நிலையவள்

தேர்தல் கடமைக்குச் சென்ற வாகனம் விபத்து

Posted by - February 10, 2018
முல்லைத்தீவு, நந்திக்கடல் சந்திக்கு அருகில இடம்பெற்ற வாகன விபத்தில் முல்லைத்தீவு உதவி தெரிவத்தாட்சி அலுவலர் குமாரசுவாமி முரளிதரன் காயமடைந்துள்ளார். அவர் பயணித்த கெப் வண்டி இன்று அதிகாலை வீதியை விட்டு விலகி விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் அவருக்கு பாதுகாப்பிற்காக…
மேலும்

ஈபிடீபி வேட்பாளர் மீது கூட்டமைப்பு வேட்பாளர் தாக்குதல்

Posted by - February 10, 2018
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊர்காவற்துறை தம்பாட்டி வேட்பாளர் மீது சற்று முன்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளரினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாக்குதலில் படுகாயமடைந்த வேட்பாளர் ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஊர்காவற்துறை தம்பாட்டி பகுதியில் உள்ள ஈழ மக்கள் ஜனநாயக…
மேலும்

மன்னாரில் அமைதியான முறையில் வாக்களிப்புக்கள் ஆரம்பம்!!!

Posted by - February 10, 2018
உள்ளூராட்சி மன்ற தேர்தல் இன்று காலை முதல் இடம் பெற்று வரும் நிலையில் மன்னார் மாவட்டத்தில் உள்ள 94 வாக்களிப்பு நிலையங்களில் அமைதியான முறையில் வாக்களிப்புக்கள் இடம் பெற்று வருகின்றது.மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர சபை, மன்னார் பிரதேச சபை, நானாட்டான்…
மேலும்

கிளிநொச்சியில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு

Posted by - February 10, 2018
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ளுராட்சிமன்றத் தேர்தல் வாக்குப்பதிவுகள் அமைதியான முறையில் இடம்பெற்று வருவதாக எமதுசெய்தியாளர் தெரிவித்தார்.இதுவரை எவ்வித பாரிய அளவிலான அசம்பாவிதங்களும் இடம்பெறாதவாறு அமைதியான முறையில் தேர்தல் வாக்குப்பதிவு இடம்பெற்று வருகின்றது. மக்கள் தமது வாக்குகளை அமைதியான முறையில் செலுத்தி வருகின்றனர். இது…
மேலும்

வவுனியாவில் தேர்தல் வன்முறையில் ஈடுபட்ட ஐவர் கைது!!!

Posted by - February 10, 2018
நாடளாவிய ரீதியில் உள்ளூராட்சி  மன்ற தேர்தல்கள் இன்று காலை 7 மணி முதல் நடைபெற்று வருகின்ற நிலையில் வவுனியாவில் தேர்தல் வன்முறையில் ஈடுபட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கபே அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும்

வவுனியாவில் 148 வாக்களிப்பு நிலையங்களிலும் அமைதியான முறையில் வாக்களிப்பு

Posted by - February 10, 2018
வவுனியா மாவட்டத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான 148 வாக்களிப்பு நிலையங்களிலும் அமைதியான முறையில் வாக்களிப்பு நடைபெறுகின்றது.வவுனியா நகரசபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, வெண்கல செட்டிகுளம் பிரதேச சபை, வவுனியா வடக்கு பிரதேச சபை, வவுனியா தெற்கு சிங்கள பிரதேச…
மேலும்

தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை இருபது பேர்!

Posted by - February 10, 2018
தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில், இன்றைய தினம் (10) இதுவரை 20 பேரை கைது செய்துள்ளதாக தேர்தல் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாகவுள்ள பொலிஸ் பிரிவு அறிவித்துள்ளது காலி, பின்னதுவையில் வாக்களிக்கச் சென்ற பெண், தனது வாக்குச் சீட்டை கைபேசியில் படம் பிடித்ததையடுத்து அவர்…
மேலும்

வேட்பாளர் ஒருவரின் வாகனம் விசமிகளால் தீ வைப்பு!

Posted by - February 10, 2018
களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் அடையாளம் தெரியாத நபர்களினால் வாகனம் ஒன்று தீவைத்து எரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு – மண்முனை தென் எருவில் பற்று பிரதேசபைக்கு களுதாவளை பகுதியில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரின்…
மேலும்

­தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் ஒருவர் அதிரடியாக கைது! யாழில் சம்பவம்!

Posted by - February 10, 2018
யாழ்ப்பாணத்தில்தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நாடளாவிய ரீதியில்இன்று உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த நிலைில் தேர்தல் விதிமுறைகளைமீறிய குற்றச்சாட்டுக்காகவே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். மக்கள் வாக்களிக்கும் நிலையத்திற்கு அருகில் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்த குற்றச்சாட்டுக்காகவே இவர் கைது…
மேலும்

இலங்கை சிறையில் உள்ள 113 இந்திய மீனவர்கள் விடுதலை

Posted by - February 10, 2018
எல்லை தாண்டி சட்­ட­வி­ரோத மீன்­பி­டியில் ஈடு­பட்ட இந்­திய மீன­வர்கள் 113 பேரை விடு­விக்க இலங்கை அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது. இந்­திய மீன­வர்­களை விடு­விக்கக்  கோரி இந்­திய துணைத் தூத­ரகம் இலங்கை அர­சாங்­கத்­திற்கு விடுத்த பரிந்­து­ரைக்கு அமை­வாக இவர்­களை விடு­விக்க தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. இலங்கை கடல்…
மேலும்