நிலையவள்

கோத்தாபய நாடு திரும்பினார்

Posted by - February 12, 2018
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ இன்று காலை நாட்டுக்கு வருகை தந்துள்ளார். அமெரிக்காவிலிருந்து எமிரேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்றில், டுபாய் ஊடாக அவர் இலங்கை வந்தடைந்ததாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும்

பாராளுமன்ற தேர்தலைப்போல மக்கள் வாக்களித்தனர் – சம்பந்தன்

Posted by - February 12, 2018
தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புக்கு இந்­தத் தேர்­த­லில் சில இடங்­க­ளில் ஒரு சிறிய பின்­ன­டையு ஏற்­பட்­டி­ருந்­தா­லும் கணி­ச­மான மக்­கள் எம்­மீது நம்­பிக்கை வைத்து வாக்­கு­களை அள்ளி வழங்­கி­யுள்­ள­னர். அந்த ஆத­ரவை நாம் முழு­ம­ன­து­டன் ஏற்­கின்­றோம். மக்­கள் எங்­கள்­மீது வைத்­துள்ள நம்­பிக்­கையை காப்­போம் என…
மேலும்

உள்ளுராட்சி மன்ற புதிய பிரதிநிதிகளுக்கான கூட்டம் அடுத்த மாதம்

Posted by - February 12, 2018
நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் புதிதாக தெரிவு செய்யப்பட்ட உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகளுக்கான கூட்டம் அடுத்த மாதம் இரண்டாம் திகதி இடம்பெறவுள்ளது. இது விடயம் தொடர்பான வர்த்தனமானி அறிவித்தல் ஒன்றை அமைச்சர் பைஸர் முஸ்தபா விரைவில் வெளியிடுவார் என மாகாண…
மேலும்

மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம் -கபீர்

Posted by - February 12, 2018
நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தமது கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவை ஏற்றுக்கொள்வதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் கபீர் ஹஷீம் தெரிவித்துள்ளார். மக்களின் கருத்தையும் ஆணையையும் தமது கட்சி முழுமையாக ஏற்றுக்கொள்வதாகவும் இந்த முடிவுகள் தமது கட்சிக்கு…
மேலும்

நுவரெலியா மாநகர சபையை தவிர்த்து ஏனைய 11 சபைகளையும் ஆள்வோம் – ஆறுமுகன் தொண்டமான்

Posted by - February 12, 2018
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நுவரெலியா மாநகர சபையை தவிர்த்து ஏனைய 11 சபைகளையும் ஆட்சிக்கொள்ளும். இதில் 13 வருடங்களுக்கு பின்பாக கொட்டகலை பிரதேச சபையை ஆட்சிக்கொள்வதில் பெருமிதம் அடைவதாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளருமான…
மேலும்

மஹிந்த – மைத்திரி இணைவது தொடர்பில் இரகசியப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பம் !

Posted by - February 12, 2018
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சிமன்ற தேர்தலில் அமோக வெயியீட்டிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொதுஜன பெரமுன மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆகியன இணைத்துச் செயற்படவுள்ளதாக அரசியல்…
மேலும்

கூட்­ட­மைப்­பும், தமிழ்க் காங்­கி­ரஸும் இணைந்தாலே ஆட்சி

Posted by - February 12, 2018
தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பும், அகில இலங்­கைத் தமிழ்க் காங்­கி­ரஸ் கட்­சி­யும் இணை­யா­மல் உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளில் ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதை தேர்­தல் முடி­வு­கள் காட்டுகின்றன. தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு, கிளி­நொச்சி மாவட்­டத்­தின் பூந­கரி பிர­தேச சபை­யி­லும், திரு­கோ­ண­ மலை மாவட்­டத்­தின்…
மேலும்

உள்ளுராட்சித் தேர்தலின் மூலம் அரசாங்கத்தில் மாற்றம் நிகழாது – அமைச்சர் ரஞ்சித்

Posted by - February 12, 2018
நிறைவடைந்த உள்ளுராட்சித் தேர்தலின் மூலம் அரசாங்கத்தில் எந்த மாற்றமும் நிகழாதென அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். மொனராகலையில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயேஅவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் குறைபாடுகளை நிவர்த்திசெய்துகொண்டு முன்நோக்கி செல்ல தாங்கள் எதிர்ப்பார்த்துள்ளதாக அவர்…
மேலும்

ரணில் வேண்டாம் – ஐ.தே.க அமைச்சர்கள் கடிதம்

Posted by - February 12, 2018
17 வருடங்களாக எதிர்கட்சியிலிருந்துவிட்டு 2004ம் ஆண்டில் கட்சி ஆதரவாளர்களின் எதிர்பார்ப்பை வீணாக்கி ஐக்கிய தேசிய கட்சியை தாரைவார்த்த ரணில் விக்ரமசிங்க இரண்டாவது முறையாகவும் கட்சியையும் ஆதரவாளர்களையும் நிர்கதிக்குள்ளாக்கியிருப்பதாகவும் அவர் உடனடியாக பதவி விலகி பொருத்தமான ஒருவருக்கு தலைமைத்துவத்தை வழங்க வேண்டும் எனவும்…
மேலும்

நல்லூர் பிரதேச சபை முடிவுகள்

Posted by - February 11, 2018
யாழ். மாட்ட நல்லூர் பிரதேச சபை தேர்தல் முடிவுகள் வெளியாகின. இலங்கை தமிழரசுக் கட்சி – 5,953 வாக்குகள், 6 ஆசனங்கள் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 4,339 வாக்குகள், 5 ஆசனங்கள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி –…
மேலும்