நிலையவள்

புகையிரத்தில் மோதி ஒருவர் பலி

Posted by - March 5, 2018
கிளிநொச்சி பரந்தன் பகுதியில் புகையிரத்துடன் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று காலை 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பரந்தன் புகையிரத நிலையத்தில் இருந்து சுமார் 300 மீற்றர் தொலைவில் உள்ள உமையாள்புரம் செல்லும் வீதியில் உள்ள…
மேலும்

சீமெந்தின் விலை அதிகரிப்பு

Posted by - March 5, 2018
தேசிய ரீதியில் உற்பத்தி செய்யப்படும் 2 வகை சீமெந்துகளின் விலை 30 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளன. குறித்த விலை அதிகரிப்பிற்கான அனுமதியை நுகர்​வோர் அதிகாரசபை வழங்கியுள்ளது. அதற்கமைய, 50 கிலோகிராம் நிறையைக் கொண்ட சீமெந்தின் விலை 930 ரூபாவிலிருந்து 960 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும்

கூட்­ட­மைப்பின் நிலைப்­பாட்டை பாரா­ளு­மன்­றக்­குழு தீர்­மா­னிக்கும்.!

Posted by - March 5, 2018
பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ராக பாரா­ளு­மன்­றத்தில் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை கொண்­டு­வ­ரப்­ப­டு­மா­க­வி­ருந்தால் இதில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் நிலைப்­பாடு மற்றும் தீர்­மானம்  என்­ன­வென்­பதை எமது பாரா­ளு­மன்­றக்­குழு கூடி ஒரு­மித்த தீர்­மானம் மேற்­கொள்ளும். இது தொடர்பில் எதிர்­வரும் செவ்­வாய்க்­கி­ழமை கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்­றக்­குழு கூட­வுள்­ளது என்று…
மேலும்

கடலில் குளிக்க சென்ற இளைஞரை காணவில்லை

Posted by - March 5, 2018
பமுனுகம, தல்தியவன்ன கடலில் குளிக்க சென்ற இளைஞர் ஒருவர் காணமல் போயுள்ளார். தல்தியவன்ன கடற்பகுதியில் குளிக்க சென்ற குழுவில் இருந்த இளைஞன் ஒருவன் அலைக்கு இழுத்துச் செல்லப்பட்டு காணமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இரத்தினபுரி, கரபிங்சாவத்த பகுதியை சேர்ந்த 16 வயதுடைய…
மேலும்

திகன உள்ளிட்ட பகுதிகளுக்கு பாதுகாப்பு வழங்கும்படி கோரிக்கை

Posted by - March 5, 2018
முஸ்லிம் வாலிபர்களின் தாக்குதலுக்கு உள்ளாகி பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த வாலிபவர் ஒருவர் உயிர் இழந்துள்ளதால் அவரது பூதவுடல் தகனம் செய்யும் வரையிலும் தற்போது முஸ்லிம் பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையைக் கருத்திற் கொண்டு திகன, கெங்கல்ல, உன்னஸ்கிரிய பிரதேசங்களில் வாழும் முஸ்லிம் மக்களுக்கு…
மேலும்

சர்வதேச சமவாயச் சட்டமூலம் – நாளை விவாதம்

Posted by - March 5, 2018
வலுக்கட்டாயமாகக் காணாமற்போக்கப்படுதலிலிருந்து எல்லா ஆட்களையும் பாதுகாத்தல் பற்றிய சர்வதேச சமவாயச் சட்டமூலம், நாளை செவ்வாய்க்கிழமை (06) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படலாமென தெரிவிக்கப்படுகின்றது. அரசாங்க அலுவல்களாகவே, இந்தச் சட்டமூலம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவிருப்பதாக அறியமுடிகின்றது. எனினும், இன்று (05) நடைபெறுகின்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்திலேயே, இது…
மேலும்

வீசா இன்றி தங்கியிருந்த இந்திய பிரஜை கைது

Posted by - March 5, 2018
வீசா இன்றி நாட்டில் இருந்த இந்திய பிரஜை ஒருவர் புஸ்ஸல்லாவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபரான 35 வயதுடைய இந்திய நபரை இன்று கம்பளை நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலதிக…
மேலும்

நாளை முதல் காலநிலையில் மாற்றம்

Posted by - March 5, 2018
நாளை முதல் மழையுடன் கூடிய காலநிலை தற்காலிகமாக குறையும் என எதிர்பார்ப்பதாக, வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சப்ரகமுவ, தென், ஊவா மாகாணங்களிலும் களுத்துறை, கண்டி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்யும். மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் காலை…
மேலும்

செயிட் அல் ஹூசைன் இன்று இலங்கை வருகிறார்

Posted by - March 5, 2018
ஆட்களுக்கு எதிரான கண்ணிவெடிகளைத் தடை செய்யும் பிரகடனத்தின் ஐ.நாவின் சிறப்புத் தூதுவரான இளவரசர், மிரெட் ராட் செயிட் அல் ஹூசைன் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இலங்கை அரசாங்கத்தின் அழைப்புக்கு அமைவாக இன்று முதல் 7 ஆம் திகதி வரை இவர் இலங்கையில்…
மேலும்

ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாளை சபாநாயகரிடம்- விமல்

Posted by - March 5, 2018
ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாளை (06) சபாநாயகரிடம் ஒப்படைக்கவுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச எம்.பி. தெரிவித்துள்ளார். நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோல்வியடையச் செய்ய புலம்பெயர் தமிழர்களினால் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கு 350 லட்சம் ரூபா…
மேலும்