிரதி அமைச்சர் பதவியில் இருந்து கடந்த 19ஆம்…
மேலும்

205 பேரின்உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இடைநிறுத்தம்

Posted by - December 28, 2017
க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு 2017 ஆம் ஆண்டில் முகம்கொடுத்த 205 மாணவர்களின் பெறுபேறுகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியவர்களின் பெறுபேறுகள் இன்று (28) அகதிகாலை வெளியாகின. இவ்வாறு பெறுபேறுகள் வெளியானவர்களிலேயே 205…
மேலும்

புதையல் தோண்ட முயற்சித்த 6 பேர் கைது

Posted by - December 28, 2017
கிராதுருகோட்டே பகுதியில் புதையல் பெற்றுக்கொள்வதற்காக அகழ்வில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்கள் தெமடன்அல்ல, கல்பொருயாய, பகுதியில் அகழ்வில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து பூஜை பொருட்கள், அகழ்விற்காக பயன்படுத்திய உபகரணங்கள் ஆகியனவும் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேக…
மேலும்

மாணவர்களே பரீட்சை பெறுபேறுகளை மீள் பரிசீலனை செய்வதற்கான இறுதித் திகதி அறிவிப்பு

Posted by - December 28, 2017
இடம்பெற்று முடிந்த 2017 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை மீள் பரிசீலனை செய்வதற்காக விண்ணப்பிப்பதற்கான இறுதித் திகதி பரீட்சைகள் திணைக்களத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பரீட்சை பெறுபேறுகளின் மீள் பரிசீலனைக்காக எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு  ஜனவரி…
மேலும்

2017 க.பொ.த உயர்தர பரீட்சையில் பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மாணவன் அகில இலங்கை ரீதியில் முதலிடம்.

Posted by - December 28, 2017
2017 க.பொ.த உயர்தர பரீட்சையில் பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மாணவன் சிறீதரன் துவாரகன் பௌதீக விஞ்ஞான பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார்.
மேலும்